Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

மக்களே உஷார் VIII

இந்த வருடம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பல ஹோட்டல்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன. விடிய விடிய ஆட்...

இந்த வருடம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பல ஹோட்டல்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன. விடிய விடிய ஆட்டமும் பாட்டமும் நடைபெறப் போகிறது. கொண்டாட்டம் என்றாலே மதுவுடனே என்று ஆகிவிட்டது. இந்நிலையில் ,புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போகும் பெண்கள் சிறிது கவனமாக இருத்தல் அவசியம்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் பொழுது மது ஆறாய் ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பொழுது பெண்களும் மது அருந்த துவங்கிவிட்டனர். இதை தங்களுக்கு சாதகமாக உபயோகிக்கின்றனர் சிலர். பெண்கள் அருந்தும் மதுவில் மயக்கம் தரும் கேட்டமின் போன்ற மாத்திரைகளை கலக்கின்றனர். இது மயக்கம் மட்டுமில்லாமல் வேறு பல பக்கவிளைவுகளையும் தருகிறது. ஒரு பெண்ணை மயக்கத்தில் ஆழ்த்திய பின் என்ன நடக்கும் என்று நான் சொல்லவேண்டியது இல்லை .

நீங்கள் பாதிப்படைய வேண்டாம் என்று நினைத்தால்

1. புதிய நபர் தரும் எந்தப் பானங்களையும் தவிர்த்து விடுங்கள்

2. நீங்கள் மதுபானம் குடிப்பவராக இருந்தால் ,அதை ஹோட்டலில் உள்ள ஸ்டாலுக்கு சென்று அங்கேயே வாங்கவும்

3. புதிய நபர்களுடன் அன்று வெளியில் செல்வதை தவிர்க்கவும்

இதை எல்லாம் விட சுலபமான வழி , புத்தாண்டை உங்கள் குடும்பத்தாருடன் கொண்டாடுங்கள். வரும் முன் காப்பது என்றும் சால சிறந்தது .

(இதை பற்றி நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரிலும் செய்தி வந்தது )

அன்புடன் எல்கே

38 கருத்துகள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Well Said Karthik. This is needed now-a-days.

Jaleela Kamal சொன்னது…

இப்போதைக்கு மக்களுக்கு தேவையான் அவசிய பதிவு

Chitra சொன்னது…

Present Sir! :-)

RVS சொன்னது…

இது மாதிரி நாலு பேர் எடுத்து சொல்லணும் எல்.கே. நல்ல சமுதாய நோக்குள்ள பதிவு. குட். ;-)

Unknown சொன்னது…

இப்போ இந்த விஷ்யங்கள செய்யறவங்க எல்லாமே கூடவே இருக்குறவங்கதான்.

பெண் சமமா மதிக்கப்படனும் மற்றும் ஆணுக்கு நாங்களும் இளச்சவங்க இல்லன்னு சொல்லிப்புட்டு
கூடபோய் சரக்கடிக்க வேண்டியது.

அப்புறம் கானாபோனதுக்கப்புரம் அப்பன் ஆத்தா உசிர வாங்கவேண்டியது.

பத்மநாபன் சொன்னது…

மாதர்க்கு எதுக்கு மது ? இதுலெல்லாம் சமத்துவம் பாராட்டவேண்டாம் ...சமத்துவத்துக்கு நிறைய விஷயமிருக்கு... திருந்தாத ஆண்கள் தான் சீரழிகிறார்கள் குடி கெடுக்கிறார்கள்.. நட்பை பயன்படுத்தி அவனையும் சீர்ப்படுத்துங்கள்,,,,போட்டே ஆகனும் முடிவு பண்ணிட்டா எல். கே யின் அறிவுரையை கடை பிடிக்கவேண்டும்.

பத்மநாபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
THOPPITHOPPI சொன்னது…

இந்தமாதிரி பதிவுகள படிச்சி தெரிஞ்சிக்கிட்டா சரி

Asiya Omar சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றி.புது வருட கொண்டாட்டம் எப்பவும் வீட்டோடு தான்.

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

புத்தாண்டு ...ம் ...

ஆமினா சொன்னது…

இந்த கொடுமை வேறையா????

மக்களை விழிக்க செய்யும் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ

பனித்துளி சங்கர் சொன்னது…

விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் சிறந்தப் பதிவு .

Unknown சொன்னது…

கலந்துக்கபோகும் பெண்களை உசாரா இருக்க சொல்வது உங்களுக்கு காமெடியா இல்லையா?

Angel சொன்னது…

well said .this is very important now.
iam little busy .shall continue later.
have a great day.

Unknown சொன்னது…

அவசியமான பதிவு..

'பரிவை' சே.குமார் சொன்னது…

இப்போதைக்கு அவசிய பதிவு.

தெய்வசுகந்தி சொன்னது…

Present Sir!

சென்னை பித்தன் சொன்னது…

//இதை எல்லாம் விட சுலபமான வழி,புத்தாண்டை உங்கள் குடும்பத்தாருடன் கொண்டாடுங்கள்//
சுலபமான ஆனால் மிகச் சிறந்தவழி.

Harini Nagarajan சொன்னது…

நீங்க வேற இப்ப நெறைய பேர் வீட்ல பாட்டி உட்பட இது போன்ற லேட் நைட் பார்ட்டிகளுக்கு போறா. நான் இரண்டு வருஷம் முன்னாடியே டிவி-ல பாத்தேன். இன்னொரு முக்கியமான விஷயம் "மது அல்லது குளிர் பானம் எது அருந்தினாலும், அந்த பாட்டில் ஓபன் செய்யப் படாததா என்று சரி பார்க்கவும்."

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல பதிவு..

ஹேமா சொன்னது…

நல்ல முன்னறிவுப்புத்தான் கார்த்திக் !

எல் கே சொன்னது…

@வெங்கட்

யாரு கேப்பானு தெரியலை வெங்கட்

எல் கே சொன்னது…

@ஜலீலா
நன்றி

@சித்ரா

:)

@

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

ஆமாம். செய்யவேண்டியது நமது கடமை

எல் கே சொன்னது…

@விக்கி
ஒரு வகையில் நீங்கள் சொல்லுவதும் சரிதான். அதனால்தான் முடிந்தவரை இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் நலம்

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

அண்ணா, இதெல்லாம், சமத்துவம் பெசரதுனாளையும், மேற்கத்திய சிந்தனைகளின் காரணமாகவும் வர பிரச்சனைகள்

எல் கே சொன்னது…

@தொப்பி

நன்றி


@ஆசியா
அதுதான் நல்லது சகோ

எல் கே சொன்னது…

@கோவை
நன்றி

@நண்டு
நன்றி

எல் கே சொன்னது…

@ஆமி

ஏன் உங்களுக்கு இது பத்தி தெரியாதா ??

எல் கே சொன்னது…

@பனித்துளி

நன்றி

எல் கே சொன்னது…

@செந்தில்
அண்ணே, ஊதற சங்கை ஊதுவோம். கேக்கறதும் கேக்காததும் அவங்க இஷ்டம்

எல் கே சொன்னது…

@ஏஞ்சல்

நன்றி

எல் கே சொன்னது…

@பாபு
நன்றி

@குமார்

நன்றி


@சுகந்தி
நன்றி

எல் கே சொன்னது…

@பித்தன்

ஹ்ம்ம் எங்க ஏக்கப் போறாங்க. புத்தாண்டு கொண்டாட்டமே தேவை இல்லை :(

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கடைசிபாராவில் சரியாக சொன்னீர்கள்.

vanathy சொன்னது…

good post.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Timely post...good one