Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ஜகத்குரு 13 - காசி

அந்த வியாஹரணத்தின் விரிவுரையை கற்றுக் கொள்ள சங்கரர் வந்து சேர்ந்தார் அவரிடம். சீடனாக செய்யவேண்டியவற்றை செய்து கோவிந்த பகவத் பாதரிடம் இருந்து...

அந்த வியாஹரணத்தின் விரிவுரையை கற்றுக் கொள்ள சங்கரர் வந்து சேர்ந்தார் அவரிடம். சீடனாக செய்யவேண்டியவற்றை செய்து கோவிந்த பகவத் பாதரிடம் இருந்து கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுத் தெளிந்தார் சங்கரர்.

இனி அவர் கற்கவேண்டியது எதுவும் இல்லை என்ற நிலையில், அவருக்கு சந்நியாச தீட்சை அளித்தார் . மழிக்கப்பட்ட தலையுடன், கையில் தண்டம் ஏந்தி ,காவி உடைப் பூண்டு சிறுவயதில் சந்நியாசம் ஏற்றார் சங்கரர்.

"மாமா !அவர்தான் அம்மாக்கிட்ட இருந்து வரப்பவே துறவறம் வாங்கிட்டாரே !"

"சந்நியாச தீட்சை முறைப்படி ஒரு குருவால் வழங்கப்பட வேண்டும் . அவர் அவ்வாறு சந்நியாசம் வழங்கும் முன் , தனது சீடன் அதற்கு ஏற்றவனா என்பதை சோதிட்டுவிட்டுதான் சந்நியாச தீட்சை வழங்குவார் . எல்லோருக்கும் அது கிடைக்காது ."

துறவறம் வாங்கியப் பிறகு, சங்கரர் அங்கிருப்பதை கோவிந்தர் விரும்பவில்லை. அவர் வந்தக் காரியம் நடக்க வேண்டுமே. எனவே தனது அத்யந்த சீடரை வடக்கு நோக்கி காசி நகருக்கு செல்லப் பணிக்கிறார். குருவை வலம் வந்து வணங்கி காசி நோக்கிப் பயணிக்கிறார்.

குருவின் மேல் அளவற்ற மரியாதையும் பாசமும் கொண்டவர் சங்கரர். குருவின் மகிமையையும் ,குருவின் அவசியத்தையும் குறித்து அவர் எழுதியது குரு அஷ்டகம். அந்த குரு அஷ்டகம் இங்கே கீழே.

Sareeram suroopam thadha va kalathram,
Yasacharu chithram dhanam meru thulyam,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 1

Even if you have a pretty mien, a beautiful wife,
Great fame and mountain like money,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Kalathram Dhanam puthrapothradhi sarvam,
Gruham Bandhavam Sarvamethadhi jatham,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 2

Even if you have a wife, wealth, children grand children.
House , relations and are born in a great family,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Shadangadhi vedo Mukhe sasra vidhya ,
Kavithwadhi gadhyam , supadhyam karothi,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 3

Even if you are an expert in six angas and the four Vedas,
And an expert in writing good prose and poems,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Videseshu manya, swadeseshu danya,
Sadachara vrutheshu matho na cha anya,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 4

Even if you are considered great abroad, rich in your own place,
And greatly regarded in virtues and life,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Kshma mandale bhoopa bhoopala vrundai,
Sada sevitham yasya padaravindam,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 5

Even if you are a king of a great region,
And is served by kings and great kings,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Yaso me gatham bikshu dana prathapa,
Jagadwathu sarvam kare yah prasdath,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 6

Even if your fame has spread all over,
And the entire world is with you because of charity and fame,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Na Bhoge, na yoge, Na vaa vajirajou,
Na kantha sukhe naiva vitheshu chitham,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 7

Even if you do not concentrate your mind,
On passion, Yoga, fire sacrifice,
Or in the pleasure from the wife 
Or in the affairs of wealth,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

Anarghani rathnani mukthani samyak,
Samalingitha kamini yamineeshu,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 8

Even if you have priceless jewel collection,
Even if you have an embracing passionate wife,
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use?

(Another version of Sloka no.8 :-
Aranye na vaa swasya gehe na karye,
Na dehe mano varthathemath vanarghye,
Gurorangri padme manaschenna lagnam,
Thatha kim Thatha Kim, Thatha kim Thatha kim. 8

Even if your mind stays away in the forest, 
Or in the house, Or In duties or in great thoughts
If your mind does not bow at the Teacher’s feet,
What is the use? What is the use? And What is the use? )

Phalasruthi:
Guror ashtakam ya padeth punya dehi,
Yathir bhoopathir , brahmacharee cha gehi,
Labeth vanchithartham padam brahma samgnam,
Guruor uktha vakye,mano yasya lagnam

Result of reading:
That blessed one who reads this octet to the teacher,
Be he a saint, king, bachelor or householder
If his mind gets attached to the words of the teacher,
He would get the great gift of attainment of Brahman.

(நன்றி http://www.celextel.org)

இதை ஒலிவடிவமாக கேட்க



அதே போன்றுதான் கோவிந்தனை குறித்து அவர் பாடிய "பஜ கோவிந்தந்திற்க்குக் கூட அவரது குருவின் நினைவாகத்தான் "பஜ கோவிந்தம் " என்று பெயரிட்டதாக சொல்வார்கள் .


