ஜூலை 01, 2010

விருதுகள்


 நண்பர் ஜெய்லானி அவர்கள் இந்த தங்க மனிதன் விருதை எனக்கு அளித்திருக்கிறார். இது அவர் எனக்குத் தரும் இரண்டாவது விருது. அவருக்கு எனது  நன்றிகள் பல. கிட்டத் தட்ட எனக்கு தெரிந்த அனைவருக்கு அவர் இதை கொடுத்து விட்டார். அவர் கொடுக்காமல் விட்ட நபர்களுக்கு நான் தருகிறேன் .

இதை உங்கள் பதிவின் முகப்பில் மாறிக்கொண்டு தங்க மகன்/தங்க மகளாக ஜொலிக்கவும்kousalya , கீதா மாமி , Gayathri, தேவா, குந்தவை, சந்தியா, மாதங்கி,அருன்ப்ரசாத்,பத்மநாபன்,வெங்கட் நாகராஜ்,அபி அப்பா, சின்ன அம்மிணி ,அமைதிசாரல்.
       


With Love LK

33 கருத்துகள்:

Kousalya சொன்னது…

எனக்கும் விருதா?! இதை உங்களுக்கு அளித்த சகோ.ஜெய்லானி க்கும் , அதை எங்களுக்கு பகிர்ந்து அளித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)))

தக்குடுபாண்டி சொன்னது…

congrats to all!!...:)

சௌந்தர் சொன்னது…

தேவா அவர் விருது கொடுத்து உள்ளார்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விருது அளித்ததற்கு நன்றி நண்பரே. ஜொலிக்கும் விருது கொடுத்த உங்கள் மனதும் தகதகவென ஜொலிக்கிறது.

அமைதிச்சாரல் சொன்னது…

விருது அளிச்சதுக்கு நன்றி எல்.கே.

ஜெய்லானியிடமிருந்து விருது பெற்ற உங்களுக்கும், பகிர்ந்துகொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஹை?? இன்னிக்கு ஐடி, பாஸ்வேர்ட் கேட்கலையே, ஜாலி,ஜாலி. நீங்க விருது கொடுத்தது தெரிஞ்சு தனக்கும் பங்கு கிடைக்கும்னு விட்டுடுச்சு போல! :P

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம் ஒரு நாற்பது கிலோ எடையில் தங்க மனிதனைப் பண்ணிக் கொடுத்துப் பகிர்ந்துக்கச் சொல்லக் கூடாதோ?? :)))))))))))))

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

அருண் பிரசாத் சொன்னது…

ஹய்யா... ஜாலி எனக்கு விருது கிடைச்சிடுச்சு, எனக்கு விருது கிடைச்சிடுச்சு.

மிக்க நன்றி நண்பரே.

இந்த விருதை நாங்களும் பகிர்ந்துக்கலாமா?

குந்தவை சொன்னது…

விருதுக்கு நன்றி கார்த்தி.
ஆமா பதிவை நீங்க முழுசா எழுதி முடிக்கலையா?
"அமைதிசாரல், " அப்படீன்னு பதிவை முடிச்சிருக்கீங்க...
அல்லது எனக்கு மாத்திரம் அப்படி தெரியுதா?

கீதா சாம்பசிவம் சொன்னது…

அமைதிச்சாரலுக்கு அப்புறமா வச்ச புள்ளி, கமா மாதிரித் தெரியுது. பதிவு அதோட தான் முடியுதுனு நம்பறேன்.

LK சொன்னது…

@கௌசல்யா

உங்களுக்கும்தான் :)))

LK சொன்னது…

@தக்குடு
நன்றி

@சௌந்தர்
அப்படியா ? paravaay

LK சொன்னது…

@வெங்கட்

நன்றி

@சாரல்

நன்றி

LK சொன்னது…

@மாமி
:த

@ச்டர்ஜன்
நன்றி சார்

LK சொன்னது…

@அருண்
தாரளமாக பகிரலாம்

@குந்தவை

நன்றி.. இல்லையே அதோட முடிஞ்சது.

@மாமி
நன்றி விளக்கம் அளித்ததற்கு

Gayathri சொன்னது…

மிக்க நன்றி..நான் எதிர்பார்கவே இல்லை.இவ்விருதினை உங்களுக்களித்த ஜெய்லானி அவர்களுக்கும் , பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கும் நன்றி நன்றி..

பெயரில்லா சொன்னது…

ஆஹா எனக்கும் விருதா, விருது கொடுத்த உங்களுக்கும் வாங்கிய எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

dheva சொன்னது…

அட... ஜெய்லானி ஒரு தங்கமகன் கொடுத்து இருக்கார்..! நீங்க ஒண்ணா...சரி ரெண்டு தங்க மகன்...விருது இருக்கட்டும்..இருக்கட்டும்...!

நன்றிகள் பாஸ்!

Mythili சொன்னது…

YENGA SIR, PATHIVU ELUTHARAVANGALUKE THAN (kavundamani-in PETROMAX BLUB-ETHAN VENUMA STYLE-LIL PADIKAVUM) VIRUTHU KODUPENGALA,INTHA PINUUTAM PODURAVANGALUKU.... chummaaaaa.. ANAIVARUKUM VAZTHUKAL.

LK சொன்னது…

@காயத்ரி
நம்புங்க. உங்களுக்குத்தான். நன்றிங்க

@அம்மிணி

உங்களுக்கும்தான் (நிறைய பதிவு போட வைக்க என்னலாம் பண்ண வேண்டி இருக்கு ).. நன்றிங்க

LK சொன்னது…

@தேவா
கவனிக்கல. பரவாயில்லை ..நன்றி

@மைதிலி
வேணும்னா பின்னூட்டப் புயல்னு ஒரு பட்டம் தரவா ?

நன்றிங்க

asiya omar சொன்னது…

எல்.கே தங்களுக்கும் ,விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜெயந்தி சொன்னது…

விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

Harini Sree சொன்னது…

viruthu petravaalukku vaazhthukkal!

ஜெய்லானி சொன்னது…

என் நெட் ஸ்லோவா இருக்கு..

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

vanathy சொன்னது…

congrats!

LK சொன்னது…

@ஆசியா
நன்றிங்க

@ஜெயந்தி
நன்றிங்க

@ஹரிணி
நன்றி

LK சொன்னது…

@ஜெய்
அதனால் என்ன . விருது வாங்கி பகிர்ந்தாச்சு . நன்றி தல

@ வாணி
நன்றிங்க

ப.செல்வக்குமார் சொன்னது…

எனக்கு எப்போ தருவாங்க ..!!!

அபி அப்பா சொன்னது…

மிக்க நன்றி கார்த்தி! மிக்க நன்றி!!! இனிமே தங்கமகன் அபிஅப்பான்னு சொல்லிக்கலாம் தானே!

LK சொன்னது…

செல்வா

அடுத்த முறை குடுக்கலாம்

@அபி அப்பா

கண்டிப்பா

பெயரில்லா சொன்னது…

விருதுக்கு நன்றி ...நீங்க இந்த போஸ்ட் போட்ட அன்னிக்கே நான் இந்த விருது என் ப்ளாக் லே போட்டிட்டேன் ...கமெண்ட் எழுத முடியலே ஏன் முடியலே அப்பிடிலாம் கேக்க கூடாது ஹூம் சொல்லிட்டேன்