ஜூலை 16, 2010

டாட்டா

கடந்த நாலு மாசமா தொடர்ந்து குறைந்தபட்சம் இரு நாட்களுக்கு ஒரு பதிவு போட்டுக் கொண்டு இருந்தேன். இனி அடுத்த இரு வாரங்களுக்கு அதிகம் பதிவுகள் வராது. அலுவலகத்தில் புதிய ஆணிகள் வந்துள்ளன. எனவே அதை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும்.

இதில் கிளையன்ட் வருகை வேறு இன்றில் இருந்து ஆரம்பம். எனவே பதிவுலகம் பக்கம் அதிகம் வர இயலாது. உங்கள் பதிவுலகுக்கு பின்னூட்டம் கால தாமதமாக வரும். அதற்காக கோபப் படவேண்டாம்..

நடு நடுவே சில பதிவுகள் வீட்டில் இருந்து வரலாம். எனவே இந்தப் பக்கம் அடிக்கடி வந்து ஒரு பார்வை பாருங்கள் .

மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.


With Love LK

31 கருத்துகள்:

Ananthi சொன்னது…

வொர்க் எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க..

அருண் பிரசாத் சொன்னது…

சரி, கொடநாட்டுக்கு ஓய்வு எடுக்க போறேன்னு நேரா சொல்ல வேண்டியது தானே. பரவாயில்லை, புது தெம்புடன் திரும்பி வாங்க

சௌந்தர் சொன்னது…

சரி சரி வேலைய முடிச்சிட்டு வாங்க...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

முதல் ஆளாய் வந்து பின்னூட்டம் இடும் அண்ணன் LK அடிக்கடி பதிவு எழுதணும்...

Karthick Chidambaram சொன்னது…

சரிங்க ஆணி எல்லாம் புடிங்கிட்டு வாங்க .... அப்புறம் வந்து ஆணி கதை சொல்லணும்

Mitr Friend - Bhushavali சொன்னது…

Adakkadavule!!! Ok ok... Ella aaniyum ******** vaanga!!! Lolz!!!
We are waiting!!!

Arnattan Malai - In search of Tamil Brahmi Script
On a Casual Date - Style 3

அமைதிச்சாரல் சொன்னது…

கடமையை முடிச்சுட்டு சீக்கிரம் வாங்க.

பெயரில்லா சொன்னது…

வொர்க் எல்லாம் முடிச்சு வாங்க அதுவரைக்கும் திவ்யாம்மாவே எழுத சொல்லுங்க கார்த்தி ...

pinkyrose சொன்னது…

என்ன பாஸ் இப்டி சொல்லீட்டீங்க?

jothi சொன்னது…

வேலையை முடித்து விட்டு வாருங்கள். உங்கள் பதிவுக்காக காத்து இருக்கிறேன்...!! :))

பெயரில்லா சொன்னது…

போயிட்டு சீக்கிரம் வாங்க :)

தக்குடுபாண்டி சொன்னது…

அவசரமே இல்லை மெதுவா வந்தா போதும்!...:))))

ப.செல்வக்குமார் சொன்னது…

அப்பூடியா ...? சீக்கிரமா வாங்க .!!

GEETHA ACHAL சொன்னது…

வேலை தான் மிகவும் முக்கியம்...உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது போடுங்க...நன்றி...டாட்டா....

தெய்வசுகந்தி சொன்னது…

ஆணியெல்லாம் முடிச்சுட்டு , சீக்கிரம் வாங்க!!!

Mrs.Menagasathia சொன்னது…

சீக்கிரம் வாங்க LK!!!

Gayathri சொன்னது…

நல்லபடியா வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு விரைவாக வாருங்கள்...

ஜெய்லானி சொன்னது…

@@@ அருண் பிரசாத்--//சரி, கொட நாட்டுக்கு ஓய்வு எடுக்க போறேன்னு நேரா சொல்ல வேண்டியது தானே. பரவாயில்லை, புது தெம்புடன் திரும்பி வாங்க //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

ஸ்ரீராம். சொன்னது…

அப்புறம் வாங்க...அப்பப்போ வாங்க...

கீதா சாம்பசிவம் சொன்னது…

டாட்டா போயிட்டு வாங்க ஹிஹிஹி

கீதா சாம்பசிவம் சொன்னது…

போறேன்னு சொல்லிட்டா போதுமே உடனே சரிம்பாங்க அன்போட! அதான் நான் சொல்றதே இல்லை! :)))))))))

LK சொன்னது…

@ஆனந்தி
நன்றிங்க

@அருண் பிரசாத்
ஏன் இந்த கொலை வெறி ??

LK சொன்னது…

@சௌந்தர்
நன்றி தம்பி

@செந்தில்
கண்டிப்பா

LK சொன்னது…

@கார்த்திக்
இது வேறயா ??

@பூஷா
:))

LK சொன்னது…

@சாரல்

கண்டிப்பா

@பின்கிரோஸ்
வேற எப்படி ?

LK சொன்னது…

@ஜோதி
கண்டிப்பா சார்

@சந்தியா
அதுதான் தனியா ஒரு வலைப்பூ இருக்கே அவங்க

LK சொன்னது…

@அம்மிணி
:))

@தக்குடு
அப்படிலாம் சொல்ல கூடாது

LK சொன்னது…

@செல்வா
நன்றி

@கீதா ஆசில்
நன்றிங்க

பெயரில்லா சொன்னது…

வொர்க் first all other next..

vanathy சொன்னது…

LK, டாட்டா. Bye bye....

Gayathri சொன்னது…

நன்றி....அப்படியே புதுசா ஒரு வாக்கெடுப்பு நடக்குது..உங்களுக்கு பிடிச்சதுல வோடே போடுங்க..