ஜூன் 24, 2010

திவ்யாவின் பக்கம் II

நான் : குட்டிமா , அப்பாக்கு எத்தனை கை ?
திவ்யா: ரெண்டு கை
நான்  : பாப்பாக்கு எத்தனை கை
திவ்யா : மூணு கை
நான் : இல்லடா செல்லம், இது ஒரு கை, அது ஒரு கை, ஆக மொத்தம் ரெண்டு கை
திவ்யா : இல்ல மூணு கைதான் ..
நான் :??
(இதுக்கு பேருதான் நான் பிடிச்ச முயலுக்கு மூணு  கால்னு சொல்றதா??)

ஒரு நாள் எதோ கோபம். திவ்யாவை திட்டி விட்டேன். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு
என்னிடம் ,அப்பா , கோபப் படாதப்பா. சாரிபா . பாப்பா இனிமே  குறும்பு பண்ண மாட்டேன் . சாரிப்பா .....


இதேபோல், மற்றொரு நாள், அவள் அம்மாவிடம் எதோ கேட்டு இருக்கிறாள். வேலை மும்முரத்தில் அவள் கண்டுகொள்ளவில்லை, உடனே "ப்ளீஸ்மா , பாப்பா பாவம், ப்ளீஸ்மா , கொடுமா " என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள். இதை நாங்கள் சொல்லி தந்தது இல்லை. அவளாகவே கற்றுக்கொண்டு இருக்கிறாள்.

அவள் மிக குஷியாக இருக்கும் பொழுது, எங்களை அவள் தோள் மேல் சாய்த்துக் கொண்டு , "செல்லம் நீ, வைரம் , தங்கம், நீ பாப்பாவோட செல்லம் " என்று கொஞ்சுவாள். இதே அவளுக்கு விருப்பம் இல்லையென்றால், அவளை தூக்கக் கூட விடமாட்டாள் , பாப்பாவ தூக்காத விட்டுது என்று சொல்லி விட்டு ஓடி விடுவாள்.


மீண்டும் திவ்யாவின் குறும்புகளோடு திவ்யாப் பக்கத்தில் சந்திக்கிறேன்

52 கருத்துகள்:

Kousalya சொன்னது…

குழந்தைகள் தெளிவாகவே இருக்கிறார்கள்....

good one :))

dheva சொன்னது…

//அப்பா , கோபப் படாதப்பா. சாரிபா . பாப்பா இனிமே குறும்பு பண்ண மாட்டேன் . சாரிப்பா .....//

என்ன பாஸ்... பாப்பாவை ஏன் திட்டுறீங்க...அவன் என்கிட்ட போன்ல கம்ளெய்ன் பன்றா...! சரிடா செல்லாம் கோபப்படாதா...அப்பாவ மாமா பாத்துக்குறேன்னு சொல்லியிருக்கேன்!....

சௌந்தர் சொன்னது…

இப்போ இருக்கும் குழந்தைகள் மிகவும் திறமை உள்ளவர்கள்

அமைதிச்சாரல் சொன்னது…

//ஒரு நாள் எதோ கோபம். திவ்யாவை திட்டி விட்டேன்.//

என்னா தெகிரியம்.. குட்டிம்மாவை திட்ட எப்படி மனசு வருது உங்களுக்கு?

பெயரில்லா சொன்னது…

//ஒரு நாள் எதோ கோபம். திவ்யாவை திட்டி விட்டேன்//

எவ்வளவு தைரியம். குழந்தையை திட்டுவீங்களா. இருக்கு உங்களுக்கு

அநன்யா மஹாதேவன் சொன்னது…

பாப்பாவுக்கு மூணு கை மேட்டர் தான் சூப்பர்! க்யூட்! பாவம்ங்கற விஷயம் ஐ தின்க் நாம பேசுறதை கவனிச்சு இவங்க பிக்கப் பண்றாங்க! சூப்பர்!

தக்குடுபாண்டி சொன்னது…

அப்பாவ அச்சு! அச்சு! இனிமே பாப்பாவை திட்ட மாட்டார் சரியாடா செல்லம்! திட்டினா அடப்பாவியோட இட்லியை சாப்ட சொல்லிடலாம் சரியா???..:)

ஹேமா சொன்னது…

//நான் : பாப்பாக்கு எத்தனை கை
திவ்யா : மூணு கை
நான் : இல்லடா செல்லம், இது ஒரு கை,
அது ஒரு கை, ஆக மொத்தம் ரெண்டு கை
திவ்யா : இல்ல மூணு கைதான்//

இது அழகு.குழந்தைகளை எப்போதுமே ரசிக்கலாம்.

