tag:blogger.com,1999:blog-8449140053200306721.post311633096529315602..comments2023-10-06T13:21:28.150+05:30Comments on எண்ணங்கள்: பெயர்க் காரணம்எல் கேhttp://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-8449140053200306721.post-86824929441532828482011-03-02T23:24:51.047+05:302011-03-02T23:24:51.047+05:30சுவாரசியமான பெயர்க்காரணம்!!! ஒரு சின்ன சந்தேகம். க...சுவாரசியமான பெயர்க்காரணம்!!! ஒரு சின்ன சந்தேகம். கேட்டை நட்சத்திரத்துல பொறந்தா என்னன்னு பேரு வெப்பாங்க???Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-1383248249362764042011-03-02T01:56:45.640+05:302011-03-02T01:56:45.640+05:30சுவாரசியமான "பெயர்க்காரணம்"!!!சுவாரசியமான "பெயர்க்காரணம்"!!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-262648084079819672011-03-01T22:57:31.822+05:302011-03-01T22:57:31.822+05:30//ரொம்ப பாசக்காரப் புள்ளையா இருக்கீங்க........வாழ்...//ரொம்ப பாசக்காரப் புள்ளையா இருக்கீங்க........வாழ்த்துக்கள்.//
ஹி ஹி ஹி... :))

அண்ணா, தொடர்பதிவுக்கு நன்றி. கண்டிப்பா எழுதறேன். :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-63686795002154622822011-03-01T20:19:54.927+05:302011-03-01T20:19:54.927+05:30வாவ்... இப்படி ஒரு தொடர் பதிவா....நல்ல ஐடியா தான்....வாவ்... இப்படி ஒரு தொடர் பதிவா....நல்ல ஐடியா தான்... உன் பெயர் காரணம் சூப்பர்... Dhivya's sooper dooper... என்னை கூப்பிட்டதுக்கு ரெம்ப நன்றி... ஆனா இன்னொரு வாட்டி "நான் பத்திரகாளியா..." போட்டா உன்னையும் சேத்து திட்ட போறாங்க... ha ha... ஜஸ்ட் கிட்டிங்... ரீ-பப்ளிஷ் பண்ணிடறேன் கார்த்திக்... thanks again for inviting me too....:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-31409764969287178272011-03-01T16:37:38.892+05:302011-03-01T16:37:38.892+05:30பெயருக்கான காரணம்- சுவாரஸ்யம்!பெயருக்கான காரணம்- சுவாரஸ்யம்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-84475924947021248842011-03-01T07:17:26.932+05:302011-03-01T07:17:26.932+05:30@சேட்டை
சேட்டை உன் கமென்ட் படிச்சிட்டு ரெண்டு நி...@சேட்டை

சேட்டை உன் கமென்ட் படிச்சிட்டு ரெண்டு நிமிஷம் செம சிரிப்பு. உங்களை மாட்டி விட்டு இருந்த , உங்க பெயர் தெரிஞ்சு இருக்குமே ?எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-7297145728423391122011-03-01T07:16:42.235+05:302011-03-01T07:16:42.235+05:30@மோகன் ஜி
நன்றி சார்@மோகன் ஜி
நன்றி சார்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-57987263553118953022011-03-01T06:49:32.267+05:302011-03-01T06:49:32.267+05:30@venkat naagaraj
nandri@venkat naagaraj

nandriஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-54413086145926456792011-03-01T06:42:44.129+05:302011-03-01T06:42:44.129+05:30@வாசகன்
ஹ்ம்ம் அப்படி சொல்றதுக்கு இல்லை சார். அதெல...@வாசகன்
ஹ்ம்ம் அப்படி சொல்றதுக்கு இல்லை சார். அதெல்லாம் நாம தலைமுறையோட போயாச்சு. இப்ப மாடர்ன் பெயர்கள்தான் வைக்கின்றனர்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-67456089967678510722011-03-01T06:42:01.219+05:302011-03-01T06:42:01.219+05:30@ஹேமா
ஆமாம்
@குரட்டைப் புலி
நன்றி
@சென்னை பித்...@ஹேமா
ஆமாம்

@குரட்டைப் புலி

நன்றி

@சென்னை பித்தன்

அட. இன்னும் சில இருக்கு, க்ரிஷ்ணமூர்த்தினு பேர் வைத்தால், கிச்சாதான். இந்த மாதிரிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-67884881940462246642011-03-01T06:40:57.354+05:302011-03-01T06:40:57.354+05:30@திருமதி
நன்றிங்க
@ஆதி
நன்றி
@கூர்மதி
அழைப்...@திருமதி

நன்றிங்க

@ஆதி

நன்றி

@கூர்மதி
அழைப்பை ஏற்று பதிவு போட்டதுக்கு நன்றிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-88090184480708681352011-03-01T06:40:02.497+05:302011-03-01T06:40:02.497+05:30@மனோ
மக்கா , இம்புட்டு ஆசை இருக்கா , பண்ணிடலாம் வி...@மனோ
மக்கா , இம்புட்டு ஆசை இருக்கா , பண்ணிடலாம் விடுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-62049038107382617722011-03-01T06:39:37.318+05:302011-03-01T06:39:37.318+05:30@ஸ்ரீராம்
அண்ணா, என்னிக்கு நான் பெருசா எழுதி இருக...@ஸ்ரீராம்

அண்ணா, என்னிக்கு நான் பெருசா எழுதி இருக்கேன் ???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-81217766404446992982011-03-01T06:39:11.208+05:302011-03-01T06:39:11.208+05:30@ஹுசைனம்மா
ஆமாம். அந்த மாதிரியும் நடக்கறது உண்டு...@ஹுசைனம்மா

