ஜூலை 26, 2011

முதல் டெஸ்ட் தோல்வி அடுத்து என்ன....??

ஓரளவு எதிர்பார்த்தவாறே முதல் டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வியை சந்தித்துவிட்டது. நேற்றைய ஆட்டத்தைப் பற்றி சொல்லப் பெரிதாக எதுவும் இல்லை. லக்ஷ்மனும் ரைனாவும் தோல்வியைத் தவிர்க்கப் போராடினார்கள். மற்ற யாரும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஆடவில்லை. இந்திய அணியின் தோல்விக்குக் காரணங்களைப் பார்ப்போம்

முதல் கோணல்

டாஸ் ஜெயித்து பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் முதல் இரண்டுமணி நேரம் ஜகீர்கானைத் தவிர்த்து மற்ற இரண்டு பேரும் சரியாக பந்துவீசாதது மிகப் பெரிய பின்னடைவு. உணவு இடைவேளைக்கு முன்பு இரண்டு அல்லது மூன்று விக்கெட்கள் வீழ்ந்திருந்தால் இங்கிலாந்திற்கு அது ஒரு பின்னடைவாக இருந்திருக்கும்.  ஜகீர் காயம் அடைந்தது அடுத்தப் பிரச்சனையாக அமைந்தது.

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3hzkcpq


 

7 கருத்துகள்:

சே.குமார் சொன்னது…

pottiya draw panna ninaiththukkooda vilaiyadatha SACHIN, DOHNI pondroralthaan parithapa tholvi...

Ennamo avara adikkira 4,6la india seyikkapporamathiri thevai illatha shot vilaiyadi outtanar Harbajan... avarukkey theriyum thanakkuppin irankupavargal nirgappovathillai endru...

ok... next match Youvarajkku vaippu irukkalammm... parpom.

ஸ்ரீராம். சொன்னது…

உடம்பு சரியில்லை, அடி பட்டுடுச்சி என்றெல்லாம் சாக்கு சொல்லியிருக்கார் தோனி. நாசர் ஹுசைன் சொல்லியிருப்பது சரியென்றே படுகிறது.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

இது இந்திய அணிக்கு தேவையான அவசியமான தோல்வி என்றே நான் கருதுகிறேன், நல்ல அமர்க்களமான விமர்சனம் எல் கே சார்

பத்மநாபன் சொன்னது…

பொறுமையாக கட்டை போட்டிருக்கலாம்...இது ஜெயிக்க வேண்டிய மேட்ச் ..வீறு கொண்டு அடிக்க வீரு இல்லாமல் போனதும் ஒரு காரணம்..

RVS சொன்னது…

பத்துஜி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. நல்ல விமர்சனம் எல்.கே. :-)

GEETHA ACHAL சொன்னது…

எனக்கும் கிரிகட்டுக்கும் இப்ப எல்லாம் ரொம்ப தூரம் ஆகிவிட்டது...அவர் தான் பார்ப்பார்...நான் அந்த பக்கமே போவது இல்லை...

RAMVI சொன்னது…

அவுட் ஆகாமல் ஆடி டிராவாவது செய்திருக்கலாம்!!
விமர்சனம் நன்றாக இருந்தது எல்.கே.