குருவின் கட்டளைப் படி காசி வந்து சேர்ந்தார் சங்கரர். இன்று ஒரு சிறிய நகரமாய் இருக்கும் காசி பண்டைய நாளில் இந்தியாவின் மிக முக்கிய நகரை விளங்கியது . ஹிந்து மதத்தின் பல பிரிவினரும் வருகை புரிந்த இடம் அது. ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க விரும்பும் நகரம்.

தனது அத்வைத உபதேசங்களை காசியில் இருந்தே துவங்கினார் சங்கரர்.

-தொடரும்
அன்புடன் எல்கே

25 கருத்துகள்

Anisha Yunus சொன்னது…

aahaa...vadai enakkaa....present nna. :)

பத்மநாபன் சொன்னது…

குருவை வணங்காத வாழ்வு எதற்கும் பயனில்லை எனும் குரு அஷ்டகமும் , பஜ கோவிந்தத்தில் இருக்கும் கோவிந்தத்தில் குருவிடம் காட்டிய மரியாதையும் நன்றாக எடுத்து வைத்துள்ளீர்கள்....
வாழ்த்துகள் எல். கே .. எம். எஸ் அம்மாவின் பஜகோவிந்தம் கேட்க கேட்க பக்தியோடு ஆனந்தம் பரவுவதை உணரலாம் .

தக்குடு சொன்னது…

Gud one LKnaa! thnks for the guru astakam also..

'பரிவை' சே.குமார் சொன்னது…

Good one.
வாழ்த்துகள் எல். கே.

எல் கே சொன்னது…

@அன்னு
வடை உனக்கே .. நன்றி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

இந்தக் காணொளி நம்பிக்கை இல்லாமல் தேடினேன். நல்ல வேளை கிடைத்தது .

எம் எஸ் அம்மாவின் குரலில் மட்டுமே பஜகோவிந்தம் கேட்கப் பிடிக்கும். பழைய கேசட்களில் பஜகோவிந்தம் துவங்கும் மும ராஜாஜி அவர்களின் உரை இருக்கும்? கேட்டிருகீர்களா ?

எல் கே சொன்னது…

@தக்குடு

நன்றி தம்பி

எல் கே சொன்னது…

@குமார்

நன்றி

Jaishree Iyer சொன்னது…

ஜகத்குரு தொடர் தொடர்ந்து படித்து வருகிறேன்.மிகவும் அருமையாக இருக்கிறது.குருஅஷ்டகம் translation issuperb!

எல் கே சொன்னது…

@ஜெயஸ்ரீ
ரொம்ப நன்றி மேடம். இந்த மாதிரி ஊக்கம் இருந்தால் அது போதும்

SATYA LAKSHMI சொன்னது…

nice karthi

ADHI VENKAT சொன்னது…

ராஜாஜியின் உரையுடன் ஆரம்பித்து எம்.எஸ் அம்மா பாடும் பஜ கோவிந்தம் கேட்கும் போதே ஒரு மன அமைதி கிடைக்கும். அடுத்த பகுதிக்கு காசிக்கு வருகிறோம்.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

கிளிப்பிங்கை டவுன்லோட் செய்து அந்த வெப்சைட்டும் குறித்துக் கொண்டேன்,என் பதிவு ஒன்றில் தயானந்த சரஸ்வதி அவர்களை வரவேற்க குழந்தைகள் எதோ சமஸ்கிருத பாடல் பாடினார்கள்னு குறிப்பிட்டுருந்தேனே அது இந்த பாடல்தான்,பகிர்விற்கும்,ஞாபகப் படுத்தியதற்கும் நன்றி,

எல் கே சொன்னது…

@ஆதி

வாங்க வாங்க. உண்மைதான் அதில் கிடைக்கும், ஒரு மன அமைதி வேறு எதிலும் இல்லை

எல் கே சொன்னது…

@திருமதி ஸ்ரீதர்

நன்றிங்க. இன்னிக்கு எதேச்சையா இது கிடைச்சது.

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு பகிர்வு.

பத்மநாபன் சொன்னது…

ராஜாஜி அவர்களின் ,ஆதிசங்கரரை குறிப்பிட்டு ஆரம்பிக்கும் உரையோடு இருக்கும் பஜகோவிந்தம் என் கணினியில் எப்பொழுதும் கேட்க தயாராக இருக்கும்...

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. குரு அஷ்டகம் அர்த்தத்துடன் தந்ததற்கு மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. குரு அஷ்டகம் அர்த்தத்துடன் தந்ததற்கு மிக்க நன்றி.

கோலா பூரி. சொன்னது…

ஜகத்குரு நல்லா போயிட்டு இருக்கு.

குறையொன்றுமில்லை. சொன்னது…

கார்த்தி இந்த வாட்டி ஜகத்குரு கொஞ்சம் லேட். பிசியா? குரு சிஷ்யர்
களின் விளக்கம் தெளிவா அழகா சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு.
எம். எஸ். அம்மா வின் பஜகோவிந்தத்திற்கு மயங்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி

@பத்மநாபன்

ஓ ஓகே

எல் கே சொன்னது…

@சுசி
நன்றி

@வெங்கட்
நன்றி


@கோமு

நன்றிங்க

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

ஆமாம் கொஞ்சம் லேட் ஆயடுசி. பிசினு சொல்ல முடியாது. எழுதலை எனவே போட முடியலை