ஆமாம். அந்த மாதிரியும் நடக்கறது உண்டு. எங்கப்பா கொஞ்சம் மாடர்னா(ஒரு 29 வுர்சம் முன்னை ) பெயர் வைக்கணும்னு இப்படி கார்த்திக்னு வைத்தார். வீட்டில் பரிந்துரை செய்யப்பட்ட பெயர் கார்த்திகேயன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-23073854352058657232011-03-01T06:37:30.982+05:302011-03-01T06:37:30.982+05:30@குமார்
நன்றி
@கோமு
நன்றி
@லக்ஷ்மி
ஆமாம். ...@குமார்
நன்றி

@கோமு

நன்றி

@லக்ஷ்மி

ஆமாம். உங்கள் வீட்டில் நெறைய குழந்தைகள் ஆச்சே.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-9554926818382447352011-03-01T06:36:37.512+05:302011-03-01T06:36:37.512+05:30@கீதா
மாமி, இப்பலாம் பிறப்பு சான்றிதல் முக்கியமா...@கீதா

மாமி, இப்பலாம் பிறப்பு சான்றிதல் முக்கியமா போய்டுச்சு. நான் என் பிறப்பு சான்றிதழை எங்கயும் உபயோகிக்க முடியாது. அதில் வெங்கட்ராமன் தான் இருக்கு. இந்தமாதிரி குழப்பங்கள் வேண்டாம்னு ஒரே பேரா வச்சிட்டேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-16721149841723721122011-03-01T06:34:43.971+05:302011-03-01T06:34:43.971+05:30@சாரல்
எதுக்கு அவ்வளவு தூரம்? எனக்கே என் தாத்தா ...@சாரல்

எதுக்கு அவ்வளவு தூரம்? எனக்கே என் தாத்தா பெயர் வச்சு இருக்காங்களே . இப்பதான் எல்லாம் மாறி போச்சுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-55741672752909770312011-03-01T06:34:00.143+05:302011-03-01T06:34:00.143+05:30@தக்குடு
ஆர்வீஎஸ் உன்னை கூப்பிட்டு இருக்கார்@தக்குடு

ஆர்வீஎஸ் உன்னை கூப்பிட்டு இருக்கார்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-56291417044263041122011-03-01T06:33:31.733+05:302011-03-01T06:33:31.733+05:30@ஸ்ரீஅகிலா
என்னை அழைத்ததற்கு நாந்தான் நன்றி சொல்...@ஸ்ரீஅகிலா

என்னை அழைத்ததற்கு நாந்தான் நன்றி சொல்ல வேண்டும். அலோவல்கம்,இணையம் ,நண்பர்கள் வட்டம் எல்லா இடத்திலும் எல் கே தான். வீட்டில் மட்டும்தான் கார்த்திக்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-66013605608680307552011-02-28T23:52:08.227+05:302011-02-28T23:52:08.227+05:30//நான் பிறந்தது கார்த்திகை நட்சத்திரத்தில். எனவே க...//நான் பிறந்தது கார்த்திகை நட்சத்திரத்தில். எனவே கார்த்திக்னு வச்சிட்டாங்க. //

நல்ல வேளை, எனக்கு தாத்தா பெயரை வைக்கவில்லை. இல்லாவிட்டால் என்னை ரேவதி என்றல்லவா அழைக்க வேண்டும்? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-55724469395315494202011-02-28T22:12:06.448+05:302011-02-28T22:12:06.448+05:30சுவாரஸ்யமாய் இருக்குங்க!
திவ்ய லக்ஷ்மி.. திவ்யமான ...சுவாரஸ்யமாய் இருக்குங்க!
திவ்ய லக்ஷ்மி.. திவ்யமான பேர்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-73649549560029900782011-02-28T20:48:48.595+05:302011-02-28T20:48:48.595+05:30பெயர்க்காரணம் அருமை!பெயர்க்காரணம் அருமை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-81714240601476075642011-02-28T20:27:19.123+05:302011-02-28T20:27:19.123+05:30Karthi
பேர் வைக்கிற புராணம் பெரிய புராணம் தான், ம...Karthi
பேர் வைக்கிற புராணம் பெரிய புராணம் தான், மூத்த பிள்ளையா இருந்தா முதல அட்லீஸ்ட் இரண்டு பேர் இருக்கும், கடைசில சம்பந்தமே இல்லாம வேற ஒரு பேருதான் நிலைக்கும்,

அப்பாவி "பேரு வெச்ச புராணத்தை" பற்றி ஒரு பதிவு ஏற்கனவே போட்டாச்சு பத்திரகாளியா?Vasaganhttps://www.blogger.com/profile/02066067419727612195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-81848661024699854992011-02-28T20:20:05.595+05:302011-02-28T20:20:05.595+05:30எனது பால்ய கால நண்பன் ஒருவனுக்கு ஏன் இப்படிப் பெயர...எனது பால்ய கால நண்பன் ஒருவனுக்கு ஏன் இப்படிப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை!--குப்பு சுந்தர ஸ்ரீநிவாசக வெங்கட ரங்கநாதன்!சுருக்கமாகக் ’குப்பு’சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449140053200306721.post-71506814352023785052011-02-28T18:29:10.532+05:302011-02-28T18:29:10.532+05:30சில பேருக்கு "பேரு" பேருக்குதான் இருக்க...சில பேருக்கு "பேரு" பேருக்குதான் இருக்கும்.பேரு வந்த காரணம் தெரிந்த பேறு சில பேருக்குத்தான் கிடைக்கும்.உங்கள் பெயர் வந்த காரணம் அருமை.Anonymousnoreply@blogger.com