மே 27, 2010

ராஜகுமாரி


அன்னை சுமந்தாள்
உன்னை  வயிற்றில் -மனதால்
நான் சுமந்தேன் ..

இவ்வுலகில் நீ வந்த
பின்னும் மாதம் ஒரு
முறையே என்றாகியது
உன் தரிசனம் ...

"ப்பா" உன் முதல்
உச்சரிப்பில் எனை
மறந்தேன்.

மாலையில் உன்
விளையாட்டில் அன்றைய
வேதனை மறந்தேன்...

வீட்டின் ராஜகுமாரியாய்
வலம் வருகிறாய் -உன் சொல்லே
எனக்கு வேதம் ...
உன்னுடன் இருக்கும்
நிமிடங்களே எனக்கு
சொர்க்கம்....


இன்று என் ராஜகுமாரி என் வீட்டு தேவதை " திவ்ய லக்ஷ்மியின் " பிறந்த நாள். இறைவன் அவளுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டுகிறேன். இந்த சந்தோசத்தை இரட்டிப்பாக அமைதிசாரல் எனக்கு ஒரு விருதையும் அளித்திருக்கிறார் . அவருக்கு எனது நன்றி....

டிஸ்கி : படங்கள் கூகிளாரின் உதவி

36 கருத்துகள்:

தக்குடுபாண்டி சொன்னது…

Namba veetu rajakumarikku birthday wishes!!...:)))

soundar சொன்னது…

சூப்பர்... கலக்குறிங்க போங்க...

அநன்யா மஹாதேவன் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யா!

அன்புடன் மலிக்கா சொன்னது…

உங்க வீட்டு தேவதை
திவ்ய லக்ஷ்மிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வளமும் சுகமும் பெற்று நீண்ட ஆயுளோடும் வாழ்க்கைமுழுவதும் நிறைந்த செல்வமுமாய் வாழட்டும்..

SathyaSridhar சொன்னது…

Unga veetu kutty Devadhai Rajakumari Divya vukku en manamaarntha Piranthanaal vazhthukkal,,unga ponnu piranthanaala marakka ve mudiathu ennala innaiku engaludaya thirumana naal.

geetha santhanam சொன்னது…

happy birthday to divyalakshmi-geetha

Kousalya சொன்னது…

திவ்யலக்ஷ்மிக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளும், ஆசிர்வாதங்களும்...! கவிதை அருமை. விருதுக்கு பாராட்டுகள். வாழ்க..மென்மேலும் வளர்க... வாழ்த்துகிறேன்.

Chitra சொன்னது…

HAPPY BIRTHDAY, Divya!

Congratulations for the award!

Harini Sree சொன்னது…

Kavithai sooper! Divya-ku pirantha naal vaazhthukkal! :) Viruthuku ungalukku vaazhthukkal!

குந்தவை சொன்னது…

குட்டி ராஜக்குமாரிக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சகல சொளபாக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

பத்மநாபன் சொன்னது…

உங்கள் செல்ல மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

அனைவரையும் வாழ்த்தி வரும் உங்களுக்கு ,விருதுகள் குவிய வாழ்த்துக்கள்.....

Priya சொன்னது…

உங்க குட்டி தேவதைக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
விருது பெற்ற ராஜகுமாரியின் தந்தைக்கும் வாழ்த்துக்கள்!!!

அமைதிச்சாரல் சொன்னது…

ஹை...திவ்யாக்குட்டிக்கு இன்னிக்குத்தான் பிறந்தநாளா??. மனம் நிறைந்த வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும்.

எங்க வீட்டு ஷ்ருதிக்கும் இன்னிக்குத்தான் ஆப்பி பர்த்டே :-)))))

ஜெயந்தி சொன்னது…

திவ்ய லட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுந்தரா சொன்னது…

திவ்யலஷ்மிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

விருது வாங்கிய திவ்யாவின் அப்பாவுக்கும் வாழ்த்துக்கள்!

