ஜூலை 12, 2010

வெந்தய கீரை சப்பாத்தி

இதுதான் எனது முதல் பதிவு. தவறுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும். இதற்கான படம் நான் எடுத்தது அல்ல. இணையத்தில் இருந்து எடுத்தது.


தேவையான பொருட்கள்


கோதுமை மாவு : அரை கிலோ

வெந்தய கீரை : ஒரு கட்டு

உப்பு : தேவையான அளவு

மிளகாய் பொடி : ஒரு ஸ்பூன்

எண்ணை : தேவையான அளவுசெய்முறை :

கீரையை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். கோதுமை மாவையும் கீரையும் சேர்த்து பிசைந்த கொள்ளுங்கள். பிசைந்தப் பிறகு தண்ணீர் சேர்த்துகொள்ளுங்கள். (கீரை சேர்க்கும் முன் தண்ணி ஊற்ற வேண்டாம்). பிறகு உப்பு, எண்ணை, மிளகாய் பொடி சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் மாவை ஊற வைத்து பிறகு வழக்கமாக சப்பாத்தி செய்வதை போல் செய்யலாம்.

சுவையான, சத்தான சப்பாத்தி ரெடி. கீரையை தனியாக சாப்பிடாத குழந்தைகளை இவ்வாறு சாப்பிட வைக்கலாம் .
- திவ்யாம்மா


34 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்... சமையல் குறிப்பு மட்டும் இல்லாமல் அனைத்து விஷயம் பற்றி எழுத வேண்டும்...

தக்குடுபாண்டி சொன்னது…

wish you all the very best madam!!(compare to your aathukkaarar mokkai, this is best)..:P

ஜீவன்பென்னி சொன்னது…

முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்........

பெயரில்லா சொன்னது…

வெந்தய கீரை சப்பாத்தி நல்லா இருக்கு பண்ணி பார்த்திட்டு சொல்லறேன் நன்றி

முதல் சமையல் பதிவில்லையே இது ..இதுக்குமுன்னாடியும் சமையல் குறிப்பு எழுதியிருக்கே பா மறந்துட்டியா

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஹிஹிஹி, பஸ்ஸிலே பாருங்க, திருத்தங்கள் கொடுத்திருக்கேன்! :))))))))))தங்கமணி ஊரிலே இல்லையா?? :)))))

LK சொன்னது…

எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன். இது என்னுடைய பதிவு அல்ல. என் மனைவியின் பதிவு,.இன்று முதல் இந்த வலைப்போவில் அவரும் எழுதுவார்.

Kousalya சொன்னது…

உங்களின் முதல் பதிவிற்கு வாழ்த்துகள் தோழி. வெந்தய கீரை உடம்பிற்கு மிகவும் நல்லது, அது சப்பாத்தியாக மாறும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்

கீதா சாம்பசிவம் சொன்னது…

பார்த்துட்டேனே, திவ்யாம்மானு போட்டிருந்தாங்க. ஆனால் அவங்க சொல்லி நீங்க எழுதினதா நினைச்சேன். :))))))))

ஜெய்லானி சொன்னது…

எல்லாம் சரி தல ஆனா அடுப்பு ,நெருப்பு சமாச்சாரமே இல்லையே எப்படி ? அப்படியே பச்சையா சாப்பிடனுமா இல்லை வடகம் மாதிரி காய வச்சி சாப்பிடனுமா?


// இதுதான் எனது முதல் பதிவு. தவறுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.//

அப்ப கேள்வி வாபஸ் பெறப்பட்டது.

ஜெய்லானி சொன்னது…

அடடா ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சே மண்ணிச்சுகோங்க தாய்குலமே கடைசி வரியை கவனிக்கல .( ஜல்லி கரண்டி வரதுகுள்ள எஸ்ஸ்ஸ்கேப் )

பெயரில்லா சொன்னது…

@soundar

nandirnga. kandippa elutha muyarchikiren

@தக்குடுபாண்டி
thanks for wishes...no comments

@ஜீவன்பென்னி
nandirnga

பெயரில்லா சொன்னது…

@sandhya

ithu ungal nanbar eluthiyathu alla. naan eluthiyathu

@கீதா சாம்பசிவம்
naan oorilthan irukiren

@Kousalya
nandringa

பெயரில்லா சொன்னது…

@jailaani
jalli karandiyaaa?? appadinaa ? thanks

ஹேமா சொன்னது…

திவ்யாம்மா...வாங்க வாங்க களத்துக்கு.முதல் பதிவே ஊட்டச்சத்து உணவோடயா.
கலக்குங்க. வாழ்த்துகள் தோழி.

நடு நடுவில கார்த்திக்கையும் திவ்யாக்குட்டியையும் கவனிச்சுக்கோங்க !

