Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

விடை சொல்

என் நீண்டநாள் தோழி ஒருவர் எங்கள் நட்பை பெருமை படுத்தும் விதமாய் எழுதிய கவிதையை இங்கே அவர் அனுமதியுடன் வெளியிடுகிறேன் எங்கிருந்து வந்தாய...

என் நீண்டநாள் தோழி ஒருவர் எங்கள் நட்பை பெருமை படுத்தும் விதமாய் எழுதிய கவிதையை இங்கே அவர் அனுமதியுடன் வெளியிடுகிறேன்



எங்கிருந்து வந்தாய் ?
இப்படி பிடிவாதமாய் என்
மனதினுள் நுழைய எப்படி
முடிந்தது உன்னால் ?

இந்த  உரிமையை 
கேளாமல் எங்கிருந்து பெற்றாய் ?

உனக்காய் கவிதை 
எழுத வைத்த உன்னை
என்னவென்று அழைப்பது ?

தடுமாறாமல் விழுந்து 
கொண்டிருக்கிறேன் ஏன் ?

என் மனம் 
எண்ண தொடங்கும்முன் 
சொல்லிவிடுகிறாய் எவ்வாறு ?

மன காயம் மருந்தில்லாமல் 
உன் 
வார்த்தையால் ஆறுவதேன் ?

நட்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ் ?
கேள்வி என்னிடம், பதில் உன்னிடம் ?!!


With Love LK

54 கருத்துகள்

Kousalya Raj சொன்னது…

//நட்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ் ?
கேள்வி என்னிடம், பதில் உன்னிடம் ?!!//

pathil solliyacha?

kavithai arumai.

Unknown சொன்னது…

Have a Great Friendship..

சௌந்தர் சொன்னது…

நல்ல நட்பு.....

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//நட்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ் ?
கேள்வி என்னிடம், பதில் உன்னிடம் ?!//

பதில் சொன்னீங்களா?....

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தடுமாறாமல் விழுந்து
கொண்டிருக்கிறேன் ஏன் ?



அருமை..

எல் கே சொன்னது…

@கௌசல்யா
அவங்களுக்கு விடை தெரியும் இப்பொழுது :))

எல் கே சொன்னது…

@செந்தில்

நன்றி

@சௌந்தர்
நன்றி

எல் கே சொன்னது…

@சாரல்

அவங்களுக்கே இப்ப விடை தெரியும் . நன்றிங்க


@குணசீலன்

நன்றிங்க

vasu balaji சொன்னது…

நட்பூக் கவிதை நன்று:)

தக்குடு சொன்னது…

sssssssssssssapaaaaa ippavey kannai kattuthey!!...:)

Harini Nagarajan சொன்னது…

Miga arumai! Thakkudukku kanna katrathaam konjam yennanu gavaningo!

பெயரில்லா சொன்னது…

உங்க நட்பு என்றும் இதே போல் நீடிக்க என் வாழ்த்துக்கள் ..நல்ல நண்பர்கள் கிடைக்கறது ரொம்ப அபூர்வம் ஆனா கிடைச்சது தக்க வெக்கறது அதும் சில ஆளுகளால் தான் முடியும் .அந்த ஒருவன் நீ தான் கார்த்தி ..வாழ்த்துக்கள்

Porkodi (பொற்கொடி) சொன்னது…

சூப்பர் கவிதை & நட்பு.. யாரு அந்த ஃப்ரெண்டு? ஹரிணியா? (ஆமா நான் எங்க காணாம போனேன்?!)

Harini Nagarajan சொன்னது…

@porkodi

LK-vin natpukku verum kavithai ezhuthik kudupathu ellaam pathaathu enbathaal kaalam poora thozhiya irunthu avar uyirai vaanga mudivu seithu vitten! :P Kavithai ennudayathu illai! :)

Katz சொன்னது…

ஒன்றுக்காவது பதில் சொல்லுங்கள்

Katz சொன்னது…

விடை சொன்னிங்களா இல்லையா?

Thenammai Lakshmanan சொன்னது…

உனக்காய் கவிதை
எழுத வைத்த உன்னை
என்னவென்று அழைப்பது ?


தடுமாறாமல் விழுந்து
கொண்டிருக்கிறேன் ஏன் ?//

இது ரொம்ப அருமை ரசித்தேன் கார்த்திக்..:))

அருண் பிரசாத் சொன்னது…

//என் மனம்
எண்ண தொடங்கும்முன்
சொல்லிவிடுகிறாய் எவ்வாறு ?//

அது தாங்க நட்பு

Mythili சொன்னது…

You are very lucky LK, best wishes to you and your friend.

Gayathri சொன்னது…

unga thozhikku en paaaratukkal.ithai pagirndhu konda ungakku nandri..
ungal natpu vazhga.

