ஜூலை 24, 2011

இந்தியப் பெருஞ்சுவர்

 பதினைந்து வருடங்களுக்கு முன்பு லார்ட்ஸில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் தனது சதத்தை ஐந்து ரன்களில் தவறவிட்ட அவர் , நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். சமீப காலமாக ,குறிப்பாக உலகக்கோப்பை ஜெயித்ததில் இருந்து , டெஸ்ட் அணியில் இருந்து லக்ஷ்மண், திராவிட் ஆகியோர் ஓய்வுப் பெறவேண்டும் என்றக் குரல் மீடியாக்களிலும் ,ரசிகர்களிடமும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அவர்கள் சொல்லும் காரணம் திராவிட்  அடித்து ஆடுவதில்லை. மிக மெதுவாக ஆடுகிறார். அவரால் இந்தியா ஆட்டத்தை வெல்ல முடியாமல் போகிறது . வயதாகிவிட்டது எனவே இளைஞர்களுக்கு வழி விடவேண்டும் போன்றக் குரல்கள் மிக அதிகமாகிவிட்டது. அதுவும் முதல் இன்னிங்க்சில் அவர் ஒரு கேட்சைத் தவறவிட்டவுடன் இன்னும் அதிகமாகிவிட்டது.

தொடர்ந்துப் படிக்க.....

அன்புடன் எல்கே

11 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

எடுத்துக்கொண்ட பொறுப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

தொடர்ந்து கலக்குங்கள் ....

வலையகம் சொன்னது…

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

பத்மநாபன் சொன்னது…

சரியான பெயர் பொருத்தம் டிராவிட்டுக்கு... நேற்றய ஆட்டத்தில் அவசியமான பொறுமை...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சே.குமார் சொன்னது…

சரியான பெயர் பொருத்தம் டிராவிட்டுக்கு.

தொடர்ந்து கலக்குங்கள் ....

அமைதிச்சாரல் சொன்னது…

அக்குவேறு ஆணிவேறா அலசிட்டீங்க..

ஸ்ரீராம். சொன்னது…

ஆட்டத்தின் கதி என்ன ஆகுமோ...அது இருக்கட்டும்...பீட்டர்சன் ரெட்டைச் சதம் அடிக்காமலிருந்திருந்தால் (இருபது ரன்னுக்குள் ஆட்டமிழந்திருந்தால்)பிரவீன் குமாரைப் பாராட்டியிருப்பாரா?!!

middleclassmadhavi சொன்னது…

super!

RAMVI சொன்னது…

அழகான விமர்சனம், தொடர்கிறேன்..

சுசி சொன்னது…

நல்லா எழுதி இருக்கிங்க கார்த்திக்.