மார்ச் 06, 2012

விருது(கள்)

சமீபத்தில் கீதா மாமி விருது அளித்திருந்தார். மீண்டும் இப்பொழுது மீண்டும் திருமதி  பவளா அவர்களும் எனக்கு அந்த விருதை அளித்திருக்கிறார். கடந்த ஒரு வருடத்தில் நான் பதிவில் எழுதியது மிகக் குறைவு. இப்ப எழுதத் துவங்கிய கதையைக் கூட தொடர முடியவில்லை.

அலுவலகத்தில் அந்த அளவு ஆணி அதிகம் ஆகி விட்டது. எனக்குப் பிடித்த ஐந்து விஷயங்களை பகிர்ந்துவிட்டு விருதையும் பகிர வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.

பிடித்த ஐந்து

"பாடும் நிலா" பாலு பாடியப் பாடல்கள் , பஜன் பாடல்கள் கேட்கப் பிடிக்கும்


என் மகள், மனைவியுடன் நேரம் செலவழிக்கப் பிடிக்கும்


 முன்பும் இப்பொழுதும் எப்பொழுதும் கிரிக்கெட்


புத்தகம் படிக்கப் பிடிக்கும் என்றாலும் படிப்பது இப்பொழுது குறைந்துவிட்டது.


தனிமையில் மணிக்கணக்கில் இருக்கப் பிடிக்கும்

சமீபத்தில் அதிகம் ப்ளாக் பக்கம் வருவதில்லை. எனவே புதியவப் பதிவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு அறிமுகமான சிலருடன் இந்த விருதைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.

மதுரகவி என்ற பதிவில் எழுதி வரும் ரமாரவி

குட்டி சுவர்க்கம் பதிவை எழுதி வரும் ஆமினா

மனசு என்றப் பதிவில் எழுதி வரும் நண்பர் குமார்

நான் பேச நினைப்பதெல்லாம் என்ற பதிவில் எழுதிவரும் சென்னைப் பித்தன்

எப்பொழுதும் நான் பிரமிப்புடன் பார்க்கும் ரிஷபன் சார்


அன்புடன் எல்கே

19 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

Congrats Karthi and other got the Award from Karthi as well..:)

எல் கே சொன்னது…

ரொம்ப நாள் கழிச்சு முதல் கமென்ட் .. வாழ்க நீ

ஆமினா சொன்னது…

ரொம்ப நன்றிங்க எல்.கே..

ஜெய்லானி சொன்னது…

இரெண்டாவது விஷயமும் , கடைசி விஷயமும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கே..!! :-)


விருதுக்கு வாழ்த்துக்கள்....அதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் :-)

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

விருதுக்கு வாழ்த்துகள்

சே.குமார் சொன்னது…

விருது கொடுத்தமைக்கு நன்றிகள் பல....

பெற்ற அனைவருக்கும் உங்களுக்கு கிடைத்தமைக்கும் வாழ்த்துக்கள்.

தெய்வசுகந்தி சொன்னது…

வாழ்த்துகள்!!

மதுரை சரவணன் சொன்னது…

vaalththukkal

Geetha Sambasivam சொன்னது…

வாழ்த்துகள்.

thirumathi bs sridhar சொன்னது…

வாழ்த்துகள்

சென்னை பித்தன் சொன்னது…

என்னை நினைவில் வைத்திருந்து விருது வழங்கிக் கௌரவித்த உங்கள் அன்புக்குத் தலை வணங்கி விருதை மீண்டும் ஒரு முறை ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி கார்த்திக்.

Lakshmi சொன்னது…

விருது பெற்றதற்கும் வழங்கியதற்கும் வாழ்த்துகள் கார்த்தி.

சிட்டுக்குருவி சொன்னது…

வாழ்த்துக்கள்

கோவை2தில்லி சொன்னது…

விருது பெற்ற தங்களுக்கும், தங்களால் விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.

ரிஷபன் சொன்னது…

எப்பொழுதும் நான் பிரமிப்புடன் பார்க்கும் ரிஷபன் சார்

இந்த அன்பிற்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்?!

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அடங்காது..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்...

ஸ்ரீராம். சொன்னது…

விருது பெற்றமைக்கும், வழங்கியமைக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

RAMVI சொன்னது…

congrats and thanks for sharing the award karthik. ( got some problems with my computer and internet connections..so sorry for the delay in replying)

எல் கே சொன்னது…

பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தனித் தனியாக பதில் சொல்ல இயலவில்லை . அதற்காக மன்னிக்கவும்