ஆகஸ்ட் 06, 2010

விடுப்பு

தொடர்ந்து ஆறு மாதமாக எழுதி கொண்டு இருக்கிறேன். இப்பொழுது எனக்கு ஒரு விடுப்பு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது.. வீடு மாற்றும் வேலை வேறு இருப்பதால் அதனுடன் இணைந்து சில காலம்  இந்தப் பக்கம் வர வேண்டாம் என்று முடிவெடுத்து உள்ளேன். எனவே எனது அடுத்தப் பதிவு இப்போதைக்கு வராது ..

அதுக்காக என்னை மறந்து விடாதீர்கள்..


இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..


அன்புடன் எல்கே

34 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

ஏற்கனவே நிறைய விடுப்பு இதை ஏற்று கொள்ள முடியாது

siva சொன்னது…

இதை ஏற்று கொள்ள முடியாது
இதை ஏற்று கொள்ள முடியாது
இதை ஏற்று கொள்ள முடியாது
இதை ஏற்று கொள்ள முடியாது
இதை ஏற்று கொள்ள முடியாது

வெறும்பய சொன்னது…

சந்தோசமா போயிட்டு வாங்க...

அருண் பிரசாத் சொன்னது…

திரும்பி கண்டிப்பாக வருவீர், புத்துணர்வுடன். சென்று வாருங்கள்

Gayathri சொன்னது…

ஆஹா நீங்களுமா சேகரமா வந்துருங்க ப்ரோ ...வி வில் மிஸ் யு

ப.செல்வக்குமார் சொன்னது…

என்ன அடிக்கடி விடுமுறை விடுமுறைன்னு சொல்லிட்டு ..!!
சரி சரி சீக்கிரம் போயிட்டு வாங்க ..!! நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள் ..!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வீடு சீக்கிரமாகவே கிடைக்கட்டும். நீங்களும் விரைவில் திரும்பி களத்தில் இறங்குங்கள்.

பெயரில்லா சொன்னது…

கார்த்தி சீக்ரமா வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க ...டேக் கேர் ..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

சீக்கிரம் முடிச்சிட்டு வாங்க கார்த்திக்.. வெய்ட்டிங்..

கீதா சாம்பசிவம் சொன்னது…

இப்போதைக்கு வீடு மாற்றினாலும் சீக்கிரமாய்ச் சொந்த வீடு வாங்க இறைவன் அருள் புரிவார். மெதுவா வாங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு.
Happy Holidays!

பத்மநாபன் சொன்னது…

நல்லபடியாக புது இடம் அமையப்பெற நல்வாழ்த்துகள்.

விரைவில் உற்சாகமாக வாருங்கள்.

ஜெய்லானி சொன்னது…

சந்தோசமா போயிட்டு வாங்க...விரைவில் வர எதிர்பார்க்கிறோம்...

சுசி சொன்னது…

அப்பாடா..

நிம்மதியா போய்ட்டு வாங்க கார்த்திக் :))

எப்டி உங்கள மறப்போம்??

ஸ்ரீராம். சொன்னது…

பணிகளை முடித்து விரைவில் மீண்டு(ம்) வருக...

பெயரில்லா சொன்னது…

போயிட்டு சீக்கிரம் வாங்க :)

பெயரில்லா சொன்னது…

why?. any pressure from out side? or u rs friends side? we r missing a good writer and good human..

i compel u don't loose u r temperament,world is world.. this is life.. i expect u continue !

Mrs.Menagasathia சொன்னது…

come back soon LK!!

ஹேமா சொன்னது…

கார்த்திக்...எங்க போறீங்க.சரி சரி வேலையெல்லாம் முடியச் சீக்கிரம் வந்திடுங்க.சுகமா இருந்துக்கோங்க.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

///அதுக்காக என்னை மறந்து விடாதீர்கள்..
/////////

சுவாசிப்பதற்கு எப்படி நண்பரே மறப்போம்!??????
எங்களின் சுவாசம் போன்றது உங்களின் நட்பும் நினைவுகளும் . வாழ்த்துக்கள் எங்களை விட்டு தனித்திருக்கும் நாட்கள் சிறப்பாக அமைவதற்கு என் வாழ்த்துக்கள்

மங்குனி அமைசர் சொன்னது…

சார் , உங்கள மறக்குறதா ??? சும்மா விளையாடாம சீக்கிரம் போயிட்டு வாங்க

GEETHA ACHAL சொன்னது…

சரி...உங்கள் ப்ளாக்க்கும் மாட்டுமா...இல்லை எல்லா ப்ளாக்குமா...சீக்கிரம் ப்ளாக் வாங்க...

அப்பாவி தங்கமணி சொன்னது…

என்னதிது ஆள் ஆளுக்கு லீவ் லீவ்னு போறீங்க... போங்கப்பா நானும் போறேன்... கலாய்க்க ஆள் வேணாமா? கம் பாக் சூன்...

சே.குமார் சொன்னது…

சந்தோசமா போயிட்டு வாங்க..!

vanathy சொன்னது…

கார்த்திக், எல்லாம் நல்லபடியா முடிய வாழ்த்துக்கள். வேலைகள் முடிய வாருங்கள்.

R.Gopi சொன்னது…

Have good rest....

Come back soon and start giving ADHIRADI PADHIVUGAL....

ஜெயந்தி சொன்னது…

லீவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வேண்டுமானால் பர்மிஷன் தரப்படும்.

வழிப்போக்கன் சொன்னது…

??????????????????????

asiya omar சொன்னது…

விருது பெற்று கொள்ள அன்புடன் அழைகிறேன்.
http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html

சசிகுமார் சொன்னது…

சந்தோசமா போயிட்டு வாங்க...

இளம் தூயவன் சொன்னது…

நல்ல விதமாக போய் வாருங்கள். முதலில் வீடு குடும்பம் பிறகு தான் மற்றவை, பாஸ் இது என் பாலிசி.
பதிவுலகில் உங்களை யாரும் மறக்க மாட்டார்கள்,அது நிச்சயம்.

அமைதிச்சாரல் சொன்னது…

நல்லபடியா திரும்பிவாங்க..

siva சொன்னது…

என்னதிது ஆள் ஆளுக்கு லீவ் லீவ்னு போறீங்க... போங்கப்பா நானும் போறேன்... hi

jolly..hi jolly appada evanga mokaiyila erunthu nama ellarum santhsomaerukalam..

eppo leaveku porenga appavi..???
hehe summa thamasu..neenga eluthunga..

jothi சொன்னது…

என்ன ஆச்சு LK, சும்மா மிரட்டக்கூடாது...

அபி அப்பா சொன்னது…

\\கீதா சாம்பசிவம் said...

இப்போதைக்கு வீடு மாற்றினாலும் சீக்கிரமாய்ச் சொந்த வீடு வாங்க இறைவன் அருள் புரிவார். மெதுவா வாங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு.
Happy Holidays! \\

இதை நான் ரிப்பீட்டிகிறேன்.

சீக்கிரம் ஒரு நல்ல வீடு வாங்க வாழ்த்துகிறேன்!!