ஆனால் குழந்தை மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது.மெல்ல மெல்லக் கேட்டறியலாம்.ஏன் 3 கை என்று சொல்கிறாள் என்று.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

:) Cute...

angel சொன்னது…

:) nicee....

Harini Sree சொன்னது…

unga ponnu apdiye unga ammava maathiri theliva irukaale! :P

கீதா சாம்பசிவம் சொன்னது…

http://sivamgss.blogspot.com/2009/07/blog-post_27.html

http://sivamgss.blogspot.com/2009/05/blog-post_23.html

hihihi, ennoda oru paisa, parunga inge poy

Vidhoosh(விதூஷ்) சொன்னது…

பாப்பா சரியாத்தான் சொல்லி இருக்கா, பொக்"கை"யையும் சேர்த்து சொல்லி இருப்பா.

வலையகம் சொன்னது…

வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்
www.valaiyakam.com

GEETHA ACHAL சொன்னது…

குழந்தைகள் குறும்பு என்றால் சொல்லவா வேண்டும்...அதனை ரசிக்கவே நேரம் சரியாக இருக்கும்....அவங்க செய்யும் குறும்புகள் அந்த நேரம் கோபத்தினை ஏற்படுத்தினாலும், 2 மணி நேரம் கழித்து பார்த்தால் சந்தோசமாக தான் இருக்கும்...

LK சொன்னது…

@கௌசல்யா
சரிதான் நீங்கள் சொல்லுவது

LK சொன்னது…

@தேவா

:த:த:D:D

LK சொன்னது…

@சௌந்தர்
உண்மைதான்

LK சொன்னது…

@சாரல் / அம்மிணி

சில சமயம் திட்ட வேண்டும் வேறு வழி இல்லை

LK சொன்னது…

@தக்குடு

வேண்டாம்

Mrs.Menagasathia சொன்னது…

குட்டி பாப்பா ரொமப் சமத்தாதான் இருக்காங்க....

LK சொன்னது…

@அனன்ஸ்
நீ சொல்லுவது சரிதான்

@ஹேமா
அப்படியும் இருக்குமோ பார்கிறேன்.. நன்றி

LK சொன்னது…

@வெங்கட்
:)

@ஏஞ்சல்

வருகைக்கு நன்றி

@மாமி
படித்தேன் ரசித்தேன் :)

LK சொன்னது…

@விடூஷ்
ஹஹஅஹா இருக்கும் , நன்றி

@ கீதா அச்சில்

சரியா சொன்னீங்க . நன்றி

அப்பாவி தங்கமணி சொன்னது…

திவ்யா செம cute ..... இந்த குட்டிஸ் எல்லாம் எங்க இருந்து தான் கத்துபாங்களோ பேசறதுக்கு... சமயத்துல நமக்கே சொல்லி தருவாங்க... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி சொன்னது…

//தக்குடுபாண்டி said... அப்பாவ அச்சு! அச்சு! இனிமே பாப்பாவை திட்ட மாட்டார் சரியாடா செல்லம்! திட்டினா அடப்பாவியோட இட்லியை சாப்ட சொல்லிடலாம் சரியா???..:) .//

படுபாவி.... கள்ளம் கபடம் இல்லாத கொழந்தைய கூட கெடுத்துருவ போல இருக்கு... "திவ்வி குட்டி இந்த தக்குடு சொல்றதெல்லாம் நம்பாதே... அத்தை இட்லி தான் பெஸ்ட்னு சொல்லிடு. ஒகே வா"

Porkodi (பொற்கொடி) சொன்னது…

சோ க்யூட்! :))) ஆனாலும் குட்டிப்பொண்ண திட்டறது எல்லாம் ரொம்ப டூ மச்!

என்னது "அத்தை இட்லி தான் பெஸ்ட்"ஆ!!! பாருங்க அப்பாவி, சின்ன பிஞ்சுக்கு ஏன் இப்படி பொய் சொல்லக் கத்து கொடுக்கறீங்க?

பெயரில்லா சொன்னது…

"ஒரு நாள் எதோ கோபம். திவ்யாவை திட்டி விட்டேன்"

இதென்ன கார்த்தி குட்டிம்மாவே திட்டறியே ..நல்லா இல்லே சொல்லிட்டேன் ..உங்க ராஜகுமாரியின் குறும்புகள் படிக்க நான் ஆவலோடு காத்திட்டிருப்பேன்..

பெயரில்லா சொன்னது…

time kidachaa intha blogum poyi paarunga en sis in law ponnu ezhuthinathu thaan .
http://funaroundus.blogspot.com/2010/06/blog-post.html

தெய்வசுகந்தி சொன்னது…

Sooooooooo cute!!!!

பெயரில்லா சொன்னது…

அப்பான்னா பெண் குழந்தைகளை திட்டக் கூடாது.

