மே 28, 2010

இவர்களும் பிரபலங்களே III

இவர்களும் பிரபலங்களே I
இவர்களும் பிரபலங்களே II

கீதா சந்தானம்

  சிறு சிறு பதிவுகளாக ஒரு ஐம்பது பதிவுகள்  போட்டிருக்கிறார். இவரும் நல்ல கதை எழுதக் கூடிய எழுத்தாளரே.  "YES WE CAN"  என்ற தலைப்பில் பம்மலில் எக்ஸ்னோரா அமைப்பினர் செய்திருக்கும் வியத்தகு மாற்றங்களை நமக்கு அழகாக சொல்லி இருக்கிறார்.

இவரது பதிவுக்கான சுட்டி எண்ணச் சிதறல்

எங்கள் ப்ளாக் 

    பொதுவாக , தமது எண்ணங்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தத்தான் வலைப்பூக்களை தொடங்குவர். இவர்களோ, மற்றவர்களிடம் இருக்கும் திறமையை வெளிகொண்டுவரவே வலைப்பூ வைத்துள்ளனர். என்னையே வரைய வைத்துள்ளனர். இவர்களது திறமைக்கு இதுவே ஒரு சான்று. இவர்கள் தளங்களை இங்கு அறிமுகப் படுத்துவதில் பெருமை அடைகிறேன்.

இவர்களுக்கான சுட்டி எங்கள் ப்ளாக்   மற்றும் இது நம்ம ஏரியா

கீதா

  பதிவுலகில் கீதாவிற்கு பஞ்சம் இல்லை .(கீதா பாட்டி கவனிக்கவும்). இதோ இன்னொரு கீதா . அந்த கீதா கதை எழுதினா இந்த கீதா கவிதை ப்ரியை. மிக நன்றாக எழுதுகிறார். சிட்டுக் குருவியைப் பற்றி மிக சிலாகித்து இவர் எழுதிய கவிதைப் படிக்க நீங்கள் செல்ல வேண்டியத் தளம் இனிக்கும் வரிகள்

அன்னு

  இந்த மாதம் வலைக்கு வந்திருக்கும் புது வரவு இவர். தமிழ் பதிவுலகிற்கு கிடைத்த மற்றொரு நகைச்சுவை பதிவர் என்றுதான் சொல்ல வேண்டும். இவரது தந்தையின் ஹிந்தி புலமையை பற்றி இவரின் பதிவைப் பாருங்கள்.

இவரது தளத்திற்கான சுட்டி என் இனியத் தமிழ் மக்களே
அன்புடன் கார்த்திக்

27 கருத்துகள்:

SathyaSridhar சொன்னது…

Mr.LK,,nalla pathivu naan antha comedy blog kku poenen nalla comedy post kala irukku nga..

soundar சொன்னது…

தொடரட்டும் பிரபலங்கள் 4,5,6,........100

ஜெய்லானி சொன்னது…

இன்னொரு வலைச்சரமா ?!!!

:-))

kggouthaman சொன்னது…

எங்கள் சார்பாக ஐந்து நன்றிகள்!

Kousalya சொன்னது…

அன்னு அவர்களின் பதிவை ஏற்கனவே படித்தேன், நல்ல நகைசுவை பதிவு. புதியவர்களை அறிமுகபடுத்தும் பணி இன்னும் தொடரட்டும்... பாராட்டுகள்

geetha santhanam சொன்னது…

என்னுடைய வலைப்பூவிற்கும் விளம்பரம் கொடுத்ததற்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.---கீதா

தக்குடுபாண்டி சொன்னது…

good job Lk!...:)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே. தொடரட்டும் அறிமுகங்கள்.

Mrs.Menagasathia சொன்னது…

நல்ல பதிவு!! எப்போ நீங்களும் வலைச்சரம் ஆரம்பித்திங்க...

Harini Sree சொன்னது…

Miga Nalla pathivu!

