Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

அனைவரும் சமம்

எச்சரிக்கை : பெண்ணுரிமை பேசுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்  காட்சி ஒன்று   சென்னை நகரின் பரபரப்பான சாலை. அனைவரும்  காலை அலுவலகம் செல்லும்...

எச்சரிக்கை : பெண்ணுரிமை பேசுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம் 

காட்சி ஒன்று 


 சென்னை நகரின் பரபரப்பான சாலை. அனைவரும்  காலை அலுவலகம் செல்லும் பரபரப்பில் சென்றுகொண்டு இருக்க, ஒரு நடுத்தர ஆணின் வண்டியை நிறுத்துகிறார், காவல் துறை நண்பர். 

 போலீஸ் : லைசென்ஸ் இருக்கா?

 ஓட்டுனர் : இருக்கு சார் 

போலீஸ் : வண்டி ஆர் சி எங்க ?

ஓட்டுனர் : இந்தாங்க 

போலீஸ் : இன்சுரன்ஸ் இருக்கா ?

 ஓட்டுனர் : இருக்கு சார் 

போலீஸ்  : பொல்யுசன் கண்ட்ரோல் சர்டிபிகேட்?

ஓட்டுனர் : இந்தாங்க 

போலீஸ் : எல்லாம் சரி ஆனால் ஏன் நீ ஓவர் ஸ்பீட்ல வந்த??

ஓட்டுனர் : ???

போலீஸ் :  பைன் கட்டிட்டு வண்டிய எடுத்துக்கோ 





காட்சி இரண்டு 


 சென்னை நகரின் பரபரப்பான சாலை. மூன்று கல்லூரி மாணவர்கள் ஒரே வண்டியில் செல்கின்றனர். அதை தடுத்து நிறுத்தும் போலீசின் வசனம் .

"உங்களுக்கு எல்லாம் அறிவில்ல? வண்டிய ஓரமா நிறுத்துங்கடா ? வந்துதாங்க ********"


காட்சி மூன்று 




 சென்னை நகரின் பரபரப்பான சாலை. அனைவரும்  காலை அலுவலகம் செல்லும் பரபரப்பில் சென்றுகொண்டு இருக்க, ஒரு பெண்ணின்  வண்டியை நிறுத்துகிறார், காவல் துறை நண்பர். 

 போலீஸ் : லைசென்ஸ் இருக்கா?

 ஓட்டுனர் : இல்லை  சார் 

போலீஸ் : வண்டி ஆர் சி எங்க ?

ஓட்டுனர் : இல்லை சார் வீட்ல இருக்கு. 

போலீஸ் :  இனிமே லைசென்ஸ் இல்லாம வண்டி ஓட்டாதீங்க. போங்க 





காட்சி நான்கு 


 சென்னை நகரின் பரபரப்பான சாலை. மூன்று கல்லூரி மாணவிகள் ஒரே வண்டியில் செல்கின்றனர். அங்கு நிற்கும் காவல் துறை நண்பர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. 


இது கற்பனையில் எழுதியது அல்ல. உண்மையில் நடந்த , நடந்துகொண்டிருக்கும் சம்பவம். இப்பொழுது தலைப்பை ஒருமுறை படிக்கவும் .

டிஸ்கி : இது பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கப் பதிவு அல்ல. 


45 கருத்துகள்

Vijayakrishnan சொன்னது…

This is a norm too. Nothing can be changed.

தக்குடு சொன்னது…

ooohooo! ...:)))

மின்னுது மின்னல் சொன்னது…

::))

Harini Nagarajan சொன்னது…

Good post! nejamaave neraya appaavigal maataraanga. athu mattum illa vandila kooda ponna ukkara vechundu poravanga nelamayum ithu thaan.

பெயரில்லா சொன்னது…

ஆணையும் பெண்ணேயும் சமமா நடத்த வேண்டும் என்று தான் என் கருது .அப்புறம் கார்த்தி இந்த மாதிரி எல்லா இடத்திலும் நடக்கறது .பேங்க் எடுத்துக்கோ அங்கே பெண் ஊழியர்க்க்ளுக்கு பதவி உயர்வு வேண்டும் ஆனா இடமாற்றம் வேண்டாமா ..ஆண் ஊழியர்கள் எல்லா ஊரிலும் போகனமா என்ன அநியாயம்

தக்குடு சொன்னது…

ஆணாதிக்க வெறி பிடித்த LK-வை நிராகரியுங்கள்!னு வேற யாராவது போஸ்ட் போட போறாங்க...;) LOL

சௌந்தர் சொன்னது…

இப்படி நடப்பது உண்மைதான்

Riyas சொன்னது…

ம்ம்ம்...

