பிப்ரவரி 04, 2010

தமிழக கோவில்களின் நிலைமை

ஒரு சக பதிவர் (கீதா மேடம் ) அவருடைய பயணத்தில் பார்த்த கோவில்களின் நிலைமை பற்றி எழுதி இருந்தார். பல கோவில்களுக்கு நிறைய நிலங்கள் ,சொத்துகள் உண்டு. ஆனாலும் அவை மிக மோசமான நிலையில் இருக்கின்றன. என்ன காரணம்? எங்கே தவறு?

கோவில்களுக்கு சொத்து இருக்கிறது . அதில் கடைகள் இருக்கின்றன அல்லது விவசாயம் நடக்கிறது. அனால் அந்த வருமானம் கோவிலை சென்று அடைகிறதா? சென்று அடைந்தாலும் அதை கோவிலின் நலனுக்காக உபயோகபடுத்த முடிகிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்.

கோவிலின் மொத்த வருமானத்தில் இத்தனை சதவீதம் மட்டுமே சம்பளமாக தரப்படவேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது . எத்தனை கோவில்களுக்கு சொத்துகளில் இருந்து அதிக வருமானம் வருகிறது? பெரிய கோவில்களின் சொத்துகளுக்கே வருமானம் வருவதில்லை . காரணம் மக்களின் அலட்சிய போக்கு . கோவில் இடம்தானே? அதற்கு எதுக்கு ஒழுங்காக வாடகை தர வேண்டும்? மிக பெரிய இடமாக இருக்கும் அதற்கு வாடகை மிக மிக சொற்பமாக தருவார்கள். அதை ஏற்றினாலும் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெறுகிறார்கள். அரசாங்கமும் போதிய கவனம் செலுத்துவது இல்லை.

கோவிலை சீரமைக்கவும் கோவிலுக்கு என்று இருக்கும் பணத்தை எடுக்க இயலாது . அதற்கு என்று ஒரு குழு அமைத்து பொது மக்களிடம் வசூல் செய்துதான்செய்ய வேண்டும்,. கோவில் பணத்தில் இருந்து மிக மிக சிறிய தொகை மட்டுமே கிடைக்கும் . அதற்கும் பல இடங்களில் பெட்டி தரப்படவேண்டும்.

சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வார்கள். அதை மக்கள் உணர வேண்டும். நாம் சொந்தமாக ஒரு கட்டிடம் கட்டி அதை வாடகைக்கு விட்டால் என்ன வாடகை கேப்போமோ அதை தர முன்வரவேண்டும். புதிய கோவில்கள் கட்டுவதை விட மோசமான நிலையில் இருக்கும் பழைய புராதன கோவில்களை சீரமைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

எனது தந்தை கோவில் தர்மகர்த்தாவாக இருப்பதினால் ஒரு கோவிலை நிர்வகிப்பதும் அதை சீரமைத்து கட்டுவதும் எவ்வளவு கடினம் என்று நேரில் பார்த்து இருக்கிறேன், மேலும் தாம்பரம் அருகில் உள்ள மணிமங்கலத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் சீரமைப்பிலும் மேற்கூறிய சிரமங்களை அனுபவித்தோம் .

அரசாங்கம் கோவில் சீரமைப்பு தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். மக்களும் கோவில் தொடர்பான விசயங்களில் உதவ வேண்டும்

38 கருத்துகள்:

அமைதிச்சாரல் சொன்னது…

//புதிய கோவில்கள் கட்டுவதை விட மோசமான நிலையில் இருக்கும் பழைய புராதன கோவில்களை சீரமைக்க முயற்சி எடுக்க வேண்டும்.//

இதுதான் சிறந்த வழி. நம்ம வீட்டுல சின்ன பழுதுன்னா அதை சரி செய்வோமா.. இல்லை, அப்படியே விட்டுடுவோமா?. அப்ப கோவில் விஷயத்தில் மட்டும் ஏன் தயக்கம்.

புதுகைத் தென்றல் சொன்னது…

தமிழகக்கோவில்களின் நிலைமையைச் சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.

