ஏப்ரல் 03, 2012

Windows 8 பீட்டா பதிவு – 1

இந்தியாவில் இன்னும் பலர் விண்டோஸ் விஸ்டாவிற்கு முந்தைய விண்டோஸ் எக்ஸ்பியில்தான் இருக்கின்றனர்.  ஆனால் மைக்ரோசாப்ட் தனது அடுத்த இயங்குத் தளத்தின் சோதனை பதிப்பை வெளியிட்டுவிட்டது . விண்டோஸ் 8  பீட்டா வெளிவந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கான பீட்டாப் பதிவை வெளியிட்ட மைக்ரோசாப்ட் இப்பொழுது உபயோகிப்பாளர்களுக்கான பீட்டாப் பதிவினை கொண்டுவந்துள்ளது .


விண்டோஸ் என்ற ஒரு ஐடியாவையே ஆப்பிள் நிறுவனத்தின் மேக் இயங்குதளத்தை பார்த்தே மைக்ரோசாப்ட் உருவாக்கியது என்று சொல்வார்கள். விண்டோஸ் 8 ஆண்டிராய்ட் இயங்குதளத்தை போன்றத் தோற்றம் அளிக்கிறது. ஏற்கனவே ஆண்டிராய்ட் போன்களை உபயோகப்படுத்தியவர்களுக்கு இந்த இயங்குதளத்தைப் பார்த்தால் ஒரு  போனை உபயோகப்படுத்துவதுப் போன்றே தோற்றமளிக்கும். அதில் இருக்கும் அப்ளிகேஷன் ஸ்டோர் போன்ற வசதிகள் இதிலும் உண்டு. அவற்றைப் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம்.


 தொடர்ந்துப் படிக்க http://www.atheetham.com/?p=245

அன்புடன் எல்கே

4 கருத்துகள்:

பாலா சொன்னது…

டச் ஸ்கிரீன் போல இருக்கிறது என்று சொல்கிறார்களே உண்மையா?

எல் கே சொன்னது…

yes bala, if you have touch screen you can use that

ஓலை சொன்னது…

மருந்து கம்பெனி டெஸ்ட் பண்ற மாதிரி பண்றாங்களா? :-)

மோகன் குமார் சொன்னது…

ஏன் LK உங்கள் ப்ளாகில் Follower வசதி இல்லை? அல்லது எங்காவது மூலையில் இருக்கிறதா?