Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பிரிந்தது ஏனோ ?

அலைபேசியின் அழைப்பில் உன் குரலை  எதிர்பார்த்து ஏமாந்தேன் .. பேருந்து நிறுத்ததிலே உன் இரு கண்களை தேடி  விழிகள் பூத்தது ... தினமும்...


அலைபேசியின் அழைப்பில்
உன் குரலை  எதிர்பார்த்து
ஏமாந்தேன் ..

பேருந்து நிறுத்ததிலே
உன் இரு கண்களை
தேடி  விழிகள் பூத்தது ...

தினமும் நீ வரும் வழி
பார்த்து காத்திருந்தேன்
கரைந்தது நேரம்தான் ...

கடற்கரையில் அலைகள்
மட்டும் வந்து மோத
வெற்று  மனிதனாய் நான். ..

அன்னையாய் எனை
அரவணைத்து
கலக்கங்கள் தீர்த்தாயே ..

கோபத்தில் நான் கத்த 
தென்றலாய் சாந்தப்படுத்தினாய் ..

சோகத்தில்  இன்று நான்
 எங்கே சென்றாய் நீ ??

(பி.கு காரணம் இன்றி எனை பிரிந்த தோழிக்காக எழுதியது )

28 கருத்துகள்

தக்குடு சொன்னது…

ஒப்பாரி ஸ்டார்ட் பண்ணியாச்சு போலருக்கு???.....:)

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஊருக்குப்போன தங்க்ஸ் எங்கிருந்தாலும் சீக்கிரம் பறந்துவரவும். அதுவரை நாங்க சாக்லெட்டெல்லாம் கொடுத்து அழாம பாத்துக்கறோம் :-))))))

உண்மையிலேயே கவிதை நல்லாருக்கு. அடிக்கடி எழுதுங்க.

பெயரில்லா சொன்னது…

தக்குடு பாண்டி கமெண்டுக்கு :)

SathyaSridhar சொன்னது…

Nalla kavithai ungalai vittu pirintha thozhiya ninaichu rombhavum manam urugi paadirukkeenga paa...

Geetha Sambasivam சொன்னது…

என்ன சொன்னீங்களோ, கோவிச்சுண்டு போயிருக்காங்க, சமாதானமாச் சொல்லிக் கூட்டிண்டு வந்துடுங்க,

சுந்தரா சொன்னது…

இந்த சோகக்கவிதையைப் பாத்தா உங்க பிரியமான தோழி மனசு மாறி வந்துடுவாங்க :)

கவிதை நல்லாருக்கு.

ஐயப்பன் சொன்னது…

அகா, அகா, அககா அருமை நண்பரே... கவலை வேண்டாம், எல்லாம் தேடிவரும்...

"It is better to light a candle then curse the darkness"

நட்புடன்,
TSN,Harur

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Romba Nalla irukku.. karthik..

Unga thozhi romba lucky :)

Ananya Mahadevan சொன்னது…

//ஒப்பாரி ஸ்டார்ட் பண்ணியாச்சு போலருக்கு???.....//
:P
டியர் தக்குடு : ”இன்னொரு முறை சொல்லுங்க.... “

Ananya Mahadevan சொன்னது…

இவ்ளோ நீ பீல் பண்ணும்போதே தெரியுது, எந்த அளவுக்கு அந்த பொண்ணை நீ படுத்தி எடுத்து இருப்பேன்னு. உன் டார்ச்சர் தாங்காம தான் அம்மணி ஜுட் போல்ருக்கு.

சரி சரி அழுவாத.. நல்லா எழுதி இருக்கியே!!! அருமை. என் கண்லேயும் தாரை தாரையா கண்ணீர் வழிஞ்சுடுத்து. :))

Chitra சொன்னது…

கார்த்திக்கின் (ex) தோழி...... எங்கே இருந்தாலும் உடனே வந்து இந்த கவிதையை படிக்கவும்........

