மார்ச் 12, 2010

இதழில் கதை எழுதும் நேரம் I

இந்த மார்ச் மாதம் இரண்டு முக்கிய நிகழ்வுகள்.ஒன்று ஐ . பி . ல். மற்றொன்று வேழம் பத்திரிக்கை வெளியீடு .. நண்பர்களே நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டிருக்கும் வேழம் பத்திரிக்கை நாளை காலை 7 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது.

பத்திரிக்கை வெளியாக உள்ள இணைய முகவரி http://vezham.co.cc

உங்கள் ஆதரவை தேடி

LK

13 கருத்துகள்:

அநன்யா மஹாதேவன் சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்திக்! ஆவலுடன் வெயிட்டிங்கு!

LK சொன்னது…

danqq

அமைதிச்சாரல் சொன்னது…

வாழ்த்துக்கள் l.k.

Ananthi சொன்னது…

Best Wishes..karthik..

Waiting to read it ;)

பெயரில்லா சொன்னது…

Besh wishes

LK சொன்னது…

Thanks ammani, saral and ana
yes book is published its ready to be read

Veliyoorkaran சொன்னது…

சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

கீதா சாம்பசிவம் சொன்னது…

தாமதமான வாழ்த்துகள் நம்பியார்ஜி! பத்திரிகை வெற்றிகரமாய் நடக்க வாழ்த்துகள்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

கலக்கறீங்க கார்த்தி சூப்பர்...
ஒரு சந்தேகம்...உங்க பத்திரிகைல எழுதினத எங்க ப்ளாக்ல போடலாமா கூடாதா...சொல்லுங்க...நானும் எழுதறேன்

LK சொன்னது…

@appavi tangamani

பத்திரிக்கைல வந்தப்புறம் போடலாம் . உங்க படைப்புக்கான காப்புரிமை உங்களிடமே ...

Thanks

LK சொன்னது…

thanks geetha paati

பித்தனின் வாக்கு சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே. எங்களின் ஆதரவு என்றும் உண்டு. என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். நன்றி.

LK சொன்னது…

@பித்தனின் வாக்கு
நன்றி நண்பரே. தொடர்ந்து படித்து உங்கள் நண்பர்களையும் படிக்க சொல்லுங்கள்