சென்ற வருடம் "நினைவுகள" அப்படின்னு ஒரு தொடர் கதை எழுதினேன் . அதைப் பற்றி ரொம்ப சீக்கிரமா ஒருத்தங்க விமர்சனம் பண்ணியிருக்காங்க. இ...
சென்ற வருடம் "நினைவுகள" அப்படின்னு ஒரு தொடர் கதை எழுதினேன் . அதைப் பற்றி ரொம்ப சீக்கிரமா ஒருத்தங்க விமர்சனம் பண்ணியிருக்காங்க. இதுவரை புத்தகத்தை (நாவல்/சிறுகதை தொகுப்பு) இவற்றை விமர்சனம் செய்துப் பார்த்திருக்கிறேன்.
முதல் முறையாக என் கதைக்கும் ஒருத்தர் விமர்சனம் எழுதி இருக்கார். "குட்டி சுவர்க்கம்" ஆமினா அவர்களுக்கு நன்றி. அவங்கதான் அந்த விமர்சனத்தை எழுதி உள்ளார்கள்.
நீங்கள் குறிப்பிட்டக் குறைகளை கவனத்தில் கொள்கிறேன் .
விமர்சனத்தைப் படிக்க இங்கே செல்லவும்
திருமதி கீதா அவர்கள் எனக்கு ஒரு விருது கொடுத்துள்ளார்கள். அந்த விருது விவரம் இங்கே
இருவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்
அன்புடன் எல்கே

10 கருத்துகள்
நன்றி எல்.கே :-)
வாழ்த்துகள்.
வாழ்த்துகள் கார்த்தி
வாழ்த்துக்கள் கார்த்திக்.
வாழ்த்துகள் கார்த்தி....
Congrats Karthik...:)
வாழ்த்துக்கள் கதை விமர்சனத்துக்கும்... விருது பெற்றமைக்கும்...
தொடரட்டும் உங்கள் எழுத்து...
வாழ்த்துகள் சகோ.....
http://pudugaithendral.blogspot.in/2011/04/blog-post_21.html
neenga ketta link
முடிஞ்சப்ப எழுதுங்க எல்.கே; வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக