Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

சுழற்சி

இயற்கையை மறந்தோம் விஞ்ஞானம் வளர்த்தோம் கண்ணீர்விட்டாள் அன்னை காணவில்லை நாம் .. கதறினாள் - செவி மடுக்கவில்லை.. புயலாய் மாறினாள் - ந...




இயற்கையை மறந்தோம்
விஞ்ஞானம் வளர்த்தோம்

கண்ணீர்விட்டாள் அன்னை
காணவில்லை நாம் ..
கதறினாள் - செவி மடுக்கவில்லை..

புயலாய் மாறினாள் - நடுங்கினோம்
எரிமலையாய் வெடித்தாள்- புலம்புகிறோம்
நாம் ..
அனலாய் கொதிக்கிறாள் - செய்வதறியாமல்
நிற்கிறோம்...


 பி.கு : விலைவாசியை பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை கழுகில் வெளிவந்துள்ளது. அதைப் படிக்கஇங்கே சொடுக்கவும் .


அன்புடன் எல்கே

49 கருத்துகள்

பெயரில்லா சொன்னது…

//புயலாய் மாறினாள் - நடுங்கினோம்//

Nice one

Kousalya Raj சொன்னது…

//செய்வதறியாமல்
நிற்கிறோம்...//

நன்றாகவே உரைக்கிறது....வருத்தப்பட மட்டுமே முடிகிறது.
படங்கள்.... இயற்கையின் சீற்றம்..!

சௌந்தர் சொன்னது…

இது மாற வேண்டும்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்லாருக்குப்பா..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்லாருக்குப்பா..

செல்வா சொன்னது…

///அனலாய் கொதிக்கிறாள் - செய்வதறியாமல்
நிற்கிறோம்...////
உண்மை..
வர வர நீங்க கவிஞர் ஆகிட்டே வரீங்க ..!!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இயற்கைக்கான கவிதை..

நல்ல இருக்கு அண்ணா..

பத்மநாபன் சொன்னது…

கவிதை,கருத்து,படம் ...அருமை.

Unknown சொன்னது…

kavigar...LK VALGA.
thangamagan..LK VALGA
நல்லாருக்கு .LK ANNA

APPRAMA VAREN..

TATA BYE

Unknown சொன்னது…

"
வர வர நீங்க கவிஞர் ஆகிட்டே வரீங்க ..!!
Nono..

already kavigarthan L.K..epothan ungalku therinthu erukku...
கவிஞர்L.K VALGA VALGA..

ஜீவன்பென்னி சொன்னது…

தன் வினைத்தன்னைச் சுடும்னு இல்லாம இந்த இயற்கை வினை நம் எல்லோரையும் சுடும்.

பெயரில்லா சொன்னது…

kaarthi அருமையான கவிதை ..

"புயலாய் மாறினாள் - நடுங்கினோம்

எரிமலையாய் வெடித்தாள்- புலம்புகிறோம்
நாம் .."

சரியா சொன்னிங்க ..நன்றி

dheva சொன்னது…

இயற்கைக்கு எதிரா எதுவு செய்யக்கூடாது என்று இரண்டு படங்களின் மூலம் ஒல்லியிருக்கிறீர்கள். இன்னும் கவிதையை நீட்டித்து செவுளில் அறைந்த மாதிரி சொல்லியிருந்தால் கூடா அது அற்புதம் தான்....!

கருத்தை விளங்கிக் கொண்டேன்...பாஸ்!

எல் கே சொன்னது…

@அம்மிணி
ஆணி ஜாஸ்தியோ ? நடுவில காணோம் .. நன்றி

எல் கே சொன்னது…

@கௌசல்யா

உண்மைதான் கௌசல்யா

எல் கே சொன்னது…

@சௌந்தர்
மாறனும் . அதற்குதான் எழுதினேன்

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றிங்க

எல் கே சொன்னது…

@செல்வக் குமார்

நன்றிங்க

எல் கே சொன்னது…

@வெறும்பய

நன்றி தம்பி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

நன்றிங்க

எல் கே சொன்னது…

@சிவா
ஏன் இந்த கொலை வெறி ?? வருகைக்கு நன்றி

எல் கே சொன்னது…

@சந்தியா

நன்றிபா

எல் கே சொன்னது…

@தேவா

இந்த சூடு போதும்னு நினச்சேன்

அருண் பிரசாத் சொன்னது…

சிந்தனை கவிஞர் LK வாழ்க வாழ்க

தக்குடு சொன்னது…

karuththu kandhasaami Lk!....:))

GEETHA ACHAL சொன்னது…

//புயலாய் மாறினாள் - நடுங்கினோம்
எரிமலையாய் வெடித்தாள்- புலம்புகிறோம்
நாம் ..
அனலாய் கொதிக்கிறாள் - செய்வதறியாமல்
நிற்கிறோம்.//superb.,...அருமையான வரிகள்....

ஹேமா சொன்னது…

செய்வதற்கு எதிர்ப்பலன் அனுபவித்தே ஆகணும் கார்த்திக்.

தெய்வசுகந்தி சொன்னது…

செய்யறதெல்லாம் செஞ்சுட்டு, இப்போ செய்வதறியாமல் நிற்கிறோம். :( இனியாவது கொஞ்சம் திருந்தினால் பரவாயில்லை.

நல்ல கவிதை மற்றும் படங்கள்

Raja சொன்னது…

வாழ்த்துக்கள் லட்சியக் கவிஞரே (LK) !!!.
சமுதாயம் விழிப்புணர்வு அடையட்டும் உங்கள் வரிகளால்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Very nice global warming awareness post... we all should change... hope it happens some day. Nice post. Vaalthukkal about that katturai too..read that already. Nice one

Priya சொன்னது…

நல்ல கவிதை...வாழ்த்துக்கள்!

எல் கே சொன்னது…

@அருண்

ஏன் இப்படி ???? நன்றிங்க

எல் கே சொன்னது…

@தக்குடு

:)))

எல் கே சொன்னது…

@கீதா அச்சில்

பாராட்டுக்கு நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஹேமா

கண்டிப்பா ...

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

திருந்துவதாய் தெரியவில்லையே

எல் கே சொன்னது…

@ராஜ
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

எல் கே சொன்னது…

@அப்பாவி

நன்றி

எல் கே சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி ப்ரியா

jothi சொன்னது…

LK,

கவிதை அருமை... ஏன்? இந்த கோபம்....
இயற்கையை நோக்கியே விஞ்ஞானம இருக்கவேண்டும் ..? நன்று .

எல் கே சொன்னது…

@ஜோதி

மனிதர்கள் மேல்தான் கோபம் நண்பரே ... நன்றி

Gayathri சொன்னது…

" புயலாய் மாறினாள் - நடுங்கினோம்
எரிமலையாய் வெடித்தாள்- புலம்புகிறோம்
நாம் ..
அனலாய் கொதிக்கிறாள் - செய்வதறியாமல்
நிற்கிறோம்..." நச்...அருமை ப்ரோ..மக்களுக்கு சுருக் என்று உரைக்கும் எனக்கும் உரைத்தது...நன்றி..

Gayathri சொன்னது…

தாமதமாக பின்னூட்டம் இடத்துக்கு மன்னிக்கவும்

Raja சொன்னது…

//@ராஜ
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே//

முதல் வருகை இல்லை கார்த்திக். அப்படி இருந்த நான்(ராஜன்) இப்படி ஆயிட்டேன்(ராஜா). Just Changed my Display Name :) "எந்த ஊருக்கு ராஜான்னு கேக்காதீங்க"

Karthick Chidambaram சொன்னது…

கோபத்தில் வெடித்து விழுந்த வார்த்தைகள் மாதிரி இருக்கு.
கோபத்தை நெறிப்படுத்துங்கள் - என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் - நாங்களும் இணைகிறோம்.

Unknown சொன்னது…

46

Unknown சொன்னது…

48

Unknown சொன்னது…

etho unga tambi siva 50vathu comments potuvitar..

siva kutiku 50 choclate anupidunga...

okva

super anna..ungalai verivil santikren

autogragh vanga..

எல் கே சொன்னது…

nandri siva