ஸ்ரீராம். சொன்னது…

வருக...வருக....கலக்குங்கள்... (நல்ல உப்பு காரமா....)

வாழ்த்துக்கள்.

Priya சொன்னது…

வாங்க திவ்யாம்மா..... முதல் பதிவே ரொம்ப சத்தான பயனுள்ள குறிப்பா தந்து இருக்கிங்க. நன்றி! தொடர்ந்து எழுதுங்க!

GEETHA ACHAL சொன்னது…

வாழ்த்துகள் திவ்யாம்மா...அருமையான குழந்தைகளை கவரும் வகையில் இருக்கின்றது...அப்படா இப்படி நீங்க அடிக்கடி வந்தால் சூப்பர்ப்...நீங்கள் தனியாகவே ஒரு கிட்ஸுக்கு சமந்தமான ஒரு ப்ளாகினை ஆரம்பித்தால் அனைவருக்கும் பெரும் உதவியாக இருக்கும்...

Mrs.Menagasathia சொன்னது…

முதல் குறிப்புக்கு வாழ்த்துகக்ள் திவ்யாம்மா!!.நன்றாகயிருக்கு..நானும் இதுபோல் செய்வேன்..

எல்கே என் குறிப்பை தமிலீஷில் சப்மிட் செய்ததற்க்கு மிக்க நன்றி!!

Ananthi சொன்னது…

Thanks for the healthy recipe..
All the best

தெய்வசுகந்தி சொன்னது…

முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள். நீங்க தனியாவே ஒரு வலைப்பூல எழுதலாம்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

முதல் பதிவே அசத்தியிருக்கீங்க.. ரொம்ப நல்லாருக்கு.. செய்து பார்த்திடவேண்டியதுதான். வாழ்த்துகள் திருமதி கார்த்திக்.

பெயரில்லா சொன்னது…

திவ்யாம்மா சூப்பர் ... முதல் பதிவு எழுதின உங்கள்க்கு என் வாழ்த்துக்கள்

பத்மா சொன்னது…

வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்க!

பெயரில்லா சொன்னது…

@ஹேமா
avangalai gavanikkarathuthaan mukkiyam. appuramthan ithu

@ஸ்ரீராம்.
nandringa

@priya

nandringa

பெயரில்லா சொன்னது…

@GEETHA ACHAL

nandringa. try pannaren

@Mrs.Menagasathia

nandringa. LKvin saarbil welcome

@Ananthi

nandringa

பெயரில்லா சொன்னது…

@தெய்வசுகந்தி

nandringa

@Starjan ( ஸ்டார்ஜன் )

nandringa

@sandhya

nandringa

@பத்மா
nandringa

Gayathri சொன்னது…

திவ்யாம்மா முதல் பதிவே அருமயா அரோக்கியமான சமயல் குறிப்பா கலக்கிடேள்..வாழ்த்துக்கள்..நாளைக்கு எங்க ஆத்துல இதான் மெனு..உங்க வெந்திய கீரை சப்பாத்தி வித் சந்தியா மாமி சொன்ன http://sandhya-myfeelings.blogspot.com/2010/07/blog-post_13.html "மொள விட்ட வெந்திய பச்சைபயறு காய் "

அமைதிச்சாரல் சொன்னது…

முதல் பதிவு ஆரோக்கியமாக ஆரம்பிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள். இங்கே இந்த சப்பாத்தியை மேத்தி கா பராட்டான்னு சொல்லுவோம். நல்லாவே இருக்கும்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

அஹா மிகவும் அருமை நண்பரே . அப்படியே எனக்கு இரண்டு பார்சல் அனுப்பிடுங்க .முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி !

Meena Sankaran சொன்னது…

அருமையான சப்பாத்தியை கண்ல காமிச்சு ஜொள்ளு விட வச்சுட்டீங்க திவ்யா. அப்படியே நாலு சப்பாத்தியை பார்சல் பண்ணுங்களேன், உங்களுக்கு புண்ணியமா போகும்! :-)

முதல் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.

Meena Sankaran சொன்னது…

அருமையான சப்பாத்தியை கண்ல காமிச்சு ஜொள்ளு விட வச்சுட்டீங்க திவ்யா. அப்படியே நாலு சப்பாத்தியை பார்சல் பண்ணுங்களேன், உங்களுக்கு புண்ணியமா போகும்! :-)

முதல் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.

vanathy சொன்னது…

எல்கே, அண்ணியோட ரெசிப்பியா? அசத்தலா இருக்கு. தொடருங்கோ!

அப்பாவி தங்கமணி சொன்னது…

wow....super healthy recipe

Vijiskitchen சொன்னது…

முதல் முறையா வானதியின் ப்ளாக்கில் இருந்து வந்தேன். நல்ல ப்ளாக். நல்ல ரெசிப்பி. நிங்களும் வாங்க.மீண்டும் வருகிறேன்.