ஆகஸ்ட் 16, 2011

முதல்வருக்கு இது அழகல்ல

நேற்றைய சுதந்திர தின விழாவில்  கொடியேற்றி விட்டு முதல்வர் பேசியது ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு பெருமை சேர்க்கக் கூடியவகையில் இல்லை. அதுவும் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகளை சொல்லிவிட்டு அவர் பேச்சைத் துவங்கிய விதமே சரியாக அமையவில்லை. அவர் கூறியது


64 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடும் நேரத்தில், கடந்த அணித்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு இப்பொழுது தகர்த்து எறியப்பட்டுள்ளதையும் மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகின்றனர்

இது தவறான ஒரு செய்கையாகும். நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் அது சம்பந்தமான பேச்சுகளும், மாநில முன்னேற்றத்துக்கு எடுக்கப்போகும் நடவடிக்கைகளை பற்றி மட்டுமே பேசியிருக்கவேண்டும்.

தொடர்ந்துப் படிக்க
http://tinyurl.com/3pattcy
 

11 கருத்துகள்:

Lakshmi சொன்னது…

நா காக்க.என்பதை உணரவேண்டும்.

சாகம்பரி சொன்னது…

அன்னா ஹசாரேவின் போராட்டம் அரசியல் சக்திகளின் தலையீட்டால் திசை மாற்றப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. இதோ அவரை கைதும் செய்தாயிற்று என்னவாகப் போகிறது?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்ம்... எத்தனை முறை தான் இவர்கள் இப்படி பேசுவார்களோ தெரியவில்லை. முன்னர் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறார் எனத் தோன்றுகிறது...

பத்மநாபன் சொன்னது…

கூட்டத்தை பார்த்தாலே தேர்தல் ஞாபகம் வந்துவிடுகிறது.... உடனே அரச்சியல் பேச்சு வந்துவிடுகிறது....என்ன செய்ய...

ஆமினா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சகோ

RVS சொன்னது…

நாட்டு நடப்பு நல்லா இருக்கு எல்.கே!! அண்ணா ஹசாரேவுடன் ஒரு ஐநூறு பேர் உட்கார்ந்தால் எதாவது நடக்கும் என நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் ஐந்து லட்சம், ஐந்து கோடி..... என்று எல்லோரும் திரண்டால் நாடு உருப்படும். :-)

ராஜ நடராஜன் சொன்னது…

இடம்,பொருள்,ஏவல் என்பவற்றை ஜெயலலிதா கற்றுக்கொள்ள வேண்டும்.கடந்த ஆட்சியை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு இன்னும் நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

vanathy சொன்னது…

இதெல்லாம் அவங்களுக்கு சகஜமான ஒன்று தானே.

ஜெயசீலன் சொன்னது…

இது வெறும் ட்ரெய்லர் தான் பாகீரதி... இதுமாதிரி இன்னும் நிறய இருக்கப்போகுது பாருங்க...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

புலி தனது குணங்களை மாற்றிக்கொண்டதாக சரித்திரம் உண்டா??

அப்பாவி தங்கமணி சொன்னது…

மாத்தி மாத்தி blame பண்ணிக்கறதுக்கு சான்ஸ் தேடறது தான் பல காலமா நடந்துட்டு இருக்கு... Lets hope this trend will change... :(