Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

சொந்த மண் IX

 ஏரியை அடுத்து நீங்கள் பார்க்க வேண்டிய இடம் அண்ணா பார்க். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இருக்கும் அளவிற்கு பெரிய பூங்கா இல்லை இது. அதிக...

 ஏரியை அடுத்து நீங்கள் பார்க்க வேண்டிய இடம் அண்ணா பார்க். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இருக்கும் அளவிற்கு பெரிய பூங்கா இல்லை இது. அதிகபட்சம் அரை மணிநேரத்தில் சுற்றி விடலாம். மே மாதத்தில் இங்கு மலர் கண்காட்சி நடக்கும். இந்தப் பூங்காவினுள் உள்ள ஜப்பான் பூங்கா பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

இதேப் போல், ஏரியை சுற்றி அமைந்துள்ள பூங்காவும் பார்க்க வேண்டிய ஒன்று.



பக்கோடா பாய்ண்ட்:

ஏற்காட்டில் இருக்கும் ஆதிவாசிகள் உருவாக்கி இருக்கும்ஒரு வகையான பாறைகளின் அமைப்பு பக்கோடா போன்று இருப்பதால் இதற்க்கு இந்தப் பெயர். இங்கிருந்து பார்த்தால் ஆத்தூர் மற்றும் அயோத்தியாப்பட்டினம் போன்ற இடங்களை காண முடியும். இது ஏற்காட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

லேடீஸ் சீட் :

இந்த இடத்தில் இயற்கையாகவே சீட் போன்ற அமைப்பு உள்ளது. இங்கிருந்து பார்த்தல் சேலம் நகரம் நன்றாக தெரியும். இங்கு டெலஸ்கோப் வசதி உள்ளது. வானம் மூட்டம் இல்லாமல் இருந்தால், மேட்டூர் அணை தெரியும். இரவு நேரத்தில் இங்கிருந்து மின்னொளியில் மிளிரும் சேலம் நகரத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகும்.

கிளியூர் அருவி :

மிக சமீபகாலமாகவே அனைவரும் செல்லும் ஒரு இடம். காரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை,இங்கு செல்லும் பாதை மிகவும் மோசமாகவும், சமூக விரோதிகளின் இறிப்பிடமாகவும் இருந்தது. பின் திரு ராதா கிருஷ்ணன் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது பாதையை சீர்படுத்தி அனைவரும் சென்றுவரும் வண்ணம் மாற்றினார். அவசியம் போக வேண்டிய ஒரு இடம்.


சேர்வராயன்  கோவில் :

மலையின் உச்சியில் அமமிந்துள்ள கோவில், இங்கிருந்து ஏற்காடு முழுவதும் பார்க்க இயலும். மே மாதம் நடக்கும் விழாவில், ஏற்காட்டில் உள்ள பழங்குடியினர் அனைவரும் கலந்துக் கொள்ளுவர். சமீப காலங்களில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான கோவிலும் இதுதான்.

எனக்கு நினைவில் இருப்பதைஎழுதி விட்டேன். சிலது விடுபட்டு இருக்கலாம் . காரணம் ஒரு சில இடங்களை பற்றிய முழு விவரங்கள் இல்லை. அடுத்தப் பகுதியில் , ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து இன்று பிரிந்த நகரம் .


அன்புடன் எல்கே

29 கருத்துகள்

Gayathri சொன்னது…

azhaga irukku.. aaamaa pakoda point pona suda suda pakoda kadaikuma??
ooty irukura aadhivasigala pathom naanga ponapo onnume kadaikala aana :(

but niraya photos kedachudhu :)

Asiya Omar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Nalla Thagavalkal. Pakirvukku nandri nanbare.

venkat

NaSo சொன்னது…

நல்லாருக்கு. அப்படியே தொடருங்கள்.

dheva சொன்னது…

காயத்திரி...@ பகோடா பாயிண்ட்ல சூட பக்கோடா அப்புறம் சட்னி எல்லாம் கொடுக்குறாங்களாம்.

கிளியூர் அருவில கிளி கூட கொடுக்குறாங்களாம்..!

எல்.கே @ இன்பர்மேட்டிவ் பாஸ்...!

Menaga Sathia சொன்னது…

thxs for sharing....

பவள சங்கரி சொன்னது…

நல்ல பகிர்வு எல்.கே. நன்றி. படங்களும் நன்றாக இருக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாவ்... பகிர்வும் போட்டோவும் அருமை.

சுசி சொன்னது…

அழகா இருக்கு படங்கள்.

கண்டிப்பா பார்க்க வேண்டிய இடங்கள்.

அப்பாதுரை சொன்னது…

தமிழ்நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு இடங்களில் ஒன்று ஏற்காடு. இந்தியா திரும்பினால் இந்த இரண்டு இடங்களிலும் வருடத்துக்கு ஆறு மாதமென்று தங்கிவிட ஆசை.

அருமையான புகைப்படங்கள்; சுவையான தகவல்கள். நன்றி,

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

படங்கள் அருமை.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..

vanathy சொன்னது…

super post.

பெயரில்லா சொன்னது…

படங்கள் அருமை..
கண்டிப்பா போகணும் இந்த இடங்களுக்கு..

எல் கே சொன்னது…

@காயத்ரி

பக்கோடா கிடைக்காது ஆனால் பஜ்ஜி கிடைக்கும்

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றி நண்பா

எல் கே சொன்னது…

@நாகராஜா சோழன்

நன்றி

எல் கே சொன்னது…

@தேவா

ஹஹஅஹா தேங்க்ஸ் பாஸ்

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றி

எல் கே சொன்னது…

@நித்திலம்

நன்றி

எல் கே சொன்னது…

@குமார்

நன்றி

எல் கே சொன்னது…

@சுசி
படங்கள் கூகிளார் உதவி

எல் கே சொன்னது…

@அப்பாதுரை
நன்ற சார் அவசியம் வாங்க

எல் கே சொன்னது…

@புவனேஸ்வரி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ பாலாஜி

நன்றி

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றி

priyamudanprabu சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

ADHI VENKAT சொன்னது…

அடுத்த முறை ஏற்காடு செல்ல வேண்டும். தகவலுக்கு நன்றி.