டிசம்பர் 31, 2015

மீண்டும் தொடரலாமா...

இங்கு எழுதுவதில்லை என்றே சொல்லலாம்.பேஸ்புக்கில் சிறிய போஸ்ட்கள் எழுதுவதோடு சரி. அதைத் தவிர்த்து வேறு எழுதுவதே இல்லை என்றே சொல்லலாம்.

எதையாவது எழுதவேண்டும் என்று நினைப்பதோடு சரி. எழுத வணங்குவது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்பகூட போனில் ப்ளாகர் ஆப் இன்ஸ்டால் செய்ததால் ஒரு போஸ்ட். 2016ல் தொடர்ந்து எழுதலாம் என ஒரு எண்ணம். இது எத்தனை நாள் எனத் தெரியவில்லை.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன் எல்கே

2 கருத்துகள்:

Ramani S சொன்னது…

தங்கள் தளத்தின் அபிமானிகளில் அடியேனும் ஒருவன்
தொடர்ந்தால் மிகவும் மகிழ்வோம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Lic Sundaramurthy சொன்னது…

தொடர்க