அக்டோபர் 22, 2011

இடைத் தேர்தல் , ஊழல் வழக்குகள்

ண்டுமொரு இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை தேர்தலில் வெற்றிப் பெற்றவர் பணியாற்றத் துவங்கும் முன்னே விபத்தில் மரணமடைய  இந்த இடைத் தேர்தல் . இந்த மாதரித் தருணங்களில் தேர்தல் அவசியமா என்பது யோசிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். தேர்தல் நடந்து வெகு நாளாகத நிலையில் முன்பிருந்த கட்சிக்கே அந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் . இதன் மூலம் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப் படும். இதை தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டால் நல்லது.

கூடங்குளம் விஷயத்தில் முடிவெடுக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போவது நல்லதல்ல. தெலுங்கானா பிரச்சனை போன்று பெரிய அளவில் பிரச்சனை நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களோ  என்னமோ ? பல பிரச்சனைகளில் மத்திய அரசு முடிவெடுக்காமல் தள்ளிப் போட்டுக்கொண்டே செல்கிறது.
 
தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/5rsnv2r

அன்புடன் எல்கே

5 கருத்துகள்:

RAMVI சொன்னது…

// அனைவருடன் கலந்து பழக வாய்ப்பாக இருந்த நமது பண்டிகைகள் அனைத்தும் இப்பொழுது தொ(ல்)லைக்காட்சிப் பெட்டியின் முன் வீணாகிக் கொண்டிருக்கிறது.//

உண்மை கார்திக்.
பகிர்வுக்கு நன்றி.

NIZAMUDEEN சொன்னது…

தொகுப்பு அருமை.

ஸ்ரீராம். சொன்னது…

தீபாவளி வாழ்த்துகள் கார்த்திக். சுருக்கமாக முடித்துள்ளீர்கள். தீபாவளி அன்று தொலைக் காட்சிப் பெட்டி முன் முடங்கிக் கிடக்கக் கூடாது. உண்மைதான். நண்பர்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்றால் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பார்க்க முடியாமல் வந்து தொல்லை கொடுக்கிறார்களே என்று எண்ணுகிறார்களே...!!

சே.குமார் சொன்னது…

தீபாவளி வாழ்த்துகள்.
தொகுப்பு அருமை.

மாதேவி சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.