ஜூன் 13, 2011

ராஜகுமாரி

அன்னை சுமந்தாள்
உன்னை  வயிற்றில் -மனதால்
நான் சுமந்தேன் ..

இவ்வுலகில் நீ வந்த
பின்னும் மாதம் ஒரு
முறையே என்றாகியது
உன் தரிசனம் ...

"ப்பா" உன் முதல்
உச்சரிப்பில் எனை
மறந்தேன்...

மாலையில் உன்
விளையாட்டில் அன்றைய
வேதனை மறந்தேன்...

வீட்டின் ராஜகுமாரியாய்
வலம் வருகிறாய் -உன் சொல்லே
எனக்கு வேதம் ...


உன்னுடன் இருக்கும்
நிமிடங்களே எனக்கு
சொர்க்கம்....


பி . கு : இன்று திவ்யாவின் பிறந்தநாள் 


அன்புடன் எல்கே

32 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

Happy Birthday Dhivya Kutti...:))

Lovely lines..:)

கலாநேசன் சொன்னது…

திவ்யாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Ramani சொன்னது…

குட்டி திவ்யாவுக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வித்யாக்குட்டிக்கு என்,
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

Happy birthday to the little princess.

பெயரில்லா சொன்னது…

Happy birthday to the little princess.

எல் கே சொன்னது…

@அப்பாவி

நன்றி. ஊர்ல இருந்து வரப்ப உன்கிட்ட இருந்து காஸ்ட்லி கிப்ட் வேணுமாம் திவ்யாவுக்கு

எல் கே சொன்னது…

@கலா நேசன்

நன்றி சார்

எல் கே சொன்னது…

@ரமணி

நன்றி சார்

எல் கே சொன்னது…

@வைகோ சார்

பொண்ணு பேரு திவ்யா . வாழ்த்துக்கு நன்றி

எல் கே சொன்னது…

@அனாமி

வாழ்த்துக்கு நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

குட்டிப் பெண் சுட்டிப் பெண் திவ்யாவுக்கு எங்கள் வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

Very Sorry Mr LK.
Now I have noted my mistake.

தங்கள் மகள் திவ்ய லக்ஷ்மிக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த கல்வி முதலான அனைத்துச் செல்வங்களும், ஆரோக்யமான மனமும் உடலும், வாழ்க்கையில் எல்லா அதிர்ஷ்டங்களும் கிடைக்க வேண்டி மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன். பகவானைப் பிரார்த்திகிறேன்.

எழுத்துலகில் ராஜாவாக ஜொலிக்கும் உங்கள் மகள் அல்லவா!

அதனால் அவள் “ராஜகுமாரி” யாகத்தான் திகழ்வாள்.

அன்புடன்,
vgk

பத்மநாபன் சொன்னது…

இளவரசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....

GEETHA ACHAL சொன்னது…

உங்களுடைய இளவரசி திவ்யா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

திவ்யா குட்டியின் படத்தினை இணைத்து இருக்கலாம் அல்லாவா...நாங்களும் அவளை பார்த்து ரொம்ப நாளாச்சு...

Lakshmi சொன்னது…

ராஜ குமாரி திவ்யா குட்டிக்கு இனிய
பிறந்ததின நல் வழ்த்துக்கள்.

RVS சொன்னது…

குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ;-))

தினேஷ்குமார் சொன்னது…

உங்க வீட்டு வாண்டு ராஜகுமாரி திவ்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குட்டிச் செல்லம் திவ்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

கோவை2தில்லி சொன்னது…

திவ்யாகுட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். புகைப்படம் போட்டிருக்கலாம்ல!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா செல்லம்.:)

ஹேமா சொன்னது…

குட்டிச் செல்லத்திற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !

Vasagan சொன்னது…

LK
Convey my best wishes and regards to your princess.
Sankar.

ஓலை சொன்னது…

Kuzhanthaikku inia pirantha naal vaazhthukal.

சென்னை பித்தன் சொன்னது…

திவ்யாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

”தான்யம்,தனம்,பசும்,பஹு புத்ர லாபம், சதஸம்வத்சரம் தீர்க்கமாயு:”(உணவுப்பொருள்,செல்வம்,பிராணிகள்,நன்மக்கள்,நூறாண்டு கால தீர்க்காயுள் எல்லாம் கிடைக்கட்டும்)-ஸ்ரீ ஸுக்தம்.

சென்னை பித்தன் சொன்னது…

திவ்யாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

”தான்யம்,தனம்,பசும்,பஹு புத்ர லாபம், சதஸம்வத்சரம் தீர்க்கமாயு:”(உணவுப்பொருள்,செல்வம்,பிராணிகள்,நன்மக்கள்,நூறாண்டு கால தீர்க்காயுள் எல்லாம் கிடைக்கட்டும்)-ஸ்ரீ ஸுக்தம்.

சென்னை பித்தன் சொன்னது…

தான்யம்,தனம்,பசும்,பஹு புத்ர லாபம், சதஸம்வத்சரம் தீர்க்கமாயு:”(உணவுப்பொருள்,செல்வம்,
பிராணிகள்,நன்மக்கள்,
நூறாண்டு கால தீர்க்காயுள்
எல்லாம் கிடைக்கட்டும்)
-ஸ்ரீ ஸுக்தம்.

சாகம்பரி சொன்னது…

நானும் கொஞ்சம் லேட். வருங்கால மகாராணிக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் சார்.

கீதா சொன்னது…

நான் ரொம்ப லேட். இளவரசி திவ்யாக்குட்டிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க!

எல் கே சொன்னது…

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@கீதா அச்சல்

படம் தளங்களில் போட வேண்டாம் என்று முடிவு. இன்னும் இரண்டு வருடங்கள் ஆகட்டும்

மோகன்ஜி சொன்னது…

ராஜகுமாரியின் பிறந்தநாளுக்கு கொஞ்சம் தாமதமாய் வந்திருக்கிறேன். திவ்யாகுட்டிக்கு என் அன்பும் ஆசியும்