பிப்ரவரி 17, 2011

விளம்பரம்


 இன்று பலவித துணிகளில் விதம் விதமாய் பெண்களுக்கான ஆடைகள் வந்துவிட்டன. என்னதான் வித விதமான துணிகளில் நெய்யப்பட்டாலும் , காதிக்கு இன்னும் செல்வாக்கு உண்டு. 

எனக்கு ஆர்க்குட் மூலம் பழக்கமான பல நபர்களில் பூஷாவளியும்  ஒருவர். இரண்டுவருடப் பழக்கம். இவர் தனது வலைப்பூ மூலம், தான் வடிவமைத்த சுடிதார் டாப்ஸ், சல்வார் ,ஸ்கர்ட் போன்றவைகளை விற்கிறார். இவர் இயற்கை சாயங்களை மட்டுமே உபயோகிக்கிறார் என்பது மற்றொரு சிறப்பு. 

இந்தியாவில் இருப்பவர்களுக்கு கூரியரில் அனுப்பும் செலவு இலவசம். நீங்கள் வாங்க விரும்பினால் செல்ல வேண்டிய தளம் பூஷாவளி.


 


15 கருத்துகள்:

Chitra சொன்னது…

Thank you for the info....

asiya omar சொன்னது…

பெண்களுக்கு தேவையான பகிர்வு.நன்றி சகோ.

சுந்தரா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் போஸ்ட்

சேட்டைக்காரன் சொன்னது…

இரும்படிக்கிற இடத்துலே என்னை மாதிரி எறும்புக்கு என்ன வேலை...? :-))

அமைதிச்சாரல் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

நேரில் பார்த்து அலசாமல் வாங்குவது சுவாரஸ்யமா..?

சென்னை பித்தன் சொன்னது…

நமக்குச் சம்பந்தமில்லை என்றாலும், யாராவது தெரிந்தவர்களுக்குச் சொல்லலாம்!

சுசி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

ஆயிஷா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சகோ.

கோவை2தில்லி சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோ.

பத்மநாபன் சொன்னது…

ஸ்ரீ சொல்லற மாதிரி கடைக்கு போய்... போதும் போதும் சொல்ற அளவுக்கு நம் பொறுமையை சோதித்து தேர்வு செய்வதில் தான் தங்கமணிகளுக்கு தனி சுகம் ... கடை சென்னையில் இருந்தால் முகவரி கொடுங்கள்...

komu சொன்னது…

தகவலுக்கு நன்றி.

எல் கே சொன்னது…

அனைவருக்கும் நன்றி.

@ஸ்ரீராம்/பத்மநாபன்

கடை எதுவும் இல்லை அண்ணா. இவங்க வேலை செய்துக் கொண்டே இதையும் பண்ணுகிறார்கள்.

@சேட்டை
உங்க மனைவிக்கு வாங்கித் தாங்க

raji சொன்னது…

thanks for d information.i ll go thru d site surely