ஜூலை 22, 2011

அதீதத்தில் நான்பதிவெழுதுவதில் இருந்து கொஞ்ச நாள் விடுமுறை சொல்லி இருந்தேன். அதே சமயத்தில் அதீதம் இதழில் இருந்து "இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் " ஒவ்வொரு நாள் ஆட்டத்தை பற்றியும் எழுதித் தரமுடியுமா என்றுக் கேட்டார்கள்.

இணைய இதழில் எனக்கு பிடித்த கிரிக்கெட் பற்றி எழுதக் கேட்டதால் மறுக்கத் தோணவில்லை. எனவே இன்றிலிருந்து இந்தத் தொடர் முடியும் வரை ஒவ்வொரு நாள் ஆட்டத்தைப் பற்றியும் அடுத்த நாள் காலை என்னுடைய கருத்துகள் அங்கு வரும். நேற்றைய ஆட்டத்தைப் பற்றிப் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்

 http://tinyurl.com/3bnt8vg15 கருத்துகள்:

அமைதிச்சாரல் சொன்னது…

பகிர்விற்கு நன்றி..

சேட்டைக்காரன் சொன்னது…

தமிழ் வலையுலகின் ஹர்ஷா போக்லே கார்த்தி வாழ்க! :-)

பாலா சொன்னது…

வாழ்த்துக்கள். தொடருங்கள்.

RAMVI சொன்னது…

நன்றி எல்.கே. அங்கு சென்று படித்துப்பார்கிறேன்.

kggouthaman சொன்னது…

காலையிலேயே படித்துவிட்டேன். நன்றாக இருந்தது. ஆனால் கிரிக் இன்ஃபோ - ஸ்கோர் போர்டு பவுண்டரி ஷாட் புள்ளி விவரங்கள் சற்று குழப்பமாக இருந்தது. (உங்கள் தவறு இல்லை)

சாதாரணமானவள் சொன்னது…

அங்கேயும் கலக்குங்க... வாழ்த்துக்கள்

சுசி சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அருமையான விமர்சனம் எல் கே சார்
மனம் மகிழ்ந்து ரசித்தேன்

சாகம்பரி சொன்னது…

கிரிக்கெட் வர்ணனை , தொடர்கிறேன். மேட்சையும், வர்ணனையையும். நன்றி

S.Menaga சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள் கார்த்தி.... பார்க்கிறேன்...

ஸ்ரீராம். சொன்னது…

மேட்ச் ஹைலைட்ஸ் பார்த்த உணர்வைத் தருகிறது கட்டுரை.

ஜிஜி சொன்னது…

வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கோவை2தில்லி சொன்னது…

வாழ்த்துக்கள். மீண்டும் பதிவிடுவதில் மகிழ்ச்சி.

http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html