பிப்ரவரி 09, 2012

விமர்சனம் + விருது

 சென்ற வருடம் "நினைவுகள" அப்படின்னு ஒரு தொடர் கதை எழுதினேன் . அதைப் பற்றி ரொம்ப சீக்கிரமா ஒருத்தங்க விமர்சனம் பண்ணியிருக்காங்க. இதுவரை புத்தகத்தை (நாவல்/சிறுகதை தொகுப்பு) இவற்றை விமர்சனம் செய்துப் பார்த்திருக்கிறேன்.

முதல் முறையாக என் கதைக்கும் ஒருத்தர் விமர்சனம் எழுதி இருக்கார்.  "குட்டி சுவர்க்கம்" ஆமினா அவர்களுக்கு நன்றி. அவங்கதான் அந்த விமர்சனத்தை எழுதி உள்ளார்கள்.

நீங்கள்  குறிப்பிட்டக் குறைகளை கவனத்தில் கொள்கிறேன் .

 விமர்சனத்தைப் படிக்க இங்கே செல்லவும் 

திருமதி  கீதா அவர்கள் எனக்கு ஒரு விருது கொடுத்துள்ளார்கள். அந்த விருது விவரம் இங்கே

இருவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்


அன்புடன் எல்கே

10 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

நன்றி எல்.கே :-)

thirumathi bs sridhar சொன்னது…

வாழ்த்துகள்.

Lakshmi சொன்னது…

வாழ்த்துகள் கார்த்தி

RAMVI சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்திக்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள் கார்த்தி....

அப்பாவி தங்கமணி சொன்னது…

Congrats Karthik...:)

சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் கதை விமர்சனத்துக்கும்... விருது பெற்றமைக்கும்...

தொடரட்டும் உங்கள் எழுத்து...

கோவை2தில்லி சொன்னது…

வாழ்த்துகள் சகோ.....

புதுகைத் தென்றல் சொன்னது…

http://pudugaithendral.blogspot.in/2011/04/blog-post_21.html

neenga ketta link

அப்பாதுரை சொன்னது…

முடிஞ்சப்ப எழுதுங்க எல்.கே; வாழ்த்துக்கள்.