ஜூன் 02, 2010

பற்றாக்குறை

கடைகளிலே
சில்லறை

மக்களிலே
நல்லவர்கள் ...

அரசியலில்
நேர்மை

அரசாங்கத்தில்
நிதி ..

மாணவர்களிடம்
ஒழுக்கம்

திரைப்படங்களில்
நல்ல கதை ..

மனிதர்களிடம்
நேயம்

பற்றாக்குறையில் மட்டும்
இல்லை பற்றாக்குறை

30 கருத்துகள்:

Kousalya சொன்னது…

ரொம்ப சரியாக சொன்னீர்கள்... கருத்துள்ள கவிதை......

ஷஸ்னி சொன்னது…

நல்லா இருக்கே :)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அண்ணே நல்லாருக்கு..

asiya omar சொன்னது…

பற்றாக்குறையை பட்டும் படாமலும் சொன்ன விதம் அருமை.

மின்னுது மின்னல் சொன்னது…

கவிதை கவிதை :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதை எழுத உங்களுக்கு வார்த்தை பற்றாக்குறை இல்லாத வரைக்கும் நல்லது. கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள்.

சுந்தரா சொன்னது…

:)கவிதை நல்லாருக்கு.

குந்தவை சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு கார்த்திக்.

பற்றாக்குறை இருந்ததால் தானே உங்களுக்கு இப்படி ஒரு அழகான கவிதை தோன்றியது. இல்லாவிட்டால் கவிதைக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

தாத்தா, மடிச்சு எழுதினாக் கவிதையா??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

பெயரில்லா சொன்னது…

கவிதை நல்லா இருக்கு ...பாவத்தில் பரிசு பாகம் 2 எங்கே ?

dheva சொன்னது…

//பற்றாக்குறைக்கு மட்டும் இல்லை பற்றாக்குறை//

அருமையான படைப்பு..... நண்பரே...!

அமைதிச்சாரல் சொன்னது…

கவிதை நல்லாருக்கு எல்.கே.

LK சொன்னது…

@கௌசல்யா

:)))

@ஷஸ்னி
நன்றி

@ஆசியா
நன்றிங்க சகோதரி

LK சொன்னது…

@செந்தில்
நன்றி

@மின்னல்
வாங்க எங்க கொஞ்ச நாளா காணோம்

@வெங்கட்

நன்றி

@குந்தவை
வித்யாசமான கருத்து

LK சொன்னது…

@சுந்தரா
நன்றிங்க

@பாட்டி

பொறாமை

@சந்தியா
விரைவில்

@தேவா

நன்றி பாஸ்
@சாரல்
நன்றிங்க

ஹுஸைனம்மா சொன்னது…

அட.. ஆமாங்க..!!

அப்பாவி தங்கமணி சொன்னது…

வாஸ்தவம் தான். ஆனா பற்றாக்குறை இல்லைனா மக்கள் மகேசன மறந்துடுவாங்கன்னு ஆண்டவன் இப்படி கணக்கு போட்டு வெச்சு இருக்கார்ன்னு நெனைக்கிறேன்... ("சினிமாவில் கதை" சூப்பர் நக்கல்....ஹா ஹா ஹா)

Mrs.Menagasathia சொன்னது…

அருமையாக சொல்லிருக்கிங்க...

ஜெயந்தி சொன்னது…

:)

LK சொன்னது…

@ஹுசைனம்மா

நன்றிங்க

@அடப்பாவி அக்கா

:):)

@மேனகா

வருகைக்கு நன்றிங்க

@ஜெயந்தி

நன்றிங்க

சி. கருணாகரசு சொன்னது…

நச்!.... பாராட்டுக்கள்.

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்லாருக்குங்க.

Harini Sree சொன்னது…

sooper! sariyana nerathula sariyana kavithai! :)

ஜெய்லானி சொன்னது…

நல்ல கவிதை வரிகள்...

Riyas சொன்னது…

நல்லாருக்கே...

vanathy சொன்னது…

mm.. super. Very nice.

Geetha Achal சொன்னது…

ஆஹா...அருமையாக இருக்கின்றது...எப்படி இப்படி எல்லாம்...சூப்பர்ப்...எனக்கு இப்பொழுது வார்தைகள் இல்லை சொல்ல...எல்லாம் பற்றாக்க்குறை தான்...

LK சொன்னது…

@கருணாகராசு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

@ராமசாமி கண்ணன்

நன்றி சார்

@ ஹரிணி
இது காலேஜ் டைம்ல ஒரு போட்டிக்காக எழுதினது

@ஜெய்

நன்றி தல

LK சொன்னது…

@ரியாஸ்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@வாணி

நன்றி

@கீதா
ரொம்ப நன்றிங்க

அன்புடன் மலிக்கா சொன்னது…

சரியாச்சொன்னீங்க கார்த்திக்.