LK சொன்னது…

@சத்யாஸ்ரீதர்

நன்றிங்க

@சௌந்தர்
நன்றி

@கௌதம்
நன்றிலாம் வேண்டாம். உங்கள் தளத்தை அறிமுகப்படுத்துவது என் தளத்திற்கு பெருமை

@ஜெய்
அந்த அளவுக்குலம் என்னால முடியாது. எதோ என்னால் முடிந்ததை செய்கிறேன்,

LK சொன்னது…

@கீதா
நன்றிங்க
@கௌசல்யா
உங்களை போன்றவரின் ஊக்கமே என்னை எழுத தூண்டுகிறது :)

@தக்குடு
நன்றி
@நாகராஜ்
நன்றி

@மேனகா
ஜெயிக்கு சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும்

@ஹரிணி
நன்றிஹை

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

உங்களின் புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நண்பரே .

மங்குனி அமைச்சர் சொன்னது…

சார் , கொஞ்சம் உங்க அக்கவுட் நம்பர் சொல்லுக .................... (மங்கு இப்படியும் சம்பாரிக்கலாம் போல ? நீயும் ஆரமிடா ?) LK சார் சும்மா தமாசு

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல அறிமுகங்கள்... போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்...

அநன்யா மஹாதேவன் சொன்னது…

பதிவு போட ஒண்ணும் சரக்கு இல்லையா? :))

’எங்களு’க்கு அறிமுகம் தேவையா? 4 பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை. நீ நடத்து!

Chitra சொன்னது…

Congratulations!

It is a good blog!

அன்னு சொன்னது…

LK,

ரெம்ப நன்றி. அதுலயும் பாருங்ணா, நம்மளைப் பத்தி எழுதினப்ப எல்லாம் கண்டுக்காத மக்கள், எங்கப்பாவைப் பத்தி சொன்னதும் ஒரே நாள்ல ஹிட் ஆக்கிட்டாங்க. உங்க வலைப்பூல அறிமுகப்படுத்தியது மிக மிக சந்தோஷம். நன்றி.

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல அறிமுகங்கள். இங்கே வருவதற்கு முன்பே அன்னுவின் தளத்தை எதேச்சையா பார்த்தேன். நகைச்சுவையில் கலக்குகிறார். நல்ல எதிர்காலம் இருக்கு அவருக்கு. வாழ்த்துக்கள்.

அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நன்றிகள்.

Geetha சொன்னது…

வலைப்பூவில் பகிர்ந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி.

மிக்க நன்றி LK.

LK சொன்னது…

@ஷங்கர்

நன்றி

@மங்குனி
அது எதற்கு உங்கள் கிரெடிட் கார்ட் எண் மட்டும் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் .

@ஸ்ரீராம்
நன்றி

@அனன்ஸ்
உண்மையா இப்படியா சொல்றது

@சித்ரா
நன்றிங்க

LK சொன்னது…

@அன்னு
இப்பத் தெரிஞ்சத உங்க அப்பாவோட பெருமை ??

@சாரல்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

@கீதா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

vanathy சொன்னது…

எல்கே, தொடருங்கோ. நானும் போய் பார்க்கிறேன்.

நல்ல அறிமுகம். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

பத்மநாபன் சொன்னது…

உங்கள் அறிமுக சேவை பாராட்டுக்குரியது ..''யாம் பெற்ற இன்பம் பெருக வையகம் '' .
எங்கள் ப்ளாக் .......எங்கள் '' ப்ளாக் '' என்று சொல்லும் வகையில் பதிவர்களின் திறமைகளை எடுத்து காட்டுகிறார்கள் .
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ..

ஜெயந்தி சொன்னது…

நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

LK சொன்னது…

நன்றி வானதி
நன்றி ஸ்ரீராம்
நன்றி ஜெயந்தி

அப்பாவி தங்கமணி சொன்னது…

சூப்பர் intros asusual , தேங்க்ஸ்