ஜூலை 31, 2011

தோனியால் தடுமாறிய இந்தியா ..

 இந்தியாவின் வலுவான மிடில் ஆர்டருக்கும் வலுவிழந்த டெயில் என்டர்களுக்கும் இடையில் இருக்கும் பாலம் தோனி. எனவே பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் அவரது ஆட்டம் மிக்க முக்கியமானது. சிறிது நேரம் களத்தில் இருந்தால் அதன்பின் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய திறன் படைத்தவர் தோனி. சமீபக் காலங்களில் அவரது ஆட்டம் சொல்லும்படியாக இல்லாவிடினும் அவர் களத்தில் இருந்தால் எதிரணியினருக்கு சிறிது பயம் இருந்துக் கொண்டேதான் இருக்கும். முதல் டெஸ்டில் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பிய தோனி நேற்றும் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் சதமடித்த திராவிட் இருக்கையில் ஆட வந்த உடனேயே அடித்து ஆடவேண்டிய அவசியம் இல்லை. அதேப்போல் அப்பொழுதுதான் புது பந்து எடுக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/௩மொக்க்ம௬
 
அன்புடன் எல்கே

4 கருத்துகள்:

அமைதிச்சாரல் சொன்னது…

உள்ளேன் ஐயா :-)

சே.குமார் சொன்னது…

Correct. Dhoniyin win matchyai matrivittathu...

மோகன்ஜி சொன்னது…

தோனிக்கு இப்போ நாலாம் வீட்டுல சனி!

ஸ்ரீராம். சொன்னது…

//"ஒரு தவறான ஷாட் கூட ஆடவில்லை"//

பிராட் ஹாட்ரிக் எடுத்த உடன் வந்த ஒரு பந்தை ஆடாமல் டிராவிட் விட, அது ஆஃப் ஸ்டம்ப்பை உரசிச் சென்ற ஒரு பால் நான் பார்த்தவரை தப்பாக ஆடினார்!!
ஒருவர் அவுட் ஆனதும் மற்ற எல்லோரும் எனக்கென்ன என்று அவுட் ஆவதும் பார்க்கவே கடுப்படிக்கும் விஷயங்கள்!