Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பள்ளித் தேர்வு முறையில் மாற்றம்

தேர்வு முறையில் மாற்றம் நேற்று சட்டசபையில் வரும் கல்வியாண்டில் இருந்து பள்ளித் தேர்வு முறையில் மாற்றங்கள் வரும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. க...

தேர்வு முறையில் மாற்றம்

நேற்று சட்டசபையில் வரும் கல்வியாண்டில் இருந்து பள்ளித் தேர்வு முறையில் மாற்றங்கள் வரும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. கல்லூரிகளில் இருக்கும் பருவ முறையை பள்ளிகளுக்கும் கொண்டு வந்துள்ளனர். கல்லூரியில் இரண்டு பருவங்கள் இருக்கும் அதற்கு பதில் இங்கு மூன்றாக வைத்துள்ளனர். முதல் பருவத்தில் படித்து தேர்வு எழுதியதை மீண்டும் படிக்கத் தேவையில்லை. இதற்கு வசதியாக மூன்று பருவங்களுக்கும் தனித் தனி புத்தகங்கள் வழங்கப்படும் என்று சொல்லியுள்ளனர்.

அதேபோல் வகுப்பறைகளில் கணிணி வழியாகக் கற்பிக்கவும் வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டும் நல்ல திட்டங்கள். இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமைக் குறையும் . மேலும் கற்பதும் ஒரு இனிமையான அனுபவமாக மாறும் என்று நம்புவோம்.


தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3mcr8de


 

15 கருத்துகள்

குறையொன்றுமில்லை. சொன்னது…

இது கூட நல்ல விஷயமாத்தானே இருக்கு.

middleclassmadhavi சொன்னது…

அட, பரவாயில்லையே!

அமுதா கிருஷ்ணா சொன்னது…

எப்பவோ கொண்டு வந்திருக்கணும்.இப்பவாது செய்கிறார்களே.சந்தோஷமாய் இருக்கிறது.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

நல்லாதானிருக்கு.பகிர்விற்கு நன்றி.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மாற்றம் மட்டும்தான் மாறதது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இந்த இரண்டும் நல்ல திட்டங்கள். இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமைக் குறையும் . மேலும் கற்பதும் ஒரு இனிமையான அனுபவமாக மாறும் என்று நம்புவோம்.

சொல்லிக்கொண்டே மட்டும் இருப்பார்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இது கூட நல்ல விஷயமாத்தானே இருக்கு.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

பள்ளித்தேர்வு முறையில் மாற்றம் வரவேற்கப்பட வேண்டிய ஓன்று.

பிளஸ்டிக் பைகளுக்கு இப்பொழுது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் ஒரு கவருக்கு ரூ. 3/- வசூலிக்கிரார்கள்.நான் பார்த்த வரையில் நிறைய பேர்கள் வீட்டிலிருந்து பை எடுத்துக்கொண்டு வருகிரார்கள்.நாங்களும் கடந்த 20 நாட்களாக வீட்டிலிருந்துதான் பை எடுத்துச்செல்கிறேம்.இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

நல்ல பகிர்வு கார்திக். நன்றி.

பத்மநாபன் சொன்னது…

சமச்சீர் குளறுபடியை இதில் சரி செய்கிறார்கள் .. எப்படியோ .. குழந்தைகளை முதுகு வலியிலிருந்து காப்பற்றுவதற்கு நன்றி சொல்லவேண்டும் ....

ஸ்ரீராம். சொன்னது…

ஏதோ...நல்லது நடந்தால் சரி...நடுநடுவில் தலைகாட்டும் ஈகோக்களும் பிடிவாதங்களும் குறைந்தால் சரி!

raji சொன்னது…

இது எந்த சிலபஸ்சுக்கு? எந்த வகுப்புக்கு என்று தெளிவு படுத்தவில்லையே?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விஷயம் நடந்தால் நல்லது கார்த்திக். பார்க்கலாம் நடுவில் மாற்றிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல விஷயங்கள்தான். குழந்தைகளோட கல்விச்சுமையை குறைக்கணும்ன்னு இப்போவாச்சும் தோணினதே பெரிய விஷயம். அமல்படுத்துவதிலும் சுணங்காம இருந்தா சரி.

எங்கூர்ல இப்போல்லாம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள்ல பிளாஸ்டிக் பை வேணும்ன்னா, காசு கொடுத்து வாங்கணும்.

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு.

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல மாற்றம்!!