Riyas சொன்னது…

ம்ம்ம்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்ம்ம்.. ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை. நடக்கட்டும்... நடக்கட்டும்.

Kousalya Raj சொன்னது…

எங்க மதிப்பு கொடுக்கணுமோ அங்க கொடுக்கமாட்டாங்க. தினம் நிகழும் நிஜம் தான் LK

Asiya Omar சொன்னது…

நடக்கிறதை எழுதியிருக்கீங்க.

பத்மநாபன் சொன்னது…

ஒரு தடவை இல்லாட்டி மறுதடவை பொண்ணுங்க சொன்ன பேச்சு கேட்க்கும் .... நம்மள இப்படியெல்லாம் சொன்னா கேட்பமா ? போலீஸ் தல மேல தானே பறப்போம் ....

பத்மநாபன் சொன்னது…

ஒரு தடவை இல்லாட்டி மறுதடவை பொண்ணுங்க சொன்ன பேச்சு கேட்க்கும் .... நம்மள இப்படியெல்லாம் சொன்னா கேட்பமா ? போலீஸ் தல மேல தானே பறப்போம் ....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஓ.. இதுவேற நடக்குதா?.. பேசாம..எல்லா போலீஸ்சையும் பொம்பளை போலீஸா மாத்திடலாம் பாஸ்..ஹி..ஹி

எல் கே சொன்னது…

@மின்னல்

:)

@தக்குடு
நன்றி

@விஜய்
ரைட்

@சந்தியா

சரியா சொன்னீங்க

எல் கே சொன்னது…

@ஹரிணி
ஹ்ம்ம் அது மிஸ் பண்ணிட்டேன்

@தக்குடு
நடக்கட்டும்

@சௌந்தர்
நான் எழுதியது எல்லாம் உண்மையே

@ரியாஸ்
ம்ம்ம்ம்

எல் கே சொன்னது…

@கௌசல்யா

சரியாக சொன்னீங்க

@ஆசியா
:))
@பத்மநாபன்
அப்ப ஒரு முறை தப்பு பண்ணா சரியா ??

@ஜெய்
:))

@பட்டபட்டி
ஆமாம். நீ ஒரு பதிவு போடு

Unknown சொன்னது…

True scenes ...Quite funny too .

BalajiVenkat சொன்னது…

It's true.... Ithula enna oru manathrupthina I didn't see any comments about penniyam pen viduthalai here.. Lk r u not posting those r wht...? ...:P

vanathy சொன்னது…

எல்கே, உண்மையை எழுதி இருக்கிறீர்கள். நான் ஒரு முறை அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த போது ( இலங்கை பாஸ்போர்ட் ) எனக்கு கஸ்டம்ஸ், இமிகிரேசன் அதிகாரிகள் எந்த விதமான பிரச்சினையும் தரவேயில்லை. அதுவும் அந்த இமிகிரேஸன் அதிகாரி ஸோ ஸ்வீட் 2 நிமிடங்களில் எல்லா வேலைகளையும் முடித்து அனுப்பி விட்டார். நான் பிரமிப்பு அகலாமல் இன்னும் ஏதோ கேட்கப் போகிறார் என்று நின்று கொண்டே இருக்க, அவர் நீங்கள் போகலாம் மேம் என்றார். என்ன ஒரு பணிவு.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

:-)))))))

மங்குனி அமைச்சர் சொன்னது…

என்னா சார் , நீங்க ஊருக்கு புதுசா ?

Ananya Mahadevan சொன்னது…

ஹிஹி! எல்.கே ரொம்ப அப்ஸர்வ் பண்ணாதே.. ஃப்ரீயா வுடு! சமீபமா லஞ்சம் அழுது இருக்கான். அந்த வெறுப்புல போஸ்ட்டா போட்டுட்டான். .என்ன சரியா?

