ஜூலை 10, 2010

இவர்களும் பிரபலங்களே IV

சிறிது நாட்களாக இந்தப் பகுதியை தொடர இயலவில்லை. மீண்டும் தொடரும் முயற்சியில்.

ஜோதி 

       நெல்லைச் சிங்கம். இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்தாலும் , தனது முதல் பதிவிலேயே பதிவர்களுக்கு இன்றைக்கு மிகத் தேவையான அறிவுரையை கூறி உள்ளார். இவர் கூறுவதை அனவைரும் பின்பற்றினால் இன்று பதிவுலகில் நடக்கும் சண்டைகள் இருக்காது.

இவரது பதிவு http://jkjothi.blogspot.com/

காயத்ரி 

  அமீரகத்தில் இருந்து பதிவு எழுத துவங்கி இருக்கும் தங்கமணி. மிக நகைச்சுவையாக எழுதுகிறார். தான் தேர்வில் மிகக் குறைவாக மதிப்பெண் பெற்றதை கூட சாதனை என்று சொல்லுகிறார் ?? நீங்களும் பாருங்களேன் ...

இவரது பதிவு இதோ இங்கே http://funaroundus.blogspot.com

வில்சன் 

  ஏற்கனவே பதிவுலக தொடர் நாயகனாக இருக்கும் தேவாவின் நண்பர் இவர். இவரது எழுத்து நடை மிக அருமையாக உள்ளது. இப்பொழுதுதான் பதிவெழுத ஆரம்பித்தவர் போல் தோன்றவில்லை . மங்களூர் விமான விபத்தை மையமாக வைத்து ஒரு கதை எழுதி உள்ளார். படித்து பாருங்கள்.

இவரது எழுத்தை படிக்க http://tamilthalaimagan.blogspot.com

வழிப்போக்கன் 

 இவரும் ஒரு நகைச்சுவை பதிவரே. இவரது கவிதை மற்றும் எதிர் கவிதை படியுங்கள். அதாவது இவர் எழுதிய கவிதைக்கே இவர் எதிர் கவிதை எழுதி உள்ளார். இப்படி எல்லாரும் எழுத ஆரமிச்சா பதிவுலகில் சண்டை இருக்காதே (ஹிஹி)

இவரது எழுத்தை படிக்க http://thegoodstranger.blogspot.com

கோபி

 புதிதாய் கவிப் பாட வந்திருக்கும் கவினர் இவர். இப்பொழுதுதான் ஒரு பதிவு எழுதி உள்ளார்.  ஹைக்கூ போன்று எழுதுகிறார்.

இவரது கவிதைகளைப் படிக்க http://gopispages.blogspot.com/

நன்றி மீண்டும் சந்திப்போம் .

51 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

புதிய அறிமுகங்களுக்கு நன்றி

Gayathri சொன்னது…

Thanks a lot LK sir ..மிக்க நன்றி..
நான் எதிர்பர்கவே இல்லை..பதிவுகில் இத்தனை ஊக்கத்தை எதிர்பார்கவே இல்லை.நன்றி.

feeling lucky to have friends like you thanks

சௌந்தர் சொன்னது…

அனைவரின் பதிவு அருமை.....

Ananthi சொன்னது…

அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. கார்த்திக்.

Ananthi சொன்னது…

அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. கார்த்திக்.

Riyas சொன்னது…

goood

பெயரில்லா சொன்னது…

கார்த்தி உன்னை போல் யாரும் யோசிக்கறது கிடையாது புதுசா வர எல்லோரேயும் பிரபல பெடுத்த நினைக்கற உனக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் போறாது ..நன்றி நன்றி நன்றி நண்பா

thenammailakshmanan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்

LK சொன்னது…

@கலா நேசன்

வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@காயத்ரி

வருகைக்கு நன்றி. நீங்கள் மேலும் எழுத வேண்டும். இந்தப் பதிவின் நோக்கமே அதுதான்

LK சொன்னது…

@சௌந்தர்
நன்றி பாஸ்

LK சொன்னது…

@ஆனந்தி
வாழ்த்துக்கு நன்றிங்க

LK சொன்னது…

@ரியாஸ்
நன்றி

@சந்தியா
:))) புதிதாய் வருபர்வகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது நமது kadamai

LK சொன்னது…

@தேனம்மை
வருகைக்கு நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல அறிமுகங்கள்....ஊக்கப் படுத்துவதைத் தொடருங்கள் கார்த்திக்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

present sir

Wilson சொன்னது…

என்னையும் வலைசரத்தில் அறிமுகப்படுத்தி, எனது எழுத்துக்களுக்கு அங்கீகாரம் வாங்கித் தந்த தங்களைப் போன்ற முகமறியா நட்புக்கு என்றென்றும் நன்றியுடன் வில்சன்

Kousalya சொன்னது…

புது அறிமுகங்களுக்கு அன்பான வாழ்த்துகள்.... இவர்களை அறிமுகபடுத்திய உங்கள் அன்பிற்கு என் வணக்கங்கள்.....!!

இந்த சீரிய பணி தொடரட்டும்......

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அறியதந்ததிற்கு நன்றி.
பல சமயங்களில் நமக்கு இது தெரியாமல் போகிறது.
நேரம் இன்மையும் ஒரு காரணம்.

உங்கள் அணுகு முறை மிக நல்ல முறையும் கூட.
சமீப காலமாக புதிய தமிழ் பதிவர்கள் வந்து சிறப்பாக எழுதுகிறார்கள்.
வித்தாயசம் மிக தெளிவாக தெரிவதை அனைவரும் அறிவர்.
தொடரட்டும்.

