ஜூலை 20, 2010

கவிதைடிஸ்கி : இவை இரண்டும் கல்லூரி காலத்தில் எழுதியது 
பிறரிடம் பேசும்போது

ஒன்றும் தெரியவில்லை,
உரையாடல் நின்ற பின்பே 
வலி அதிகரிக்கிறது இதயத்தில்?!
புரிகிறது.....

என் மனதிற்கே பிடிக்கவில்லை
நான் பிறருடன் பேசுவது..

உன்னை மட்டுமே சொந்தமாக்கி 
மகிழும் என்  இதயத்திற்கு 
தெரியவில்லை... நீ
என் உடமை இல்லை என்று?
======================================================================கவிதையுடன் வருகிறேன் 
என்றாய்
காத்திருந்தேன் காலையும் 
வந்தது நீயும் 
வந்தாய் கவிதையின்றி 
நீயே கவிதையாய் ..With Love LK

54 கருத்துகள்:

Kousalya சொன்னது…

அருமை marupadi varukiren

சௌந்தர் சொன்னது…

கவிதை நல்ல இருக்கு யாருக்கு சொல்லவே இல்லை....

Kousalya சொன்னது…

ரொம்ப நாள் கழித்து நான்தான் முதலில்...! கவிதை நல்லா இருக்கிறது. OLD IS GOLD தான்

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல கவிதை!!!!

அருண் பிரசாத் சொன்னது…

அருமைங்க!

கவிதையும் காதலும் தனித்தனியாக இருந்தாலும் அருமை

சேர்ந்து இருந்தாலும் அருமையானது

Mrs.Menagasathia சொன்னது…

mm super!!

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ரெண்டாவ‌து சூப்ப‌ருங்கோ

ஜீவன்பென்னி சொன்னது…

எனக்கு புரிய்துங்க.

நல்லாயிருக்கு.

அப்பாவி தங்கமணி சொன்னது…

//நீயே கவிதையாய் ..//

simply superb...no more words to say...

பத்மா சொன்னது…

ஹ்ம்ம் கவிதையான அவள் ...நல்லா இருக்குங்க L K

Priya சொன்னது…

நீயே கவிதையாய்....அருமை!
கவிதை நல்லா இருக்கு!

Ananthi சொன்னது…

///உன்னை மட்டுமே சொந்தமாக்கி
மகிழும் என் இதயத்திற்கு
தெரியவில்லை... நீ
என் உடமை இல்லை என்று?///

அருமையா இருக்கு கார்த்திக்..
தொடர்ந்து எழுதுங்க :)

வில்சன் சொன்னது…

காதல் எனும் அற்புத உணர்வு கவிதையாய் பிரசவிக்கும் போது இன்னும் அழகுதான்!!!

தக்குடுபாண்டி சொன்னது…

rite! rite!.....:)))

ஹேமா சொன்னது…

முதல் கவிதை இன்னும் ஞாபகங்களத் திரட்டித் தரும் வரிகள்.
நல்லாயிருக்கு கார்த்திக் இரண்டுமே.

ஸ்ரீராம். சொன்னது…

ரெண்டுமே நல்லாயிருக்கு. அ.த. ரசித்ததுபோல கடைசி வரி டாப்.

Balaji saravana சொன்னது…

இரண்டு கவிதையும்
நல்லா இருக்கு கார்த்திக்

நட்புடன்,
பாலா

அமைதிச்சாரல் சொன்னது…

ரெண்டுமே நல்லாருக்கு..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதைகள். அதிலும் “நீயே கவிதையாய்” எனக்குப் பிடித்தது.
வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

கவிதை ரொம்ப அருமை கார்த்தி ...யாருப்பா அந்த கவிதை???

ranhasan சொன்னது…

இனிய வரிகள், அழகிய கவிதை

http://agangai.blogspot.com/

ப.செல்வக்குமார் சொன்னது…

//கவிதையுடன் வருகிறேன்
என்றாய்
காத்திருந்தேன் காலையும்
வந்தது நீயும்
வந்தாய் கவிதையின்றி
நீயே கவிதையாய் .///

கலக்கிட்டீங்க .. அருமை .. நீங்க இந்த அளவுக்கு கவிதை எழுதுவீங்கன்னு என்னால நம்பவே முடியல ..!!