எல் கே சொன்னது…

@பாஸ்கரன்
முதல் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

@பாலாஜி
பத்த வச்சிட்டியே பாலாஜி

@வானதி
இதேய நம்ம ஆண் தோழர்கள் வேறு மாதிரி சொல்லி இருக்கிறார்கள்

எல் கே சொன்னது…

@சாரல்
:((((


@மங்குனி
ஆமாம் சார்

@அனன்ஸ்
கர்ர்ர்ர்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//பத்மநாபன் said...
ஒரு தடவை இல்லாட்டி மறுதடவை பொண்ணுங்க சொன்ன பேச்சு கேட்க்கும் .... நம்மள இப்படியெல்லாம் சொன்னா கேட்பமா ? போலீஸ் தல மேல தானே பறப்போம் .... //

Super Boss

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

இதை ஆணாதிக்க பதிவுன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். You just tried to record something you witnessed. Thats great

To be simple, the system should change and people too... in many places I've witnessed hindrance of development only becos's she is women (even here in canada, so called "developed country" and whatever.............). சலுகை குடுக்கப்படர அளவுக்கு சங்கடங்களும் உண்டு எங்களுக்கு. I know you agree to that... ஓவரா எழுதறேனோ? ஜஸ்ட் தோணுச்சு... நம்ம பிரதர் கிட்ட சொல்றதுக்கு என்னனு தான் சொன்னேன்... Hope you don't mind.

A very nice post of real happenings in day to day life.... appreciate you for recording that boldly

Matangi Mawley சொன்னது…

இத செய்தது ஒரே police uncle ஆ? இல்ல வேற வேற uncles ஆ? ஏன்னா ஒரே uncle ஆ இருந்தா அவர் செய்றது தப்பு. இல்ல வேற வேற uncles னா- அது அவரவரோட தனிப்பட்ட சுபாவம். cases 1 and 2 -- honest uncles .. 3 and 4 -- dishonest uncles ... :D

SathyaSridhar சொன்னது…

Enna sir ithu,,India la ella idathulaum nadakkura sagajamaana vishayam ithu ithellam maathevae mudiathu apdiye rules poetalum antha rules intha kaathula vaangi antha kaathula vittuduvaanga,,,Oru pryojanamum illai...

Anisha Yunus சொன்னது…

நீங் வேறண்ணா..,

தமிழ்நாட்டுல மட்டும்தான் எங்களை மாதிரி (??!!) யங் லேடீஸ்க்கு சலுகை. இதே நினப்புல ஒரு தடவை தமிழ்நாட்டு ரெஜிஸ்ட்ரேஷனை மாத்தாமலே பெங்களூரூல சுத்திட்டிருந்தேன்...ஒரு தடவ சிக்கினப்ப கூட சரி, பசங்கல்லாம் போனப்புறம் நம்மளையும் விட்டுருவாங்கன்னு பாத்தா கொள்கய மாத்தமாட்டோம்னு சொல்லி, ஃபைன வாங்கிட்டுதான் விட்டாய்ங்க. அதான் சொல்றது, நம்ம ஊரு, நம்ம ஊருதேன்...என்ன சொல்றீங்!!

பெயரில்லா சொன்னது…

TOO BAD. உங்க ஆக்கத்தை சொல்லல. பொலீஸ்சை சொன்னேன்.

பெயரில்லா சொன்னது…

நான் நிக்கறேன்னு பஸ்சில் அல்லது ட்ரெயினில யாராவது ஆண் எழுந்து சீட் கொடுத்தா வேண்டாம்னு சொல்லிடுவேன். (அதுவே அவங்க எழுந்து தரல்லேன்னா மனசில இன்டீசன்ட் ஃபலோன்னு திட்டுவேன். ஹி ஹி. ஆனா கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்.)

பெயரில்லா சொன்னது…

//பெண் ஊழியர்க்க்ளுக்கு பதவி உயர்வு வேண்டும் ஆனா இடமாற்றம் வேண்டாமா ..ஆண் ஊழியர்கள் எல்லா ஊரிலும் போகனமா என்ன அநியாயம்//

சில விஷயங்களில் சமமா நடத்த முடியாதே. மனைவிக்கு மாற்றல் வந்தா எந்த கணவன் தான் ஓக்கேனு கூட வருவாங்க? அப்புறம், பெண்ணோட சேலையை எப்போட உரிவோம்னு காத்திட்டு இருக்கிற மிருகங்களால் பெண்களால் பல இடங்களுக்குத் தனியே வேலைமாற்றம் எடுத்திட்டு போக முடியாது. இங்க எல்,கே சொன்னதில இரு பாலரும் ஒன்னாத் தான் ட்ரீட் பண்ணப்பட்டிருக்க வேணும். வேலை மாற்றத்தில் கொஞ்சம் யோசிக்க நிறைய விடயங்கள் இருக்கு. குறை சொல்லனும் என்றதுக்காக இப்டி எல்லாம் பேசக்கூடாதுங்க.

பெயரில்லா சொன்னது…

பாலாஜி வெங்கட்,
பெண்ணியம் வெங்காயம்னு முட்டாள் தனமா பேசறது எல்லாப் பெண்களோடதும் தொழில் இல்லை.

