Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பாடாப் படுத்தற

சில நாட்களில் அவளுக்கு கணிணி வேண்டும் என்றால் "அப்பா ! நீ ஆபிஸ் போலையா? டைம் ஆச்சு . ரைம்ஸ் வேணும் எனக்கு " என்று என்னை ஆபிசுக்கு...

சில நாட்களில் அவளுக்கு கணிணி வேண்டும் என்றால் "அப்பா ! நீ ஆபிஸ் போலையா? டைம் ஆச்சு . ரைம்ஸ் வேணும் எனக்கு " என்று என்னை ஆபிசுக்கு துரத்துவாள், இரவு நேரங்களில் கூட!!!

அதுவே சில நாட்கள், காலை அலுவலகம் கிளம்பும் நேரத்தில் "இன்னிக்கு ஆபிஸ் போ வேண்டாம்பா . பாப்பா கூடவே இரு " என்று கொஞ்சுவாள். அந்த நாட்களில் ,வண்டியில் ஒரு ரவுண்ட் கூடி சென்று வந்துவிட்டு நான் ஆபிஸ் செல்வேன்.

கடந்த ஞாயிறு மாலை , திவ்யா "அம்மா , சமையல் ரூம்ல சாக்லேட் இக்கு. எடுத்து தா " என்று கேட்டாள். அதற்கு என் மனைவி "சாக்லேட் இல்லை. அப்புறம் வாங்கி தரேன்" என்று பதில் சொல்ல , திவ்யாவின் பதில் " ஏம்மா இப்படி என்னை பாடாப் படுத்தற . சாக்லேட் இக்குல, கொடு " என்றாள். என் மனைவியிடம் பதில் இல்லை.

இந்த மாதிரி அடிக்கடி திடுக்கிட வைக்கும் பேச்சுகளை பேசுவாள். இப்பொழுதே என் அம்மாவின் நகைகள் அனைத்திற்கும் உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டாள். வேறு யாருக்கும் இல்லையாம்.

இன்னும் ஐந்து மாதங்களே . பிறகு பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும் அவளை .


அன்புடன் எல்கே

37 கருத்துகள்

Porkodi (பொற்கொடி) சொன்னது…

adhane yen ipdi paada paduthringa avalai? :D

ராமலக்ஷ்மி சொன்னது…

குழந்தைக்கு வாழ்த்துக்கள்:)!

ஆனந்தி.. சொன்னது…

cute papa:))

Anisha Yunus சொன்னது…

ரசிக்க வேண்டிய வயது இது கார்த்திண்ணா... பிரசவத்தின் வலிகளை எல்லம் மறக்க செய்வது இப்படியான சந்தோஷங்கள்தானே....என்சாய்ண்ணா.. :)

பெயரில்லா சொன்னது…

நாம் பேசும் பேச்சுக்களில் இருந்தே குழந்தைகள் கற்றுக் கொள்ளும். அதனால் அவர்கள் முன்னால் திட்டுவது போன்ற வார்த்தைகள் தவிர்ப்பது நலம்! :)

சாந்தி மாரியப்பன் சொன்னது…

// இப்பொழுதே என் அம்மாவின் நகைகள் அனைத்திற்கும் உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டாள். வேறு யாருக்கும் இல்லையாம்//

புள்ளை வெவரமாத்தான் இருக்கு... சுத்திப்போடுங்க :-))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

:)

VELU.G சொன்னது…

திவ்யமாய் எங்கும் நிறைந்திருக்கும் திவ்யா

உங்களையெல்லாம் தட்டிக்கேட்கறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சிட்டு என்ன வேனாலும் செய்யலாமுனு இருக்காதீங்க

வந்துடுவமில்ல

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

RVS சொன்னது…

பற்களுக்கு பாதகம் ஏற்படாமல் சாக்லேட் சாப்பிடுவது மூளைக்கு நல்லதாம்.. எங்கயோ பிட்டு பேப்பர்ல படிச்சது... ;-)

Jaleela Kamal சொன்னது…

இந்த காலத்து பெண் குழந்தைகள் அப்படி தான்
இப்ப அம்மாவுக்கு போட்டா போட்டி ( இதை நான் நேரில் எல்லா வீட்டிலும் பார்த்து இருக்கிறேன்)
விருது கொடுத்துள்ளேன், என் பதிவுக்கு முதல் கமெண்ட் கொடுப்பீங்க, பெயர் மாறியதில் இருந்து என் பதிவுகள் வருவதில்லையா உஙக்ளுக்கு/

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

"குழந்தை உலகம் தனி உலகம் "

அருண் பிரசாத் சொன்னது…

//இன்னும் ஐந்து மாதங்களே . பிறகு பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும் அவளை .//
ha ha ha...All the Best to you ;)

Gayathri சொன்னது…

kutti pasanga vara vara ushara irukanga!

yemaarruvathu kashtamthaan

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரசிக்க வேண்டிய வயது இது.

ஹுஸைனம்மா சொன்னது…

பள்ளிக்கூடம் போய்ட்டு வந்து உங்களை உக்காத்தி வச்சு டீச்சராகி கிளாஸ் எடுப்பா பாருங்க!! அப்ப என்ன நினைப்பீங்கன்னு நினைச்சா சிரிப்புத்தான் வருது!!

பத்மநாபன் சொன்னது…

``பாடா படுத்தறத `` எப்படி கேட்ச் பண்ணி வச்சிருக்கு குழந்தை...அதை கரெக்டா உபயோக படுத்தவும் தெரிஞ்சிருக்கு.... பள்ளி போய் வந்தால் இன்னமும் இருக்கு....

kunthavai சொன்னது…

:) enjoy

ஸ்ரீராம். சொன்னது…

ரசனையான பதிவு...குழந்தைக்கு எங்கள் அன்பும் வாழ்த்துக்களும்...

