ஜூலை 09, 2010

கதம்பம்

எதிர்பார்க்காதே!

காதலியை எதிர்பார்த்தாய்
படிப்பை இழந்தாய்!

அரசாங்க வேலையை எதிர்பார்த்தாய்
த‌னியார் வேலையை இழந்தாய்!


தோழனே!
வாழ்வில் எதையும் எதிர்பார்க்காதே!

 *****************************************************************************
 தியாகம் 

மெழுகுவர்த்திக்கு உயிர்
கொடுக்க உயிர் விட்டது
தீக்குச்சி!

நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி!!

*****************************************************************************
உனக்காக 

அழுது கொண்டே பிறந்தேன்
ஏன் இந்த பிறப்பு??

நீ வந்த பின்புதான் உணர்ந்தேன்
உன் அன்பிற்காக பல பிறப்பு
எடுக்கலாம் என....

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

With Love LK

49 கருத்துகள்:

Kousalya சொன்னது…

//நீ வந்த பின்புதான் உணர்ந்தேன்
உன் அன்பிற்காக பல பிறப்பு
எடுக்கலாம் என....//

ரொம்ப அருமை... ! படங்களும் அற்புதம்..!!

உள்ளத்தை நெகிழ செய்துவிட்டது நண்பா. தொடர்ந்து நிறைய கவிதை எழுதுங்கள்...

jothi சொன்னது…

"தோழனே!
வாழ்வில் எதையும் எதிர்பார்க்காதே!"

nalla varikal.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதைகள் படிக்கக் கிடைத்தது. வாழ்த்துக்கள்.

dheva சொன்னது…

தீக்குச்சி....மெழுகுவர்தி.....மேட்டர் ரொம்பவே..டச்சிங் பாஸ்!

மீள் பதிவா? நான் இப்போதான் படிக்கிறேன்....ரொம்ப தேங்க்ஸ் கார்த்திக்!

சௌந்தர் சொன்னது…

தோழனே!
வாழ்வில் எதையும் எதிர்பார்க்காதே!

ஒவ்வொரு வரியும் அருமையா இருக்கு

ராமலக்ஷ்மி சொன்னது…

மெழுகுவர்த்தி தீக்குச்சி..

அருமை.

rk guru சொன்னது…

எப்படிப்பா இதுபோல கவிதைகளாம் எழுதுறிங்க நானும் முயற்சிபன்றேன் முடியல

கவிதை அருமை....வாழ்த்துகள்

LK சொன்னது…

@கௌசல்யா
கண்டிப்பாக எழுதுகிறேன் .. வருகைக்கு :))

LK சொன்னது…

@jothi
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

LK சொன்னது…

@வெங்கட்

நன்றி நண்பரே

LK சொன்னது…

@தேவா
இதை போட்டு இரண்டு வருஷம் இருக்கும். யாரும் படிக்காம தூங்கிகிட்டு இருந்தது . நன்றி

LK சொன்னது…

@சௌந்தர்

நன்றி பாஸ்

@ராமலக்ஷ்மி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்

@குரு
அப்படில்லாம் இல்லை. நீங்களும் எழுதலாம்

அருண் பிரசாத் சொன்னது…

படங்களும், கவிதைகளும் அருமை LK

Wilson சொன்னது…

அருமையான கவிதைகள்! அருமையான நடை!! வாழ்த்துக்கள் நண்பரே!!!

சுசி சொன்னது…

தியாகம் சூப்பர்..

நான் இப்போதான் படிக்கிறேன். எனக்கு மீள் பதிவு இல்லை.

Mythili சொன்னது…

arumaiyana kavithaigal
vazthukal

தக்குடுபாண்டி சொன்னது…

கவுஜ! கவுஜ! படி!...:)

geethasmbsvm6 சொன்னது…

எல்லாரும் சொன்னாப்போல் மெழுகு வர்த்தி நல்லா இருக்கு. சிக்க்னு கருத்தைச் சொல்லிட்டீங்க

பெயரில்லா சொன்னது…

எல்லா கவிதையும் ரொம்ப அருமையா இருக்கு முதல் கவிதை சுபெரோ சூப்பர்

பெயரில்லா சொன்னது…

நேரமில்லாததால் மீள்பதிவா

அமைதிச்சாரல் சொன்னது…

நான் ஏற்கனவே படிச்சிட்டேன்.. இப்பவும் படிச்சேன். மெழுகுவர்த்தி நல்லாருக்குப்பா.

