ஜூன் 15, 2010

கவிஞர் விருது

போன வாரம், நம்ம அன்புடன் மலிக்கா ஒரு கவிதைப் போட்டி வச்சிருந்தாங்க. ஒரு படத்தை கொடுத்து அதற்கு கவிதை எழுத சொன்னாங்க. அதுல கலந்துகொண்ட அனைவருக்கும் "கவிஞர் விருது " கொடுத்தாங்க.  அதற்கு அவர்களுக்கு ஒரு நன்றி .ஒரு விருது வந்தால் அதை மத்தவங்கக் கூட பகிர்ந்துக்கணும். அதுதான் முறை. நான் படிச்சு ரசிச்ச சில கவிதைகளின்  சொந்தக்காரர்களுக்கு இந்த விருதை நான் அளிக்கிறேன்.

அன்புடன் ஆனந்தி
முபீன் ஷாதிகா
பனித்துளி ஷங்கர்
அப்பாவி தங்கமணி
அமைதி சாரல்
விதூஷ்
தேவா 

36 கருத்துகள்:

Kousalya சொன்னது…

விருதை பெற்றவங்களுக்கு என் வாழ்த்துகள்! அதை கொடுத்த உங்கள் அன்புக்கும் மகிழ்கிறேன்

soundar சொன்னது…

வாழ்த்துகள்... வாழ்த்துகள்....

dheva சொன்னது…

மிக்க நன்றி...பாஸ்>>>>>> சென்னைல வந்து ஆக்சுவல் விருது உங்ககையால வாங்கிக்கிறேன்.. அதுவரை பத்திரமா வீட்டுல வச்சிருங்க....!

dheva சொன்னது…

மிக்க நன்றி...பாஸ்>>>>>> சென்னைல வந்து ஆக்சுவல் விருது உங்ககையால வாங்கிக்கிறேன்.. அதுவரை பத்திரமா வீட்டுல வச்சிருங்க....!

Jaleela Kamal சொன்னது…

கவிஞர் விருது பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துகக்ள்.

அநன்யா மஹாதேவன் சொன்னது…

விருது கொடுத்த, பெற்ற அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்ஸ்!

Feros சொன்னது…

வாழ்த்துகள்... வாழ்த்துகள்...

க.பாலாசி சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

vijay சொன்னது…

எங்க தேவா அண்ணாவுக்கு கவிஞர் விருது கொடுத்ததற்கு மிக்க நன்றி கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன் அவர்களே ......

ஜெய்லானி சொன்னது…

வாழ்க கவிஞர் எல் கே !! விருது பெற்றவர்க்கு பாராட்டுக்கள்...!!!

குந்தவை சொன்னது…

வாழ்த்துகள்... வாழ்த்துகள்....

LK சொன்னது…

@கௌசல்யா

வாழ்த்துகளுக்கு :)

@சௌந்தர்
நன்றி

LK சொன்னது…

@தேவா

அது தனியா. இதை உங்க வீட்ல (ப்ளாக்ல) மாட்டுங்க

@ ஜலீலா

நன்றி

LK சொன்னது…

@அனன்ஸ்


நன்றி

@பெரோஸ்

நன்றி

@பாலசீ

வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@விஜய்

வருகைக்கு நன்றி

@ஜெய்

நன்றி தல

@குந்தவை
நன்றி. அந்த கதை இன்னும் எனக்கு டவுட் இருக்கு

asiya omar சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள் எல்.கே.

sriram சொன்னது…

வாழ்த்துக்கள்! கவிஞர் விருது பெற்றதிற்கு

-ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net

அமைதிச்சாரல் சொன்னது…

அங்கே மலிக்கா கொடுத்திருக்காங்க, இங்கே நீங்க.. ஒரே சமயத்தில் ரெண்டு விருது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி எல்.கே.

விருது பெற்றதற்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

நியோ சொன்னது…

'' ஒரு விருது வந்தால் அதை மத்தவங்கக் கூட பகிர்ந்துக்கணும். அதுதான் முறை. ''
அன்பு LK ....
நீங்க கவிஞர் மட்டுமல்ல ....
முற்றும் துறந்த முனிவர் ...
ஆசிரமம் கீசிரமம் ஏதாவது ...?

VELU.G சொன்னது…

தங்களுக்கும் நன்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்

நேசமித்ரன் சொன்னது…

வாழ்த்துகள்

கோமதி அரசு சொன்னது…

கவிஞர் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

நன்றி நன்றி நன்றி LK ... அடடா கவிதை போட்டியா மிஸ் பண்ணிட்டனே... ச்சே.... ஆனாலும் கவிதை எழுதாமலே விருது குடுத்த LK வுக்கு தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்....

thenammailakshmanan சொன்னது…

வாழ்த்துக்கள் உங்களுக்கும் மலிக்காவுக்கும் .. நீங்க விருது கொடுத்தவங்களுக்கும்

Ananthi சொன்னது…

Thank you So much Karthik :)
Very nice of you to share the Award..!!

Thanks to Malikka too :)

LK சொன்னது…

@ஆசியா

நன்றி சகோ.

@ஸ்ரீராம் ஸ்ரீநிவாசன்

நன்றி சார்

@சாரல்

நன்றிங்க

LK சொன்னது…

@நியோ
என்னை ஜெயிலுக்கு அனுப்ப பிளான் பண்றீங்களா ??

@வேலு
நன்றி

@நேசமித்திரன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

LK சொன்னது…

@கோமதி அரசு

நன்றி

@அ(ட)ப்பாவி

நன்றி

LK சொன்னது…

@தேனம்மை

நன்றி

@ஆனந்தி

:)))

Chitra சொன்னது…

Congratulations!

Mrs.Menagasathia சொன்னது…

congrats LK!!

LK சொன்னது…

@சித்ரா

நன்றி

@மேனகா

வாங்க நன்றிங்க

Porkodi (பொற்கொடி) சொன்னது…

விருது தந்த-பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! :)

vanathy சொன்னது…

வாழ்த்துகள்.

சுகந்தி சொன்னது…

வாழ்த்துக்கள்!!!!!!!!!!!

LK சொன்னது…

nandri pors
vanathy and suganthi