Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கிளீன் அப் - இலவச மென்பொருள்

நாம் கணிணியில் இருந்து இணையத்தில் உலவும் பொழுது இரண்டு வகையான பைல்கள் உங்கள் கணிணியில் சேமிக்கப் படும் . ஒன்று குக்கீஸ் மற்றொன்று தற்காலிக ப...

நாம் கணிணியில் இருந்து இணையத்தில் உலவும் பொழுது இரண்டு வகையான பைல்கள் உங்கள் கணிணியில் சேமிக்கப் படும் . ஒன்று குக்கீஸ் மற்றொன்று தற்காலிக பைல்கள் (temp files) .

உங்கள் கணிணியில் எளிதில் மால்வேர் போன்றவை தாக்க  இவை வழிவகுக்கும். அதனால் இவற்றை அவ்வப்பொழுது அழித்து அந்த போல்டர்கள் காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இதை நீங்க இணைய உலவி மூலமே செய்யலாம்.

 இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7  அல்லது அதற்கு மேற்ப்பட்ட வெர்சனுக்கு


  இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை ஓபன் செய்து அதில் வலது பக்கம் மூன்று ஐகான்கள் இருக்கும். அதில் பற்சக்கரம் போன்று இருக்கும் ஐக்கானை கிளிக் செய்தால் இன்டர்நெட் ஆப்சன் வரும் அதை கிளிக் செய்யுங்கள்.  இப்பொழுது புதிய விண்டோ ஒன்று ஓபன் ஆகும், அதில் browsing history என்ற ஆப்சன் இருக்கும் .அதற்கு கீழ் "delete all brosing history on exit" என்று கொடுக்கப் பட்டிருக்கும். அதன் பக்கத்தில் ஒரு டிக் மார்க் போட்டுவிட்டால் நீங்கள் ஒவ்வொரு முறை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மூடும் பொழுதும், குக்கீஸ்,நீங்கள் எந்த தளத்திற்கு சென்றீர்கள் என்ற விவரங்கள் அழிந்து விடும்.

அதன் பக்கத்தில் delete என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக்கினால் நீங்கள் எந்த எந்த விவரங்களை அழிக்க விரும்புகிறீர்கள் என்று செலக்ட் செய்துக் கொள்ளலாம்.



கூகிள் க்ரோம்

கூகிள் க்ரோமில் வலது பக்கம் ஒரு ஸ்பேனர் போன்ற ஐக்கான் இருக்கும். அதை கிளிக் செய்து வரும் மெனுவில் options தேர்வு செய்யுங்கள். பின் வரும் விண்டோவில் "under the hood" டேபை கிளிக் பண்ணவும். பின் "clear browsing data" என்ற ஆப்சனை தேர்வு செய்தால் நீங்கள் பிரௌசிங் ஹிஸ்டரியை அழிக்க முடியும்.

நீங்கள்  ஒரே ஒரு உலவியை மட்டும் பயன்படுத்துபவராக இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லையெனில் ஒவ்வொரு உலவியையும் ஓபன் செய்து இதை செய்ய வேண்டும். அதே போல், உங்கள் கணிணியில் உள்ள  ரீசைக்கிள் பின் அடிக்கடி காலி செய்யப் பட வேண்டிய ஒன்று. இதை எல்லாம் சேர்த்து செய்ய இலவச மென்பொருள் உள்ளது.

cleanup என்றப் பெயருடைய இந்த மென்பொருளை உபயோகப் படுத்தி, உங்கள் ரீசைக்கிள் பின்னில் உள்ள பைல்கள், குக்கீஸ் போன்ற அனைத்தையும் ஒரே ஒரு கிளிக் மூலம் சுத்தம் செய்யலாம்.

நீங்கள் எதை எதை அழிக்க விரும்புகிறீர்கள் என்பதை "option" இல் சென்று "custom cleanup"
மூலம் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருள் முற்றிலும் இலவச மென்பொருளாகும்.

இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்



அன்புடன் எல்கே

19 கருத்துகள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

Useful info annaa..

Jaleela Kamal சொன்னது…

எல்ோ்ோருக்்ும் தேவையான மிக பயனு்ள்ள பதிவு

அருண் பிரசாத் சொன்னது…

எல்லோரு தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று

Gayathri சொன்னது…

ரொம்ப உபயோகமான பகிர்வு..கண்டிப்பா ட்ரை பண்றேன்

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பயனான தகவலுக்கு நன்றி கார்த்திக்.

Sriakila சொன்னது…

very useful post.

Thank you!

எல் கே சொன்னது…

@ஜெயந்த்
நன்றி தம்பி

எல் கே சொன்னது…

@ஜலீலா

நன்றி

எல் கே சொன்னது…

@அருண்
நன்றி

எல் கே சொன்னது…

@காயத்ரி

முயற்சி பண்ணு

எல் கே சொன்னது…

@சுசி

நன்றி

எல் கே சொன்னது…

@அகிலா
நன்றி

தக்குடு சொன்னது…

useful info!!..:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Good information :-)

ஸ்ரீராம். சொன்னது…

உபயோகமான விஷயம்...இறக்கிக் கொண்டேன்..

பவள சங்கரி சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவுங்க எல்.கே. இப்பதான் முயற்சி செய்து பார்த்தேன்......

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Thanks for sharing.

vanathy சொன்னது…

thanks 4 sharing.