Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

விண்டோஸ் 7 தமிழில்

  வலைப்பூக்களில் தமிழில் எழுதும் படிக்கும் நமக்கு விண்டோஸ் இயங்குத் தளத்திலும் தமிழ் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருப்ப...

 வலைப்பூக்களில் தமிழில் எழுதும் படிக்கும் நமக்கு விண்டோஸ் இயங்குத் தளத்திலும் தமிழ் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருப்போம். இப்பொழுது விண்டோஸ் 7 ,விஸ்டா மற்றும் எக்ஸ்பியில் அந்த வசதி வந்து விட்டது.


இதற்காக சிறிய தமிழ் இடைமுக தயாரிப்பு ஒன்றை மைக்ரோசாப்ட் இணையத் தளத்தில் இருந்து நீங்கள் தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவினால் போதும். 


விண்டோஸ் 7 உபயோகிப்பதாக இருந்தால் இங்கே சொடுக்கவும் 
விண்டோஸ் எக்ஸ்பி  உபயோகிப்பதாக இருந்தால் இங்கே சொடுக்கவும்.


வீட்டில் விண்டோஸ் 7 உபயோகிப்பதால் அதில் நிறுவும் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் அதை நிறுவியப் பின் எப்படி வருகிறது என்பதற்கான ஸ்க்ரீன்ஷாட் இணைத்துள்ளேன்.




இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் இரண்டு ஆப்ஷன்களையும் தேர்வு செய்தப் பின் உங்கள் கணினி ரீஸ்டார்ட் ஆகும். ரீஸ்டார்ட் ஆகி வந்தப் பின் வழக்கமான வெல்கம் ஸ்க்ரீனில் நல்வரவு என்று உங்களை தமிழன்னை வரவேற்பாள்.


சில ஸ்க்ரீன் ஷாட்கள்








தமிழில் இருந்து மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற விரும்பினால் , ஸ்டார்ட் மெனுவில் இருந்து கட்டுப்பாட்டு பலகம் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். பின் வட்டாரம் மற்றும் மொழி என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள் . பின் கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டில் உள்ளது போல் ஆப்ஷன்களை தேர்வு செய்யவும். 


மேலும் சில ஸ்க்ரீன் ஷாட்கள் 





உங்கள் மொழியை தமிழில் மாற்றியப் பிறகு நீங்கள் க்ரோம் உபயோகிப்பவராக இருந்தால், ஜி மெயில் , முகப் புத்தகம் போன்றவை ஓபன் செய்யும்பொழுது தமிழில் வருகிறது. 

விண்டோஸ் எக்ஸ்பியில் இதை நிறுவுவதற்கு முன் உங்கள் விண்டோஸ் ஒரிஜினலா போலியா என்று செக் செய்கிறார்கள். எனவே பைரேட்டேட் காப்பி வைத்து இருப்பவர்கள் இதை நிறுவ வேண்டாம். 

பி.கு : படங்களை பெரியதாகப் பார்க்க அவற்றை கிளிக் செய்யவும் 


அன்புடன் எல்கே

37 கருத்துகள்

Geetha6 சொன்னது…

good and useful

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உபயோகமான தகவல் நன்றி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கம்பெனி கம்பியூட்டர்ல தமிழ் அண்ணையை வச்சா வேலை காலி மக்கா....

கோலா பூரி. சொன்னது…

நான் ரொம்ப நாளா கேட்டுண்டு இருந்த விஷயம். எனக்குஸ்க்ரீன்ஷாட்
பத்திசரியா தெரியலியே?

Matangi Mawley சொன்னது…

actually ithu rombave interesting-aana vishayam... shows- thamizh is marching towards the future with its hands out-stretched.

i however feel most comfortable using english. but try panni paakka interesting-aa irukkum... :)

thanks for sharing this info!

குறையொன்றுமில்லை. சொன்னது…

கார்த்தி, நானும் விண்டோ7 தான்.
எனக்கும் யூசாகும்னு நினைக்கிரேன். ட்ரை பண்ணி பாக்கரேன்

ஹுஸைனம்மா சொன்னது…

தமிழ்ல பாக்க நல்லாருந்தாலும், usability எப்படிருக்கும்னு தெரீல. அதுவும் கண்ட்ரோல் பேனல்னு இத்தினி நாளாப் பாத்து, பழகிட்டு, கட்டுப்பாட்டு மையம்னு பாத்தா சட்டுனு பிடிபடமாட்டேங்குது!!

Jaleela Kamal சொன்னது…

mika arumaiyaana pathivu

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

உபயோகமான தகவல் நன்றி...

