மே 08, 2011

பயோடேட்டா அ(ட) ப்பாவி தங்கமணி

பெயர்                                : அப்பாவி தங்கமணி
இயற்பெயர்                       : புவனி 
தலைவி                              : குடும்பம் மற்றும் அவரது வலைப்பூவுக்கு 
துணைத்  தலைவர்            : எப்பவும் தலைவிதான்  
மேலும்
துணைத் தலைவர்கள் 
       : திரு கோவிந்த்

தொழில்                             : கதை எழுதுகிறேன் என்று தமிழ் வலைப்பூ வாசகர்களை படுத்துதல் 
பலம்                          :  அப்பாவி என்று பெயருக்கு முன் சேர்த்துக்கொண்டது 
பலவீனம்                     :  நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் உளறிக் கொட்டி மாட்டிக்கொள்வது 
நீண்ட கால சாதனைகள் :ரமணி சந்திரனின் பதிவுலக ஜெராக்ஸ் என்று அனைவரும் நம்புவது
சமீபத்திய சாதனைகள்   : வலைச்சர ஆசிரியராக இருந்தது
நீண்ட கால எரிச்சல்        :
ஐவர் பேரவை
சமீபத்திய எரிச்சல்         : ஐவர் பேரவை விரிவாக போவதை எண்ணி 
மக்கள்                            : பின்னூட்டம் போடுபவர்கள் மட்டும் 

நண்பர்கள்                       : எப்படி கதை எழுதினாலும் படிப்பவர்கள்

எதிரிகள்                          : எல்கே, அனாமிகா ,போர்க்கொடி, ப்ரியா அக்கா இன்னும் சிலர்
ஆசை                              : ரமணி சந்திரன் மாதிரி இதழ்களில் கதை எழுத
நிராசை                            : என்ன செய்தாலும் இட்லி சரியாமல் இருப்பது 
பாராட்டுக்குரியது           : அப்படி ஏதாவது இருக்கா ??
பயம்                               :  ஜில்லுனு ஒரு காதலை எப்படி முடிப்பது ???
கோபம்                           : அப்படினா ??
காணாமல் போனவை     : கடந்த செவ்வாய் அன்று போட வேண்டிய பதிவு


அன்புடன் எல்கே

56 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

ha ha ha...:)))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா... இது அறிமுகமா? கும்மியா? இருங்க படிச்சுட்டு வர்றேன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பயோடேட்டா!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>பயம் : ஜில்லுனு ஒரு காதலை எப்படி முடிப்பது ???
\


ஹா ஹா சந்தேகமே இல்ல கும்மி தான் செம

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இப்பதான் பெரியப்பா ரொம்ப நாளுக்குப்பிறகு ஃபார்ம்க்கு வந்திருக்கார்

Vasagan சொன்னது…

\நிராசை : என்ன செய்தாலும் இட்லி சரியாமல் இருப்பது\
இன்று அப்பாவி செய்த இட்லி மிக நன்றாக இருந்ததாக agency செய்திகளில் படிதேன். Receipe நான் கொடுத்ததுன்னு யார்க்கும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருகனே

Vasagan சொன்னது…

\துணைத் தலைவர் : எப்பவும் தளவிதான் \
தலை(வ)லிதான்

Vasagan சொன்னது…

\பாராட்டுக்குரியது : அப்படி ஏதாவது இருக்கா ??\

உன்னை இப்படி கேட்க வைத்ததே பாராட்டுக்குரியது

asiya omar சொன்னது…

எல்.கே பகிர்வு கலக்கல்.

Porkodi (பொற்கொடி) சொன்னது…

அப்பாவிக்கா, நன்றாக கூர்ந்து உங்கள் கண்ணாடியை நன்கு துடைத்துப் போட்டுக் கொடு படிக்கவும், உங்க எதிரி லிஸ்டில் என் பெயர் இல்லை, என் பெயர் இல்லவே இல்லை. நன்றி எல்.கே அண்ணே!

Yoga.s.FR சொன்னது…

நிராசை:////என்ன செய்தாலும் இட்லி சரியாமல் இருப்பது.///)))))))))):!

Yoga.s.FR சொன்னது…

நீண்ட கால எரிச்சல்: ஐவர் பேரவை
சமீபத்திய எரிச்சல்: ஐவர் பேரவை விரிவாக போவதை எண்ணி.என்ன ஐ.நா வை யும் இழுத்திருக்காப்புல?புரியாதுன்னு நெனைச்சீங்களோ?

S.Menaga சொன்னது…

ஹா ஹா செம கலக்கல்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//பலம் : அப்பாவி என்று பெயருக்கு முன் சேர்த்துக்கொண்டது //

ஆமாம், எல்.கே.
பெயரில் தான் அப்பாவி.