LK சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா
நன்றி. உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@அமைச்சரே
எங்க உங்களை கொஞ்ச நாளா காணோம்? நாடு கடத்தி விட்டாங்களா

LK சொன்னது…

@வில்சன்

இது வலைசரம் இல்லை. புதியவர்களை ஊக்குவிப்பது இதன் நோக்கம்

LK சொன்னது…

@கௌசல்யா

வருகைக்கும் கருத்துக்கும் :))

LK சொன்னது…

@மாணிக்கம்
உண்மைதான். பலருக்கும் நேரமின்மை முக்கிய காரணம். அதனால்தான் இந்த பகுதியை துவங்கினேன்

GOPI சொன்னது…

திரு.LK அவர்களின் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
எனது வலைபதிவிற்கு தங்களது தொடர் பயணத்தை எதிர்பார்க்கிறேன்.

GOPI சொன்னது…

திரு.LK அவர்களின் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
எனது வலைபதிவிற்கு தங்களது தொடர் பயணத்தை எதிர்பார்க்கிறேன்.

ப.செல்வக்குமார் சொன்னது…

அறிமுகங்கள் அற்புதம் ... ஒண்ணு ஒண்ணா படிச்சிட்டிருக்கேன் ..!!

வழிப்போக்கன் சொன்னது…

என்னை அறிமுக படுத்தியதற்கு மிகவும் நன்றி.

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல அறிமுகங்கள்.. உங்கள் முயற்சி தொடரட்டும்..

Harini Sree சொன்னது…

Puthu arimugangal migavum arumai! Menakkettu ippadi seivathu kadiname neengal ivvaaru thodarnthu seivathu paarattirkuriya vishiyam! :)

ஹேமா சொன்னது…

புதிய அறிமுகங்கள்.
கண்டிப்பாய்ப் பார்க்கணும்.
நன்றி கார்த்திக்.

ஜெய்லானி சொன்னது…

@@@ Ananthi--//அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. கார்த்திக்.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

செந்தில்குமார் சொன்னது…

நல்ல முயற்ச்சி அதிலும் கார்த்திக் ம்ம்ம் ஒருபடி மேலே...

நல்ல மனசு உங்களுக்கு

இங்கே ஞபகத்துக்கு வருவது என்னுடைய ஜி எம் அடிக்கடி சொல்வார் உனக்கு தெரிந்ததை எல்லாருக்கும் சொல்லிக்கொடு அப்பத்தான் நீ சந்தோஷமா இருப்ப‌


Gayathri said...
Thanks a lot LK sir ..மிக்க நன்றி..
நான் எதிர்பர்கவே இல்லை..பதிவுகில் இத்தனை ஊக்கத்தை எதிர்பார்கவே இல்லை.நன்றி.

நம்மை நாம்தான் பாரட்டிக்கனும் வேறயாரு வருவா...
அதுதான் பதிவுலகம்

GEETHA ACHAL சொன்னது…

அறிமுகம் செய்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...இவர்களை அறிமுகபடுத்திய உங்களுக்கும் வாழ்த்துகள்...கார்த்திக்...

Mrs.Menagasathia சொன்னது…

அனைவரும் அசத்தல் அறிமுகங்கள்...

rk guru சொன்னது…

மற்றவர்களையும் பரிந்துரை செய்ய மனம் வேண்டும் அது உங்களுக்கு உள்ளது ......வாழ்த்துகள்

LK சொன்னது…

@கோபி
வருகைக்கு நன்றி. கண்டிப்பாக வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்

LK சொன்னது…

@செல்வக்குமார்

நன்றி பாஸ்

LK சொன்னது…

@வழிப்போக்கன்
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

@சாரல்
நன்றி சகோதரி..

LK சொன்னது…

@ஹேமா

பாருங்கள் ஹேமா. நன்றி

LK சொன்னது…

@ஹரிணி
நன்றி

@ஜெய்
நன்றி பாஸ்

LK சொன்னது…

@செந்தில்குமார்

/நம்மை நாம்தான் பாரட்டிக்கனும் வேறயாரு வருவா...
அதுதான் பதிவுலகம்///
ஹஹா

//உனக்கு தெரிந்ததை எல்லாருக்கும் சொல்லிக்கொடு அப்பத்தான் நீ சந்தோஷமா இருப்ப‌//

உண்மை நண்பரே. நமக்குத் தெரிந்ததை என்று பிறர்க்கு சொல்லி தரவேண்டும்

LK சொன்னது…

@மேனகா
நன்றிங்க

@கீதா அச்சில்
நன்றி கீதா

Porkodi (பொற்கொடி) சொன்னது…

thanks LK! :)

vanathy சொன்னது…

நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்!

LK சொன்னது…

@வாணி
வாங்க.. வார இறுதி வரமாட்டீங்கன்னு நினச்சேன்

@kd
:)))

jothi சொன்னது…

Thank u verymuch LK. :)))

LK சொன்னது…

welcome jothi sir

ganimena சொன்னது…

நல்ல அறிமுகங்கள்....ஊக்கப் படுத்துவதைத் தொடருங்கள் LK...வாழ்த்துகள்

seemangani சொன்னது…

நல்ல அறிமுகங்கள்....ஊக்கப் படுத்துவதைத் தொடருங்கள் LK வாழ்த்துகள்...

pinkyrose சொன்னது…

ஊக்கம் மற்றும் பாராட்டு இதை விட பெரிய்ய்ய்ய அவார்ட் எதுவுமில்லை