LK சொன்னது…

@அருண்

நன்றி சார்

@வில்சன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

LK சொன்னது…

@சுசி
பலருக்கு இது மீள் பதிவு இல்லை.. நன்றிங்க

@மைதிலி

நன்றிங்க

LK சொன்னது…

@தக்குடு
:))

@கீதாமாமி
நன்றி

@சந்தியா
நன்றிங்க

LK சொன்னது…

@அம்மிணி
அதுவும் ஒன்று. இது யாரும் படிச்சா மாதிரி தெரியல அதான் .நன்றிங்க

@சாரல்

நன்றிங்க

வல்லிசிம்ஹன் சொன்னது…

எதிர்பார்க்காமல் இருந்தால் தான் நிம்மதி.
மெழுகு வர்த்தியும் தீக்குச்சியும் பலே பலே.உருக்கமா இருந்ந்தது.அதான் உருகிடுத்தோ.

LK சொன்னது…

@வல்லி

//மெழுகு வர்த்தியும் தீக்குச்சியும் பலே பலே.உருக்கமா இருந்ந்தது.அதான் உருகிடுத்தோ./
உங்கள் பின்னூடத்திற்கு மிகவும் நன்றி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

எதிர்பார்ப்புகள் பற்றிய சிந்தனை மிகவும் அருமை . மெழுகுவர்த்தி அதிக நாட்களுக்கு முன்பு பற்ற வைத்தது என்று நினைக்கிறேன் இன்றும் அணையாமல் எரிகிறது என்று நினைக்கும்பொழுது பெருமையாக இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

Harini Sree சொன்னது…

அருமை!

அப்பாவி தங்கமணி சொன்னது…

அழகு கவிதை... மீள் பதிவா? இப்போ தான் பாக்றேன்

வழிப்போக்கன் சொன்னது…

//
மெழுகுவர்த்திக்கு உயிர்
கொடுக்க உயிர் விட்டது
தீக்குச்சி!

நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி!!/

அருமை

தெய்வசுகந்தி சொன்னது…

//மெழுகுவர்த்தி தீக்குச்சி..

அருமை.//
repeatey!!!!!

இராமசாமி கண்ணண் சொன்னது…

இரண்டாவது ரொம்ப நல்லாருக்கு.

sakthi சொன்னது…

மெழுகுவர்த்திக்கு உயிர்
கொடுக்க உயிர் விட்டது
தீக்குச்சி!

நல்ல ஹைக்கூ

ஹேமா சொன்னது…

தியாகம் அருமை !

LK சொன்னது…

@பனித்துளி ஷங்கர்

வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@ஹரிணி
தமிழ்ல பின்னூட்டமா ?? அருமை அருமை

LK சொன்னது…

@அப்பாவி

நன்றி

@வழிப்போக்கன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

LK சொன்னது…

@தெய்வசுகந்தி
நன்றி

@ராமசாமி கண்ணன்

நன்றி சார்

LK சொன்னது…

@ஷக்தி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

@ஹேமா

நன்றிங்க

Riyas சொன்னது…

//மெழுகுவர்த்திக்கு உயிர்
கொடுக்க உயிர் விட்டது
தீக்குச்சி!//

mmm nice

LK சொன்னது…

நன்றி ரியாஸ்

ப.செல்வக்குமார் சொன்னது…

அடடே.. நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா .. அருமை ..!!!

goma சொன்னது…

இது போல் நிறைய பேரின் தியாகத்தில் குளிர்காய்கிறோம் நேயம் மறந்த மனிதம்

vanathy சொன்னது…

Super!

LK சொன்னது…

@செல்வக்குமார்

சும்மா எதோ கிறுக்குவேன்

LK சொன்னது…

@கோமா
உண்மைதான் ....வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@வாணி
நன்றி

பெயரில்லா சொன்னது…

//மெழுகுவர்த்திக்கு உயிர்
கொடுக்க உயிர் விட்டது
தீக்குச்சி!

நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி!!//

great.........great.....

இது நாள் வரை என் மனதில்
தியாகியாக மெழுகுவர்த்தி..

இனி மெல் அந்த இடம் தீக்குச்சிக்கு தான்..அருமை தோழரே