அவர்கள் எழுத்துக்களில்
நகைச்சுவையுடன் கூடிய
விஷமத்தனம் (பலம்)நன்கு
ரசிக்கும்படியாகவே பளிச்சிடுகிறது.

சென்ற வார வலைச்சரத்தில் தான் முதன்முதலாகப் படித்து மகிழ்ந்தேன்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//பலம் : அப்பாவி என்று பெயருக்கு முன் சேர்த்துக்கொண்டது //

ஆமாம், எல்.கே.
பெயரில் தான் அப்பாவி.

அவர்கள் எழுத்துக்களில்
நகைச்சுவையுடன் கூடிய
விஷமத்தனம் நன்கு
ரசிக்கும்படியாகவே உள்ளது.

சென்ற வார வலைச்சரத்தில் தான் முதன்முதலாகப் படித்து மகிழ்ந்தேன்.

Gayathri சொன்னது…

kadavule...super

vanathy சொன்னது…

Boss, ithu enna??

Vasagan சொன்னது…

ஏதிரிகள் லிஸ்டில் என்னுடய பெயரும் இல்லை ஆஹா நான் தப்பிச்சேன்.

Chitra சொன்னது…

:-)))))))

பத்மநாபன் சொன்னது…

இதுக்கும் ஹா..ஹா...ஹா.. தட் இஸ் அப்பாவி...

தெய்வசுகந்தி சொன்னது…

ha ha ha Super:))!!!அப்பாவி ஒரு பதில் பதிவு போட்டுருங்க!!

சுசி சொன்னது…

ஹஹாஹா.. சூப்பரேய் :))

அப்பாவி தங்கமணி சொன்னது…

@ Porkodi (பொற்கொடி)said... - now added it seems...:)))

@ Professor Sir - That is implied...:))

அப்பாவி தங்கமணி சொன்னது…

//பத்மநாபன்said...
இதுக்கும் ஹா..ஹா...ஹா.. தட் இஸ் அப்பாவி...//

:)))

எல் கே சொன்னது…

@அப்பாவி

நன்றி

எல் கே சொன்னது…

@சித்தப்பு
படிச்சு பாரு புரியும்

எல் கே சொன்னது…

@செந்தில்
எப்ப வேண்டுமானாலும் எழுதலாம் இப்படி. சும்மா ஒரு மாற்றம் வேண்டும் இல்லையா அதுக்குதான் . அடுத்து நீதான்

எல் கே சொன்னது…

@வெங்கட் நாகராஜ்

நன்றி

எல் கே சொன்னது…

@வாசகன்
இல்லையே இன்னிக்கும் சரியா வரலைன்னு எனக்குத் தகவல் வந்துச்சு (கோவிந்த் மாம்ஸ் சொன்னாருன்னு சொல்லிடாதீங்க )


சரியா சொன்ன

எல் கே சொன்னது…

@வாசகன்
//தலை(வ)லிதான்// ஹிஹி

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ

எல் கே சொன்னது…

@பொற்கொடி
அதெப்படி விடுவேன். மற்றும் சிலரில் நீங்க, வாசகன் எல்லோரும் உண்டு. இப்ப நீங்க கேட்டதால் உங்க பெயரை சேர்த்தாச்சு

எல் கே சொன்னது…

@யோகா
அது ஐ நா இல்லீங்க, ஐவர் பேரவை

எல் கே சொன்னது…

@மேனகா

ஹஹா நன்றி

எல் கே சொன்னது…

@வைகோ

சார் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ?

எல் கே சொன்னது…

@காயத்ரி
அவரை எதுக்கு கூப்பிடற இப்ப ? நன்றி

எல் கே சொன்னது…

@வாணி
இது என்னக் கேள்வி ? நீங்க சொன்னபடி அப்படியே எழுதியாச்சு

எல் கே சொன்னது…

@சித்ரா
நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி
அது வேணா சரிதான்

எல் கே சொன்னது…

@தெய்வசுகந்தி
ஹஹா மாட்டாங்க

எல் கே சொன்னது…

@சுசி
நன்றி

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பிரமாதம்.. பாராட்டுக்கள்,,,

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா ஹா. நச்சுன்னு நாலு வரியில் எழுதறதுக்கு உங்கள அடிச்சுக்க ஆளே இல்லை. ஹி ஹி. இத பிரின்ட் எடுத்து என்னோட சுவத்தில ஒட்டப்போறேன். போக வர பாத்து பாத்து சிரிக்கலாம். பசங்க என்னை லூசுன்னு நினைச்சுப்பாங்க. அது புதுசா என்ன.