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு கவிதை. யாரை நினைச்சு எழுதினது??

jothi சொன்னது…

புரியாத வரிகள் ,புரிந்தபின் தெரிந்தது கவிதைஎன்று .......................

LK சொன்னது…

@கௌசல்யா

வருகைக்கு :))

LK சொன்னது…

@சௌந்தர்

நன்றிங்க. அதெல்லாம் இங்க சொல்ல முடியாது

LK சொன்னது…

@கௌசல்யா

உண்மைதான் பழமையே அருமை

LK சொன்னது…

@தெய்வசுகந்தி

நன்றிங்க

LK சொன்னது…

@அருண்
காதலே கவிதைதான்

LK சொன்னது…

@மேனகா
நன்றிங்க

LK சொன்னது…

@கரிசல்காரன்

ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்ததற்கு நன்றி

LK சொன்னது…

@ஜீவன்
என்ன புரிஞ்சது ???

LK சொன்னது…

@அப்பாவி

அப்படியா நன்றி...

LK சொன்னது…

@பத்மா

நன்றிங்க

LK சொன்னது…

@ப்ரியா

நன்றிங்க

LK சொன்னது…

@ஆனந்தி


நன்றிங்க.. எழுத முயற்சிக்கறேன்

LK சொன்னது…

@வில்சன்

கண்டிப்பா அழகா சொல்லிடீங்க

LK சொன்னது…

@தக்குடு

என்னது ???

LK சொன்னது…

@ஹேமா
உண்மைதான் ஹேமா. நன்றிங்க

LK சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி அண்ணா

@பாலாஜி

நன்றிங்க

LK சொன்னது…

@சாரல்

நன்றிங்க. நலமா ??

@வெங்கட்

நன்றி வெங்கட்

LK சொன்னது…

@சந்த்யா

அதெல்லாம் இங்க சொல்ல முடியாது
நன்றி

LK சொன்னது…

@ரன்ஹாசன்

முதல் வருகைக்கு நன்றிங்க

@@செல்வக்குமார்
பாராட்டுக்கு நன்றிங்க . இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்

LK சொன்னது…

@அம்மிணி
நன்றிங்க. அவ் எல்லாரும் பேசி வெச்சு கேக்கறீங்களா

LK சொன்னது…

@ஜோதி

புரிஞ்சதா ? நல்லது

vanathy சொன்னது…

கவிதை சூப்பர். well written!

பத்மநாபன் சொன்னது…

இது கவிதை....கல்லூரி காலத்தில் கவிதை ஊற்றெடுத்திருக்குமே...

Chitra சொன்னது…

கல்லூரி காலத்திலேயே கலக்கி எடுத்திட்டீங்க... நிறைய கவிதைகள் எழுதுங்கள். அருமையாக இருக்கின்றன.

LK சொன்னது…

@வாணி

நன்றிங்க

LK சொன்னது…

@சித்ரா
வாங்க எப்படி இருக்கீங்க ?? கல்லூரிதான் நான் எழுதப் பயின்ற இடம் அதற்கு முதல் வருடம் எனக்கு தமிழ் வகுப்பு எடுத்த ஆசிரியருக்குத்தான் நன்றி சொலல் வேண்டும்

LK சொன்னது…

@பத்மநாபன்

நன்றி :)))

asiya omar சொன்னது…

சகோ.கவிதை மனதை தொட்டது.யார் அந்த கவிதை?

pinkyrose சொன்னது…

///உன்னை மட்டுமே சொந்தமாக்கி
மகிழும் என் இதயத்திற்கு
தெரியவில்லை... நீ
என் உடமை இல்லை என்று?///
இந்த வரிகளை நான் காப்பி பண்ணிக்கவா?

கோவை குமரன் சொன்னது…

//உன்னை மட்டுமே சொந்தமாக்கி
மகிழும் என் இதயத்திற்கு
தெரியவில்லை... நீ
என் உடமை இல்லை என்று?//

:))
உங்களுக்கு மட்டும் தான்.. வாழ்த்துகள்...