ஜூலை 29, 2011

எழுச்சிப் பெறுமா இந்திய அணி?

முதல் டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் எப்படி விளையாடுவார்கள்.முதல் டெஸ்ட்டில் பெற்ற அடியில் இருந்து மீண்டு வருவார்களா என்ற கேள்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இப்பொழுது இருக்கும் மிக முக்கியக் கேள்வி ஆகும். 

சமீபக் கால இந்திய அணியின் ஆட்டங்களைப் பார்த்தால் , வெளிநாடுகளில் விளையாடும்பொழுது பெரும்பாலும் முதல் டெஸ்ட்டில் சொதப்புவதும் இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடுவதும் இந்திய அணியின் வழக்கமான ஸ்டைல் ஆகிவிட்டது. எனவே நான் இங்கிலாந்து அணியின் கோச் அல்லது கேப்டனாக இருந்தால் இன்று மிகக் கவலைக் கொள்வேன். கடந்த வருட இறுதியில் தென்னாப்ரிக்கவிற்கு எதிரான தொடரிலும் இதே போன்று முதல் டெஸ்ட்டில் மிக மோசமாக விளையாடிவிட்டு இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். அது மீண்டும் தொடரும் என்று எதிர்பார்ப்போம்.தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3rqqph9
 

5 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

கண்டிப்பாக இந்த போட்டில் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...

ஸ்ரீராம். சொன்னது…

நம்பிக்கைதான். ஓய்வில்லாத விளையாட்டே நம்மவர்களுக்கு முதல் எதிரி.

பத்மநாபன் சொன்னது…

நம்பிக்கை கொடுக்கும் வகையில் பந்து வீச்சு இருந்தது...மட்டை எப்படி என பார்ப்போம்....

ஸ்ரீராம். சொன்னது…

டெஸ்ட் மேட்ச்சில் ஒரு டீம் ஒரு இன்னிங்க்சில் எத்தனை ரெவ்யூ உபயோகிக்கலாம்?

எல் கே சொன்னது…

ஒவ்வொரு இன்னின்க்சிலும் இரண்டு முறை (பேட்டிங் டைம்ல ரெண்டு / பவுளிங்க்ல ரெண்டு ) . இப்ப ஒன்னை வேஸ்ட் பண்ணிட்டாங்க இங்கிலாந்து