பெயரில்லா சொன்னது…

வண்டில மூணுபேரா போய் விழுந்தா அடி எல்லாருக்கும் தான் படும். ஆணாயிருந்தா என்ன பொண்ணா இருந்தா என்ன. :)

ஸ்ரீராம். சொன்னது…

பட்டாபட்டியின் யோசனை நல்ல யோசனையாகத்தான் படுகிறது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஸ்ரீராம். said...

பட்டாபட்டியின் யோசனை நல்ல யோசனையாகத்தான் படுகிறது.
//

என்னை வாழவைக்கும் தெய்வம் ஸ்ரீராம்..வாழ்க..வாழ்க..சும்மா டமாசு..

எல் கே சொன்னது…

@அப்பாவி

ஒத்துக்கறேன் நானும். இதுல என்ன இருக்கு . பாராட்டுக்கு நன்றி

@மாதங்கி
நான் பார்த்த வரையில் நிறைய போலீஸ் இப்படித்தான் இருக்காங்க.

@சத்யா
எதோ ஒரு ஆதங்கம்தான்

எல் கே சொன்னது…

@அன்னு
எனக்கும் தெரியும் .. தமிழ்நாட்ல மட்டும்தான் இதுன்னு

@அனாமிகா

ஒரு நிமிஷம் பயந்துட்டேன். இந்த மாதிரி விசயத்துல சமமா இருக்கணும்

@அம்மிணி

சரியா சொன்னீங்க

எல் கே சொன்னது…

@அனாமிகா
//பாலாஜி வெங்கட்,
பெண்ணியம் வெங்காயம்னு முட்டாள் தனமா பேசறது எல்லாப் பெண்களோடதும் தொழில் இல்//
:)))

@ஸ்ரீராம்

அப்ப நம்ம கோரிக்கைள இதையும் இணைசுடலாம்

தக்குடு சொன்னது…

//நான் நிக்கறேன்னு பஸ்சில் அல்லது ட்ரெயினில யாராவது ஆண் எழுந்து சீட் கொடுத்தா வேண்டாம்னு சொல்லிடுவேன். (அதுவே அவங்க எழுந்து தரல்லேன்னா மனசில இன்டீசன்ட் ஃபலோன்னு திட்டுவேன். ஹி ஹி. ஆனா கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்.)// hey anaami, kalakkareenga pa!! yenna oru villathanam...;)))

குந்தவை சொன்னது…

அடடா... ஏதோ என்னுடைய போதாத வேளை... திரும்பவும் மாட்டிக்கிட்டேனா?
போலீஸ் மாமாவும் 'பால் வடியுற முகத்தை பார்த்து கோபப்பட முடியாம' அட்வைஸ் பண்ணி அனுப்பியதுக்கு இப்படியா போட்டு துவைக்கிறது.

எல் கே சொன்னது…

//பால் வடியுற முகத்தை பார்த்து கோபப்பட முடியாம' ///

ஆஹா அப்பட்டமா இப்பத் ஒரு பொய்யா

பெயரில்லா சொன்னது…

"சில விஷயங்களில் சமமா நடத்த முடியாதே. மனைவிக்கு மாற்றல் வந்தா எந்த கணவன் தான் ஓக்கேனு கூட வருவாங்க? அப்புறம், பெண்ணோட சேலையை எப்போட உரிவோம்னு காத்திட்டு இருக்கிற மிருகங்களால் பெண்களால் பல இடங்களுக்குத் தனியே வேலைமாற்றம் எடுத்திட்டு போக முடியாது. இங்க எல்,கே சொன்னதில இரு பாலரும் ஒன்னாத் தான் ட்ரீட் பண்ணப்பட்டிருக்க வேணும். வேலை மாற்றத்தில் கொஞ்சம் யோசிக்க நிறைய விடயங்கள் இருக்கு. குறை சொல்லனும் என்றதுக்காக இப்டி எல்லாம் பேசக்கூடாதுங்க."
உங்க கண்ணோட்டத்திலே வரேன் ..அப்போ இந்த பெண் ஊழியர்கள் கிளெர்க் ஆக இருக்க வேண்டியது தானே ?ஆபிசர் போஸ்ட் க்கு ஆசை பட கூடாது இடமாற்றத்துக்கு சம்மதித்து தானே ஆபிசர் ஆனே அப்புறம் குடும்பம் குட்டி என்று சாக்கு சொல்வது சரியா ?
குறை சொல்ல இன்னும் நிறையே இருக்கு ஆனா சொன்னா எதா மாற்றம் வர போறதா என்ன?