ஜெய்லானி சொன்னது…

//என் நீண்டநாள் தோழி ஒருவர் எங்கள் நட்பை பெருமை படுத்தும் விதமாய் எழுதிய கவிதையை இங்கே அவர் அனுமதியுடன் வெளியிடுகிறேன்//

இன்று போல் என்றும் வாழ்க..!!


( ஓட்டு பெட்டியை கானோமே ??)

ஜெயந்தி சொன்னது…

கவிதைத் தோழி.

ஹேமா சொன்னது…

அருமையான நட்பின் கவிதை கார்த்திக்.ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் நட்பின் இறுக்கம் தெரிகிறது.எப்பவும் இதே அன்போடு இருக்கணும்.

geethasmbsvm6 சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம், ஒரு நாளைக்கு நல்லா வாங்கிக் கட்டிக்கப் போகுது உங்க ப்ளாக்! இருக்கு அதுக்கு!

geethasmbsvm6 சொன்னது…

நட்பு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள். என்ன மறுபடியும் இன்னிக்கு ஐடி, பாஸ்வேர்ட் கொண்டானு??? க்ர்ர்ர்ர்ர்ர்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Ungal thozhikku vazhthukkal..!

Nice kavithai :)

தெய்வசுகந்தி சொன்னது…

Super!!!!!!!!

எல் கே சொன்னது…

@வானம்பாடிகள்

நன்றி சார்

@தக்குடு
முடியாட்டி விட்டுரு

எல் கே சொன்னது…

@ஹரிணி
நன்றி . அவன கண்டுக்காத

@சந்தியா
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

எல் கே சொன்னது…

@கேடி
நன்றி . அது ஹரிணி இல்லை.

@ஹரிணி

:))))

எல் கே சொன்னது…

@வழிப்போக்கன்

அவர்களுக்கு இப்ப பதில் தெரிஞ்சு இருக்கும் பாஸ். நன்றி

@தேனம்மை

நன்றிகள் பல

எல் கே சொன்னது…

@அருண்

நன்றி பாஸ்

@மைதிலி
சரியா சொன்னீங்க. இந்த மாதிரி நட்புக்கள் கிடைக்க .

எல் கே சொன்னது…

@காயத்ரி

வருகைக்கு நன்றி

எல் கே சொன்னது…

@ஜெய்
தல அப்ப தமிளிஷ்ள எதோ ப்ரோப்லேம். அதான் காணாம போய்டுச்சி.. நன்றி

எல் கே சொன்னது…

@ஜெயந்தி
உண்மைதான் . நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஹேமா
அதுதான் என் பிரார்த்தனையும் ...நன்றி ஹேமா

எல் கே சொன்னது…

@மாமி
நன்றி . உங்க சிஸ்டம் சரி இல்லை. அதை மாத்துங்க

எல் கே சொன்னது…

@வாணி
நன்றி

@மேனகா
நன்றிங்க

@ஆனந்தி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

நன்றி

சுசி சொன்னது…

//தடுமாறாமல் விழுந்து கொண்டிருக்கிறேன்//

:))

நட்புக்கு வாழ்த்துக்கள்.

அழகா எழுதி இருக்காங்க.

அப்டியே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்டிருக்கேன். ஆட்டோ ஆயுதங்கள் இல்லாம வந்து தொடருங்க.

எல் கே சொன்னது…

@susi
nandri. seekiram podaren

செல்வா சொன்னது…

கவிதை நன்றாகவே இருக்கிறது ..!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

கவிதை!!!!...

அப்பால வரேன்...
ஹி..ஹி....

GEETHA ACHAL சொன்னது…

ஆஹா...அருமை..அருமை..உங்கள் தோழிக்கு என்னுடைய வாழ்த்துகள் தெரிவிக்கவும்...//நட்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ் ?//அருமை...

Priya சொன்னது…

மிகவும் அழகாக இருக்கு... வெகு யதார்த்தமாக! தோழிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

எல் கே சொன்னது…

@செல்வகுமார்
நன்றி

எல் கே சொன்னது…

@பட்டா

இது சரி இல்லை. நீ பின்னூட்டம் போடறதே அதிகம். இதுல இது வேறயா???

நன்றி

எல் கே சொன்னது…

@கீதா

நன்றிங்க

@ப்ரியா
வாங்க எங்க திடீர்னு காணாம போய்டறீங்க???

குந்தவை சொன்னது…

:)

எல் கே சொன்னது…

நன்றி குந்தவை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Excellent write up... உங்க தோழி பிளாக்கர்ஆ? சூப்பர் மனதை தொடும் வரிகள்... Thanks for sharing.. Wishing you both a everlasting friendship

எல் கே சொன்னது…

@அப்பாவி

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி புவ்ஸ்

Shanthi Krishnakumar சொன்னது…

Kavithai is superb. You have a great space here.

எல் கே சொன்னது…

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி