ஜூலை 25, 2011

தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா ??

இந்தியா இன்று முழுவதும் போராடினால் மட்டுமே போட்டியை டிரா செய்ய முடியும். இன்னும் ஒன்பது விக்கெட்களே கைவசம் உள்ள நிலையில் , அதிலும் கம்பீர் இடது கை முட்டியில் அடிபட்டு எப்பொழுது களம் இறங்குவார் என்றுத் தெரியாத நிலையில் , சச்சின் அவரது வழக்கமான இடத்தில் விளையாட முடியாத நேரத்தில் இந்தியா இந்த போட்டியை டிரா செய்யுமா ? இந்திய வீரர்கள் கிட்டதட்ட நூறு ஓவர்கள் சமாளிக்க வேண்டும் . ஆனால் இப்பொழுது இருக்கும் இந்திய அணி நெருக்கடி வரும்பொழுதெல்லாம் சமாளித்து ஆடி இருக்கிறது.

தொடர்ந்துப் படிக்க
http://tinyurl.com/4xlyvck 

4 கருத்துகள்:

சே.குமார் சொன்னது…

Match definetly Draw.... Don't worry.

ஆமினா சொன்னது…

வெற்றியும் தோல்வியும் வீரர்களூக்கு சகஜம் தானே சகோ :)

Madhavan Srinivasagopalan சொன்னது…

இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் நா ஆரம்பத்துலேருந்து..
இங்கிலாந்த சப்போர்ட் பண்ணலாமான்னு யோசிச்சேன்.. ம்ம்ம் விதி.. யார விட்டுது..

அமைதிச்சாரல் சொன்னது…

ரைட்ட்டு :-)