Bad Appa :'(

பெயரில்லா சொன்னது…

////தக்குடுபாண்டி said... அப்பாவ அச்சு! அச்சு! இனிமே பாப்பாவை திட்ட மாட்டார் சரியாடா செல்லம்! திட்டினா அடப்பாவியோட இட்லியை சாப்ட சொல்லிடலாம் சரியா???..:) .//

படுபாவி.... கள்ளம் கபடம் இல்லாத கொழந்தைய கூட கெடுத்துருவ போல இருக்கு... "திவ்வி குட்டி இந்த தக்குடு சொல்றதெல்லாம் நம்பாதே... அத்தை இட்லி தான் பெஸ்ட்னு சொல்லிடு. ஒகே வா"//

அடப்பாவமே. இந்த அத்தை கூட சேராதே கண்ணா.

யாருங்க அங்க, பெண் குழந்தையை இவர் திட்டறார். கொஞ்சம் என்னான்னு கேளுங்க.

ஜெய்லானி சொன்னது…

குழந்தைகளின் குறும்புகளே அழகுதான்..!!

asiya omar சொன்னது…

அதென்ன திவ்யாவிற்கு மூணு கால் ,இது செம குறும்பு.எல்.கே இதற்கு கால் செண்டரே தேவலாம் போல இருக்குமே.

goma சொன்னது…

எப்படித் திரும்பி நின்றாலும் மலர் அழகாகத்தான் இருக்கும் மனதை மயக்கும் .
குழந்தையும் மலரும் ஒன்று

Chitra சொன்னது…

:-)

Ananthi சொன்னது…

hello kekka aala illannu kulanthai kitta kova padureengala..??

olunga irunga.. illa office la complaint panniruvom..!!

LK சொன்னது…

@அப்பாவி

உண்மைதான். நாம்தான் அவங்ககிட்ட இருந்து கத்துக்கணும். ஆனாலும் உன் இட்லி அவளுக்கு வேண்டாமாம்

@கேடி

சில சமயம் திட்டனும்

@சந்தியா
கண்டிப்பா பார்கிறேன்

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி

நன்றிங்க

@அனாமிகா

எனக்கு அவ செல்லம்தான்.. சில சமயம் செல்லமா திட்டுவேன் அவ்ளோதான்

@ஜெய்
உண்மைதான் தல

LK சொன்னது…

@ஆசியா

ஹிஹி

@கோமா
ஆமாங்க. நன்றி

@ஆனந்தி

நன்றிங்க

@chitra

:))

ஸ்ரீராம். சொன்னது…

இனிமை....குழலினிது யாழினிது என்பார்...

கீதா சாம்பசிவம் சொன்னது…

எல்கே, ஏடிஎம்மோட இட்லி சாப்பிட்டுக் குழந்தைக்கு உடம்பு வந்துடும், பத்திரமாப் பார்த்துக்குங்க! :)))))))))

க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐடி, பாஸ்வேர்ட் கேட்குதே? என்ன தைரியம்???

ஜெயந்தி சொன்னது…

குழந்தைகள் எது செய்தாலும் அழகு.

ப.செல்வக்குமார் சொன்னது…

குழந்தைகள் பேசினாலே அருமை தான் ....!!!!

Mythili சொன்னது…

kuttiya thitakudathu okya.. divyakuttiku ethanai athaigal support iruku theriuma :)

LK சொன்னது…

@ஸ்ரீராம்

உண்மைதான் அண்ணா

@மாமி
தரமாட்டேன் ..

@ஜெயந்தி
உண்மை. நன்றி

@செல்வா
நன்றிங்க

@மைதிலி
சரிங்க மேடம்

பெயரில்லா சொன்னது…

மழலை என்றாலே இனிமைதானே...

அமைதிச்சாரல் சொன்னது…

உங்க பதிவு கீதாம்மாகிட்டே மட்டும் ஏன் தகராறு பண்ணுது? :-)))))

Gayathri சொன்னது…

kozhandhaigal poi sollamatanga !! kandippa unga papa sonathula oru artham irukum..nanum yosichupakren nengalum yosinga..

vanathy சொன்னது…

soo... sweet.

குந்தவை சொன்னது…

கோபப்பட்டீங்களா?... he...he.... எல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான்...
அப்புறம் பாருங்க எல்லாமே தலைகீழ்......
எல்லாம் அனுபவம் தான்.

LK சொன்னது…

@பாரதீ
நன்றி சார்

@சாரல்
தெரியவில்லையே ??

@கீதா
உண்மைதான். முதல் வருகைக்கு நன்றி

@வாணி
நன்றி

@குந்தவை.
எல்லாம் பொய் கோபம்தான்