LK சொன்னது…

@தக்குடு
வாழ்த்துகளுக்கு நன்றி

@சௌந்தர்
நன்றிங்க

@அனந்ஸ்
நன்றிஹை

@மலிக்கா
வாழ்த்துகளுக்கு நன்றிங்க

@சத்யாஸ்ரீதர்

நன்றிங்க. இன்னிக்கு அவளோட நட்சத்திர பிறந்த நாள்.

LK சொன்னது…

@கீதா சந்தானம்
நன்றிங்க

@கௌசல்யா
:))

@சித்ரா
நன்றிங்க சித்ரா

@ஹரிணி

நன்றி ஹரிணி

@குந்தவை
வாழ்த்துக்கு நன்றி குந்தவை
@பத்மநாபன்
நன்றிங்க

LK சொன்னது…

@பிரியா
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

@அமைதிசாரல்
நன்றிங்க. இன்னிக்கு திவ்யாவோட ஸ்டார் பர்த்டே

ஸ்ருதிக்கும் என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்

@ஜெயந்தி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
@சுந்தரா

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

asiya omar சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யலஷ்மிக்கு.சிறந்த எழுத்தாளர் விருதிற்கும் வாழ்த்துக்கள்.

padma சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .எல்லா நலமும் பெற்று இனிதே விளங்கட்டும்

மங்குனி அமைச்சர் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia சொன்னது…

குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

ஸ்ரீராம். சொன்னது…

குட்டிப் பெண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா நலனும் பெற்று சிறந்து விளங்க ஆண்டவன் அருள் கிடைக்கட்டும். உங்கள் விருதுக்கும் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

திவ்வி குட்டிக்கு அத்தையின் வாழ்த்துக்கள்... வாழ்க பல்லாண்டு...
சாக்லேட் பாக்ஸ் பார்சல் வந்துட்டே இருக்கு...
உங்களுக்கும் விருதுக்கு வாழ்த்துக்கள்...

Ananthi சொன்னது…

திவ்யமான அழகும்..
திகட்டாத புன்சிரிப்பும்...
தித்திக்கும் உன் மழலை பேச்சும்..
உன் தந்தையை
திக்கு முக்காட வைத்ததோ..??

கண்மணி திவ்யாவிற்கு..
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!

பெயரில்லா சொன்னது…

சக்கரை குட்டி திவ்யாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .இன்னிக்கு நரசிம்ஹாஜெயந்தி இப்போ தான் கோவிலில் இருந்து வந்தேன் என்னும் கிருஷ்ணா பகவான் கருணை குட்டிமா மேல் உண்டாக நான் வேண்டுகிறேன் ,,,

நியோ சொன்னது…

'ராஜ குமாரி' திவ்யாவிற்கு அன்பு வாழ்த்துக்களும் முத்தங்களும் ...
மகளை பத்து மாதம் மனதால் சுமந்த தோழருக்கு அன்புகள் ...

ஜெய்லானி சொன்னது…

குழந்தைக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..!!

LK சொன்னது…

@ஆசியா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

@பத்மா

நன்றிங்க

@மங்குனி அமைச்சார்

நன்றி அமைச்சரே

@மேனகா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி அண்ணா

@தங்க்ஸ்

ரொம்ப நன்றிங்கோ அக்கா

@ஆனந்தி
கவித்துவமான வாழ்த்துக்கு நன்றிஹை


@neo
முதல் வருகைன்னு நினைக்கிறேன். நன்றிங்க

@சந்தியா

நன்றிங்க

@ஜெய்
நன்றி பாஸ்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குட்டிச் செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் செல்லக்குட்டிக்கு எல்லா நலங்களையும் அருளட்டும்.

அமைதி அப்பா சொன்னது…

பாப்பாவிற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்வையாளன் சொன்னது…

convey my wishes

LK சொன்னது…

நன்றி அமைதி அப்பா, நாகராஜ், பார்வையாளன்

vanathy சொன்னது…

எல்கே, திவ்யா குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காலம் கடந்து வாழ்த்தியமைக்கு மன்னிக்கவும்.

LK சொன்னது…

நன்றி வானதி