செப்டம்பர் 19, 2011

புத்தக பரிமாற்றம்

உங்களிடம் நீங்கள் படித்துமுடித்த பல புத்தகங்கள் இருக்கலாம். இடம் போதாக் காரணத்தாலோ வேறு காரணத்தாலோ அதை நீங்கள் விற்க விரும்பலாம். அதே போல் சிலர் குறிப்பிட புத்தங்களை தேடிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு உங்களிடம் இருக்கும் புத்தகம் தேவைப்படலாம்.

உங்களிடம் இருக்கும் / உங்களுக்குத் தேவையான புத்தகங்களைப் பற்றிய அறிவிப்பை இந்தப் பகுதியில் நீங்கள் வெளியிடுங்கள்.

அந்தப் புத்தகம் தேவைப்படுவோர் அல்லது வைத்திருப்போர் உங்களை தொடர்புக் கொள்வார்கள். இது கிட்டத்  தட்ட ஒரு லெண்டிங் லைப்ரரி போன்றுதான். அதீதம் தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு களம் தருகிறது. மேற்கொண்டு எப்படி புத்தகத்தை வாங்கிக் கொள்வது திருப்பிக் கொடுப்பது இதையெல்லாம் புத்தகம் தருபவரும் / பெற்றுக் கொள்பவரும் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பை உங்கள் தளங்களில் பகிர்ந்துக் கொள்ளலாமே. சைட் பார் விட்ஜெட்டாகப் போட்டு வைக்கலாம் .

அதீதம் உங்கள் அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறது. புத்தக பரிமாற்றத்திற்கு எந்த வகையிலும் அதீதம் பொறுப்பேற்காது. 

சுட்டி  :
http://tinyurl.com/6l8obsp 

13 கருத்துகள்:

Ramani சொன்னது…

பயனுள்ள நல்ல ஆலோசனை
பதிவிட்டமைக்கு நன்றி

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நல்ல முயற்ச்சி....

அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி...

அதீதம் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல விஷயம்.

RAMVI சொன்னது…

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி.

சுசி சொன்னது…

நல்ல முயற்சி :)))

Jaleela Kamal சொன்னது…

மிக அருமையான பரிமாற்றம்,

கோவை2தில்லி சொன்னது…

நல்ல விஷயம். பகிர்வுக்கு நன்றி.

ஆமினா சொன்னது…

நல்லதொரு முயற்சி சகோ எல் கே

இதனால் விரும்பிய புத்தகம் கிடைக்கலையே என வருத்தப்படுவோரும் ஆசையாய் வாங்கி படித்து முடித்த புத்தகங்களை சொற்ப விலைக்காக விட்டுகொடுக்கிறோமே என்ற வருத்தமும் நீங்கும் :-)

thirumathi bs sridhar சொன்னது…

நல்லதொரு தகவல்

பாலா சொன்னது…

ஆலோசனைக்கு நன்றி நண்பரே...

raji சொன்னது…

பயனுள்ள முயற்சி
பகிர்விற்கு நன்றி

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயனுள்ள நல்ல ஆலோசனை
பதிவிட்டமைக்கு நன்றி

middleclassmadhavi சொன்னது…

வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_29.html உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்