டிசம்பர் 31, 2010

புத்தாண்டு வாழ்த்துக்களும் விருதுகளும்

 இந்த வருடம் எனக்கு மிகச் சிறந்த வருடமாக அமைந்தது. எந்த ஒரு வருடமும் முழுவதும் கசப்பாகவோ முழுவதும் இனிப்பாகவோ இருக்காது. கலந்துதான் இருக்கும். அதுபோல் நான் மறக்கவிரும்பும் ஒரு சில நிகழ்வுகளும் இருந்தது. ஆனால் பொதுவாக இந்த வருடம் நன்றாகவே இருந்தது.

வருட இறுதியில் இரண்டு விருதுகள். முதல் விருது  நண்பர் "ஆஹா பக்கங்கள்" அப்துல் காதர் அளித்த ஆஹா விருது . மிக்க நன்றி அப்துல்.


அடுத்தது ஜலீலாக்கா  அவர்கள்  தந்துள்ள "circle of friends" விருது . நன்றி ஜலீலக்கா .பதிவுலக நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


அன்புடன் எல்கே

34 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

Happy new to you too Karthik and to Sowmiya & Dhivya too

Congrats on awards

கலாநேசன் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

geethasmbsvm6 சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் எல்கே. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், மற்றும் இங்கே வரும் அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

பார்வையாளன் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆமினா சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

philosophy prabhakaran சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களுக்கும், உங்கள் துணைவிக்கும், குட்டிம்மா திவ்யாவிற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

எல்.கே!! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி ;-)

சசிகுமார் சொன்னது…

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.

அமைதிச்சாரல் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ..

[im]http://bibis-grafikoase.de/Frameset/Image_Tut_HappyNewYear2011/Text_HappyNewYear2011.gif[/im]

siva சொன்னது…

உங்களுக்கு
எங்கள் புத்தாண்டு வாழ்த்துகளும்

வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

Harini Sree சொன்னது…

Puthaandu vaazhthukkal ungalukkum, divya and manni!

ராமலக்ஷ்மி சொன்னது…

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் எல் கே.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!

பிரஷா சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சேட்டைக்காரன் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :-)

komu சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

விருதுகளுக்குப் பாராட்டுக்கள்.

உங்களுக்கும் சக பதிவர்கள், பாகீரதி மற்றும் கவிச்சோலை வாசக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மாணவன் சொன்னது…

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...........

விக்கி உலகம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சே.குமார் சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

dineshkumar சொன்னது…

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

இளங்கோ சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வித்யா சொன்னது…

Happy New Year:)

பத்மநாபன் சொன்னது…

உங்களுக்கும்,நம் நண்பர்கள் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

Geetha6 சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தெய்வசுகந்தி சொன்னது…

Congrats & Happy 2011!!!

Lakshmi சொன்னது…

கார்த்திக் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்.

ஸாதிகா சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

சுசி சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சென்னை பித்தன் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,L.K.

vanathy சொன்னது…

congrats, Bro.

Jaleela Kamal சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,

raji சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்