செப்டம்பர் 19, 2010

விருதுகள்


 கொஞ்ச நாளுக்கு முன்னாடி சகோதரி ஆசியா உமர் இதை எனக்கு கொடுத்தாங்க. இதை மற்றவர்களுடன் பகிர கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது. தாமதம் ஆனா என்ன , இதோ இதை இப்ப கீழ்க்கண்ட நண்பர்களுக்கு பகிர்ந்து அளிக்கிறேன்.

"அஞ்சாநெஞ்சர்" ஜோதி , நம்ம சேட்டைக்காரன்சங்கவி, மல்லிகை ஸ்ரீ அகிலா ,வெறும்பய,இளம்தென்றல் ,கோகுலசாய்,புவனேஸ்வரி ராமநாதன்,செல்வக்குமார்.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் .   


அன்புடன் எல்கே

50 கருத்துகள்:

Kousalya சொன்னது…

விருது கொடுத்த உங்களுக்கும் , விருதை பெற்றவர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

அபி அப்பா சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்தி!

பெயரில்லா சொன்னது…

விருது பெற்றவர்களுக்கும் வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

விருதுக்கு மிக்க நன்றி கார்த்திக். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

செந்தில்குமார் சொன்னது…

பெரிய மனசு கார்த்திக் உங்களுக்கு

விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்....

சுசி சொன்னது…

விருது பெற்றவர்களுக்கும், வழங்கியவருக்கும் வாழ்த்துக்கள்.

ers சொன்னது…

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

வெறும்பய சொன்னது…

எனக்கு கிடைத்த விருதுக்கு நன்றியும், விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும்..

கீதா சாம்பசிவம் சொன்னது…

சேட்டைக்காரரைத் தவிர மத்தவங்களைத் தெரியாது. என்றாலும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Sriakila சொன்னது…

எனக்கு விருது கொடுத்ததற்கு நன்றி கார்த்திக்! விருது பெற்ற மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

Gayathri சொன்னது…

வாழ்த்துக்கள் ப்ரோ. விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

விருது பெற்றவர்களுக்கும், வழங்கியவருக்கும் வாழ்த்துக்கள்...

சௌந்தர் சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

asiya omar சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வழங்கிய எல்.கே விற்கும் வாழ்த்துக்கள்.

jothi சொன்னது…

விருதுக்கு நன்றி LK,

ஒருவழியா எழுத வச்சிருவீங்கபோல, விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சேட்டைக்காரன் சொன்னது…

மிக்க நன்றி கார்த்தி! இது என் இருதயக்கூட்டில் பத்திரமாய் இருக்கும். :-)

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Jaleela Kamal சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@கௌசல்யா

:))

LK சொன்னது…

@அபி அப்பா

நன்றி

LK சொன்னது…

@அம்மிணி
நன்றிங்க

@புவனேஸ்வரி

நன்றி

LK சொன்னது…

@செந்தில்குமார்
இதுல என்ன இருக்கு நன்றிங்க

LK சொன்னது…

@சுசி
வாங்க..

LK சொன்னது…

@வெறும்பய
நன்றி

@மாமி
இப்ப தெரிஞ்சுகோங்க

LK சொன்னது…

@ஸ்ரீஅகிலா
நன்றிங்க

LK சொன்னது…

@காயத்ரி

நன்றி

LK சொன்னது…

@செந்தில்
அண்ணாச்சி கொஞ்ச நாளா ஆள காணோம்?

@சௌந்தர்
நன்றி தம்பி

@ஆசியா
நன்றி சகோ

LK சொன்னது…

@ஜோதி
அதுக்குத் தான தரது

@சேட்டை
நன்றி தல

தெய்வசுகந்தி சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

கலக்கல் கலந்தசாமி சொன்னது…

வாழ்த்துக்கள்! விருது பெற்றவர்களுக்கும் வழகிய உங்களுக்கும்

சே.குமார் சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia சொன்னது…

congrats for all!!

சங்கவி சொன்னது…

விருதுக்கு மிக்க நன்றி நண்பா. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துக்கள்..

siva சொன்னது…

anna

valatha vaythillai..

UNGAL thedalin theevira rasigan agiviten...adtha episodekga waitings.

your
fan
siva

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி
நன்றி

LK சொன்னது…

@கலந்த்சாமி
நன்றிங்க

LK சொன்னது…

@குமார்

நன்றி

LK சொன்னது…

@மேனகா
நன்றி

LK சொன்னது…

@சங்கவி
நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீராம்
நன்றி அண்ணா

LK சொன்னது…

@சிவா
கண்டிப்பா சீக்கிரம் போடறேன்

Chitra சொன்னது…

Congratulations to everyone!

இளந்தென்றல் சொன்னது…

நன்றி கார்த்திக்

ப.செல்வக்குமார் சொன்னது…

நன்றி அண்ணா .. எனக்கு விருது கொடுத்ததற்கு ..!!
நீங்க ரொம்ப நல்லவர் .. ஹி ஹி ஹி ..!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விருது கொடுத்த உங்களுக்கும், விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

வெங்கட்..

vanathy சொன்னது…

வாழ்த்துக்கள் , LK.

Priya சொன்னது…

வாழ்த்துக்கள் Lk.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்தியமைக்கும் பதிவுலகின் சார்பில் முதல்முறையாய் விருது வழங்கி சிறப்பித்தமைக்கும் நன்றி!தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புதகவல்களை வழங்குவதே நோக்கம்! எனவே நண்பர்களின் ஈமெயில் முகவரிக்கு URL முகவரியை பார்வர்ட் செய்து அட்ரஸ் பாரில் சேமித்து அடிக்கடி பார்வையிடச் சொல்லவும்!மூன்று மாதத்தில் வேலை கிடைத்து விடும். Velai Kidaithavarin kudumba magizhchiyil Iraivanai(GOD) kaanalaam!

http://saigokulakrishna.blogspot.com

பெயரில்லா சொன்னது…

Extremely Sorry for receiving the Prestigious First Blog Award(replying) late!
More Thanks to you and Friends!
Looking for your continuous support and Wishes!
by Sai Gokulakrishna!

பெயரில்லா சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!