Asiya Omar சொன்னது…

யாராவது ஏதாவது சொன்னால் அப்படியா என்று கேட்பதோடு சரி,செயல்படுத்தி பார்க்கனும்னா கொஞ்சம் யோசனை தான்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

Asiya Omar சொன்னது…

யாராவது ஏதாவது சொன்னால் அப்படியா என்று கேட்பதோடு சரி,செயல்படுத்தி பார்க்கனும்னா கொஞ்சம் யோசனை தான்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

Menaga Sathia சொன்னது…

thxs!!

raji சொன்னது…

ஆஹா! எப்பிடி சார் இப்பிடி எல்லாம்........?

பகிர்வுக்கு நன்றி.

ஹேமா சொன்னது…

தேவையான விஷயம் எல்கே !

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக். நன்றி.

Philosophy Prabhakaran சொன்னது…

சூப்பர்ப்... நல்ல விஷயம்... நான் எப்போதும் XP தான்... ஏழை பயன்படுத்தி ஏழரையை வாங்கிக் கட்டிக்கொள்ள விருப்பமில்லை...

ஸ்ரீராம். சொன்னது…

பார்க்க நன்றாக இருக்கிறது. தமிழ்தான் ஆயினும் வார்த்தைகள் பழக கொஞ்சம் நேரம் (நாள்?) ஆகும்!

பத்மநாபன் சொன்னது…

``திக்கெட்டும் பரவட்டும் தமிழ் `` என்பதற்கிணங்க விண்டோஸ் 7லிலும் தமிழ் என்பது மகிழ்வானது..என்னிடம் உள்ளது விண்டோஸ் விஸ்தா ..
தமிழன்னையை வரவேற்க முயல்கிறேன்..

சூப்பர் பகிர்வுக்கு நன்றி

vanathy சொன்னது…

good informations!

எல் கே சொன்னது…

@கீதா 6

நன்றி கீதா

@மனோ
மக்கா, உன் வீட்டுக் கணிணியில் ட்ரை பண்ணு

எல் கே சொன்னது…

@கோமு
ஆகா , அதை பத்தி மறக்கலியா இன்னும் , சீக்கிரம் சொல்றேன். விண்டோஸ் 7 ல ஈசி வசதி இருக்கு

எல் கே சொன்னது…

@மாதங்கி
உண்மைதான். முழுவதும் தமிழில் வரும் நாள் விரைவில் இல்லை .. கொஞ்சம் குழப்பமா இருக்கு ஆனால் சரி ஆய்டும்

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
பண்ணிப் பாருங்க. சந்தேகம் இருந்தாக் கேளுங்க

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா
எனக்கும் அதே பிரச்சனைதான். கொஞ்சம் குழப்பம் ஆனால் ஒரு வாரம் உபயோகிச்சா சரி ஆகிடும்

எல் கே சொன்னது…

@ஜலீலா
நன்றிங்க

@பிரஸா
நன்றி

@ஆசியா
அதுவும் சரிதான் சகோ

@மேனகா
நன்றி

@ஹேமா
நன்றி

@சுசி
நன்றி

@பிரபாகரன்
எக்ச்பிலக் கூட உபயோகிக்கலாம்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
ஆமாம். வார்த்தைகள் பழக்கமாக நாள் ஆகும்

@பத்மநாபன்
தமிழ் ஆப்சன் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமா இருந்துச்சி

@வாணி
நன்றி

Vidhya Chandrasekaran சொன்னது…

நைஸ். பகிர்விற்கு நன்றி..

திவாண்ணா சொன்னது…

ஸ்க்ரீன் ஷாட்ல இருக்கிறதுதான் தமிழன்னையா எல்கே? :-))) :P

எல் கே சொன்னது…

@திவா அண்ணா
இல்லை இவங்க அமெரிக்கா அன்னை

'பரிவை' சே.குமார் சொன்னது…

உபயோகமான தகவல்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தகவல் கார்த்திக். பகிர்வுக்கு மிக்க நன்றி.

வீட்டில் முயற்சி செய்து பார்க்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எல்.கே. நன்றி :)

Unknown சொன்னது…

உபயோகமான தகவல் thanks

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//வெல்கம் ஸ்க்ரீனில் நல்வரவு என்று உங்களை தமிழன்னை வரவேற்பாள்//

ahaa...the way you said is tempting...ha ha ha... will try at home today... thanks

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

மிக்க நன்றி எல்கே. இதையெல்லாம் சேவ் பண்ணி வைக்க வெண்டியது.

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

@வெங்கட்
உபயோகப் படுத்துங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை

@பாலாஜி
ஆணி ஜாஸ்தியா ?? அதிகம் காணோம் ...

@விக்கி உலகம்
நன்றி

@அப்பாவி
ஹஹாஹ் ட்ரை பண்ணு

@பவள சங்கரி
நன்றிமா

aavee சொன்னது…

karthik, I just tried this yesterday. it's so cool!! good post!!