ஆமினா சொன்னது…

;)

பெண் குழந்தை நகைக்கு ஆசைபடுகிறதா?

நல்லா பேசுறாங்க.... இன்னும் ஸ்கூல் போய்ட்டாங்கன்னா தான் தெரியும்!!!!

ADHI VENKAT சொன்னது…

சமர்த்து பாப்பா. எங்க வீட்டிலும் இதே கதை தான். அவ கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்லவே முடியாது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam சொன்னது…

இப்பொழுதே என் அம்மாவின் நகைகள் அனைத்திற்கும் உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டாள். வேறு யாருக்கும் இல்லையாம். //

பெண் எப்போதும் பெண்! :))))))))) ஆசிகள் குழந்தைக்கு. குஞ்சலம் மாதிரி ஆடி ஆடி நடந்து வரும் அழகே அழகாய் இருக்கும். இந்த அழகை ஆண் குழந்தையிடம் பார்க்க முடியாது. தத்தித் தத்தி வருவான், கொஞ்சம் வேகம், அவசரம் இருக்கும்! :)))))))

Sriakila சொன்னது…

குழந்தையின் ஒவ்வொரு செய்கையையும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் பதிவு செய்து வையுங்கள். அவள் வளரும்போது அது ஒரு ஆனந்தமான நினைவுகளாக இருக்கும்.

Angel சொன்னது…

your little princess is really interesting.
wish you all a very happy prosperous 2011

கோலா பூரி. சொன்னது…

நீங்க சொல்லச்சொல்ல அந்த செல்லக்குழந்தையை நேரில் பார்க்கனும்போலவே இருக்கே.

பெயரில்லா சொன்னது…

CANT STOP MY LAUGHTER NOW =))

குறையொன்றுமில்லை. சொன்னது…

இந்தவயதில் குழந்தைகளின் குறும்பை ரசிப்பதுடன் பதிவும் போட்டிருக்கிரீர்கள்.
அந்தக்குழந்தையே கொஞ்சம் பெரியவளானதும் இதைப்படித்தால் ரசித்துசிரிப்பாள்.

Unknown சொன்னது…

Cute.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ha ha ha... super dhivya...

I guess mostly kids imitate us and try to show themselves big... cute dhivya asusual...

Enjoy Karthik...

(paatti nagaigal mattum podhaadhaam... appaavum vaangi tharanumaam...so get ready sir...ha ha ha)

ஹேமா சொன்னது…

இன்னும் இன்னும் தொடரும்...
காத்திருங்கள் கார்த்திக் + திவ்யா !

சுசி சொன்னது…

செல்லத்துக்கு சுத்திப் போடுங்க கார்த்திக்.

Philosophy Prabhakaran சொன்னது…

செம feelings...

Harini Nagarajan சொன்னது…

Nagai pennuke uriya vishiyam illaya! :D :D

Asiya Omar சொன்னது…

குழந்தைகளின் மழலையும் சுட்டிதனத்தையும் எப்பவும் ரசிக்கலாம்.வாழ்த்துக்கள்.

தெய்வசுகந்தி சொன்னது…

Cute baby!!!

எல் கே சொன்னது…

@போர்க்கொடி
ஏன் சொல்ல மாட்டீங்க

@ராமலக்ஷ்மி
நன்றிங்க

@ஆனந்தி
நன்றி

@அன்னு
ஆமாம்

@பாலாஜி
உண்மைதான். நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டும்

@சாரல்

அதெல்லாம் பயங்கர விவரம்

எல் கே சொன்னது…

@வெங்கட்
நன்றி

@வேலு
ஹஹஅஹா. நன்றி நண்பரே


@ஆர்வீஎஸ்
அதெப்படி . கொஞ்சம் விம் போடுங்க

@ஜலீலா
ஆமா. தங்கமணிக்கும் அவளுக்கும் போட்டிதான். கொஞ்சம் ஆணி அதிகம் . அதுதான் லேட்


@விக்கி
ஆமாம்


@அருண்
ஹ்ம்ம் சொல்லுவீங்க

@காயத்ரி
ஹ்ம்ம் சரிதான்

@ஹுசைனம்மா

ஹ்ம்ம் . இப்பவே அப்படிதான் .

@குமார்
ஆமாம்

@பத்மநாபன்
ம் சரியா சொன்னீங்க..


@குந்தவை
அனுபவமோ ??

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
நன்றினா


@ஆமீனா
ஆமாம். இப்பவே வாய் . இன்னும் பள்ளிக்கூடம் போனால் ?>>


@கோவை
எல்லா குழந்தைகளும் ஒரே போல்தான்.. நன்றிங்க

@கீதா
மாமி, உண்மைதான். பெண் குழந்தை இருந்தாலே வீடு வித்யாசமாய் மங்களகரமாய் இருக்கும்

@அகிலா
முடிந்தவரை செய்கிறேன்


@ஏஞ்சல்
நன்றி

@அனாமிகா
இரு எனக்கும் ஒரு காலம் வரும்


@கோமு
:)


@அடப்பாவி
அவ கேட்கா விட்டாலும் நீ சொல்லித்தருவ போல >


@ஹேமா
நன்றிங்க

@சுசி
பண்ணிட்டேன் நன்றி

@ஹரிணி
ஆமாம்

@பிரபாகரன்

நன்றி

@ஆசியா
நன்றி

@சுகந்தி
நன்றிங்க