கார்த்தி சார் வாழ்க.

பெயரில்லா சொன்னது…

உலகத்துக்கே தெரியும் ஐவர் பேரவை: கார்த்தி சார், பிரியாக்கா, நானு, வாசகன் மாம்ஸ், அப்புறம் தக்குடு. அப்புறம் எப்படி நீங்க தப்பிட்டீங்கனு நினைக்கிறீங்க மாம்ஸ். ஹி ஹி. போட்டு கொடுக்கறதுக்குத் தானே நாங்க இருக்கோம்.

அப்புறம், மக்காள்ஸ், இதில தக்குடுவை நாங்க டிஸ்மிஸ் பண்ணிட்டு கெக்கெகே பிக்குணியை சேர்க்கற ஐடியா இருக்கு. ஐவர் பேரவைக்கு ஸ்பான்சர் செய்பவர்கள் போர்கொடி மற்றும் பாஸ்டன் ஸ்ரீராம். ஹி ஹி.

புதுகைத் தென்றல் சொன்னது…

:)))))))))))))

siva சொன்னது…

எங்கள் தலைவி
அப்பாவி வாழ்க
அப்பாவி புகழ் வளர்க

அப்பாவி தீவிர ரசிகர் மன்றம்
கிளை எண் 50215.

Lakshmi சொன்னது…

கார்த்தி, இதுஎன்ன, புது மாதிரி பதிவா
இருக்கே. நல்லாவும் ரசிக்கவைக்கிரீங்க.

ஸ்ரீராம். சொன்னது…

குமுதம் பயோ டேட்டா போலவா...இது பய டேட்டாவா இருக்கு. அவரது கவிதையை குறிப்பிட மறந்ததை அவரது ரசிகர் மன்றம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்!

RVS சொன்னது…

எல்.கே. அப்பாவி பயோடேட்டா நல்லா இருக்கு.
அவங்களோட மைண்ட்வாய்ஸ் பத்தி எதுவுமே சொல்லலையே! ;-))

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஏடிஎம்மோட எதிரிகள் லிஸ்ட்லே என் பேரை எப்படிச் சேர்க்காமல் விட்டீங்க??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லை?? :)))))

ஹுஸைனம்மா சொன்னது…

//கோபம் : அப்படினா ??//

அவ்ளோ நல்லவங்களா அப்பாவி நீங்க? :-)))))))

தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…

என் பேரை சேர்க்கலேன்னா என்ன நாந்தான் அப்பாவி தங்கமணி எதிர்க்கட்சி நிரந்தர தலைவன்.

பெயரில்லா சொன்னது…

@ சந்திரசேகர் அங்கிள்,
உங்க வயசுக்கு வாங்க போங்க என்று சொல்ல வேணும் சார். ஆனால், கட்டப்பொம்மன் வசனத்துக்கு "ங்க" போடும் போது நல்லா வரல. கொஞ்சம் மனசு வச்சு கோவிச்சுக்காம படியுங்க ப்ளீஸ்.

எங்களோடு நேரம் காலம் பார்க்காமல் எப்படி எல்லாம் அடப்பாவியை கலாய்ப்பது என்ற டிஸ்கசன்'க்கு வந்தாயா? திட்டம் போட்டுக் கொடுத்தாயா? கண் வலிக்க வலிக்க டால்டொப் முன்னால 20 மணி நேரம் இருந்து மெயில் எழுதினாயா? எங்கள் ப‌திவுகளை விடாமல் Follow செய்தாயா? கை நரம்பு வெடிக்கும் நிலை வரை கமெண்ட் போட்டாயா? மாய்ந்து மாய்ந்து பதிவை விட பெரிய கமென்ட் போடும் எங்கள் தானை தலைவலிக்கு டீ கப் சுமந்தாயா? ஓடி ஓடி மத்த ப்ளாக்லயும் அடப்பாவியை கலாய்க்கும் எம் பேரவை மக்களுக்கு சப்போட் செய்தாயா? யாரைப் பார்த்து முதல் எதிரி என்கிறாய். அது நாங்கள் மட்டுமே. பின்னால் இருக்கும் பெரிய க்யூவில் போய் நில். ஹா ஹா ஹா.

பெயரில்லா சொன்னது…

அப்பாவிக்கு பெரிய எதிரி கூட்டமே இருக்கா. நினைக்கவே புல்லரிக்குது. ஓக்கே மக்காள்ஸ். இன்னைக்கு இரவு மறக்காம போய் பின்னூட்டத்தில சிக்கஸர் அடிக்க வேணும். ஓக்கே.

கீதா சொன்னது…

ரசிக்கவைத்தப் பதிவு.

குந்தவை சொன்னது…

:) ha..ha..