எல் கே சொன்னது…

@தக்குடு
ரசிக்க தெரியவில்லை உமக்கு


@சாரல்
நன்றிங்க..இந்த கவிதைக்கும் தங்க்ச்கும் சம்பந்தம் இல்லை

@அம்மணி

நீங்களுமா :(

எல் கே சொன்னது…

@சத்யஸ்ரீதர்

நன்றிங்க . தக்குடு மீண்டும் ஒரு முறை இந்த கருத்துக்களை படிக்கவும்

@கீதா

பாட்டி எங்க இருக்கணு தெரிஞ்ச இந்த கவிதை எதுக்கு எழுதணும்

எல் கே சொன்னது…

@சுந்தரா

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. தொடர்ந்து வாங்க

@சபரிநாதன்
முதல் வருகை என்று நினைக்கிறன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@ஆனந்தி

நன்றிங்க..

@அனன்யா
:)//என் கண்லேயும் தாரை தாரையா கண்ணீர் வழிஞ்சுடுத்து.///
தொடச்சிக்கோ

@சித்ரா

அவங்க இணையத் தளப் பக்கமே வரமாட்டங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

நல்லா இருக்குங்க தோழி கவிதை. எனக்கும் இப்படி பிரிஞ்ச ஒரு தோழி கதை இருக்கு, ஆனா பிரிஞ்சது அவ இல்ல நான் தான். உங்க கவிதை படிச்சதும் அந்த ஞாபகம் தான் வந்தது. நல்ல வார்த்தை கோர்வை (எப்பவும் உங்க ப்ளாக்ல கலாய்ச்சு கமெண்ட் போட்டு பழகிட்டு இப்படி போடறது வித்தியாசமா இருக்குங்க LK )

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

புது போட்டோ மாத்தி இருக்கீங்க போல... ஜூனியர்ம் அம்மணியும் தானே. அவிக ஊர்ல அதாவது எங்க ஊர்ல எடுத்த படமா? நல்ல இருக்கு. குட்டி செம சுட்டியா இருக்கும் போல

Priya சொன்னது…

குடுத்து வைக்காத தோழி;(
இப்ப‌டி க‌விதையாய் உருகும் தோழ‌னை விட்டு ஏன் பிரிந்தார்க‌ளோ?!

எல் கே சொன்னது…

@அப்பாவி தங்கமணி

எப்பவும் ஒரே மாதிரி இருந்த எப்படி ?? ஒரு நாள் வித்யாசமா பின்னூட்டம் போடுவோம்

உங்க ஊர்ல எடுத்த படம் இல்லை இது. பழனில எடுத்தது. ஜூனியர் செம வால்தான்

எல் கே சொன்னது…

@பிரியா

:( என்னங்க பண்றது விதின்னு ஒன்னு இருக்கே . அது வலியது

KUTTI சொன்னது…

DEAR LK

THANKS FOR VISIT MY PAGE AND YOUR SWEET COMMENTS

Asiya Omar சொன்னது…

எல்.கே இந்த பெண் பதிவர்கள் சந்திப்பில் உலகமே மறந்து போச்சு.கவிதை எழுத வைத்த அந்த தோழிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்,சில பெண்களை புரிந்து கொள்வது கஷ்டம்.நீங்க இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணிண்டு...நாலு போட்டோ எடுத்தோமா நாலு கவிதை எழுதினோமான்னு இல்லாமா?

Jaleela Kamal சொன்னது…

கவிதை நல்ல இருக்கு.

(பிரிவு என்பது எல்லோருக்கும் உண்டாச்சே)

பெயரில்லா சொன்னது…

கவிதை நல்லா இருக்கு ...அதெப்பிடி பா காரணம் இல்லாமல் தோழி விட்டு போனா ...சரி சரி நம்பறேன் ...கோபம் வேண்டா சும்மா கிண்டல் பண்ண தான் இப்பிடி எல்லாம் எழுதினே ..

எல் கே சொன்னது…

@ஆஸியா
சில பெண்களை அல்ல , பல பெண்களை புரிந்து கொள்ள முடியவில்லை

@ஜலீலா

சரிதான். ஆனாலும் இந்த மனசு கேட்க மாட்டேங்குது

@சந்தியா
:)

Harini Nagarajan சொன்னது…

romba nalla irukku! antha thozhi seekrama vanthu seruvaanga unga arumai therinchaa! :)

விக்னேஷ்வரி சொன்னது…

இது போன்ற ஒரு கவிதைக்காகத் தான் தோழி பிரிந்ததோ...

நல்லாருக்கு.

எல் கே சொன்னது…

nandri harini and vigneswari