கீதா சாம்பசிவம் சொன்னது…

மிக மிக வேதனைப்பட வைக்கும் விஷயம் எல்கே. என்னனு சொல்லமுடியும்?? சில விஷயங்களைப் பளிச்சுனு எழுதவும் முடியலை. அதே சமயம் தொட்டுச் செல்லவும் வேண்டி இருக்கிறது. உங்களுக்கு அநுபவம் இருப்பதினால் புரியும்னு நம்பறேன். :((((((((

பெயரில்லா சொன்னது…

கோயில் சீரமைக்கறது ஊர்கூடி தேரிழுக்கறமாதிரி. எல்லாரும் சேந்து பண்ணாட்டி நடக்கறது கஷ்டம்.

vinothamanavan சொன்னது…

Hmmm Unmaithaan...Dravida arasaangam irukkum varai Kovilai seerakkuvathu enbathu pagal Kanavu...Yenedraal Kovil varumaanathai kollai adippadhu avargal Thaan....

Aparna சொன்னது…

nammale mudinjadu kandippa seyyanum,oorkoodi ther izhukire madri

Aparna சொன்னது…

nammale mudinjadu kandippa seyyanum

LK சொன்னது…

//மிக மிக வேதனைப்பட வைக்கும் விஷயம் எல்கே. என்னனு சொல்லமுடியும்?? சில விஷயங்களைப் பளிச்சுனு எழுதவும் முடியலை. அதே சமயம் தொட்டுச் செல்லவும் வேண்டி இருக்கிறது. உங்களுக்கு அநுபவம் இருப்பதினால் புரியும்னு நம்பறேன். :((((((((//

Correct Geetha patti

LK சொன்னது…

//இதுதான் சிறந்த வழி. நம்ம வீட்டுல சின்ன பழுதுன்னா அதை சரி செய்வோமா.. இல்லை, அப்படியே விட்டுடுவோமா//

athan problem.. kovil enna namma veeda ithu change aganum

LK சொன்னது…

@chinna ammini

correct. Muthal murai ungalai pakkaren . welcome

LK சொன்னது…

//Hmmm Unmaithaan...Dravida arasaangam irukkum varai Kovilai seerakkuvathu enbathu pagal Kanavu...Yenedraal Kovil varumaanathai kollai adippadhu avargal Thaan.//

solli adanga padthan mudium vinoth

LK சொன்னது…

@aparna

yes thats what i am trying to say. we have to make attempt

Pradeep Venkat சொன்னது…

gud blog lk... sila samayam arasangame kovil nilatha patta pottu kudukaraanga(free aa :P)..ella periya kovil kum oru board form panna thaan ithai ellam thavirka mudiyum :)

கீதா சாம்பசிவம் சொன்னது…

Correct Geetha patti//


grrrrrrrrrrஅ(வ)ம்பி, ஒரு நல்ல பையரை இப்படிக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி இருக்கீங்களே???? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P:P:P:P:P:P

வானம்பாடிகள் சொன்னது…

சரியான அலசல்.

LK சொன்னது…

@வானம்பாடிகள் : nandri meendum varunga

@geetha : unmaya sonna ellarukum kobam varum :D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல விஷயம், வாழ்த்துக்கள்...

LK சொன்னது…

@அண்ணாமலையான்: muthal varavu endru ninaikiren.. todarnthu varuga

vivek சொன்னது…

... good one btw

LK சொன்னது…

thanks guru

குட்டிசாத்தான் சிந்தனைகள் சொன்னது…

Not only the temples, many historical places have the same story.
All those temple lands are occupied by politicians or their binami then what official people ll do.
More over frankly speaking namma podhu janathuku thaan "ILAVSAMA YETHAVATHU KEDACHA PODHUME".
"yellaraium aantha kadavul thaan ketkanum, but actor kamalhasan soldra mathir, nanum soldren " Kadavul illanu sollala, iruntha indha thappe nadakathunu thaan solldren"

அமைதிச்சாரல் சொன்னது…

நான் சொல்ல வந்ததை, சரியா சொல்லலைன்னு நினைக்கிறேன். கண்ணெதிரே கோவில் கொஞ்சம், கொஞ்சமா சிதிலமடைவதை பார்த்துக்கொண்டு, சும்மா இராமல்,எல்லோரும் சேர்ந்து செய்தால் இது நடக்கும்.

மனது இருந்தால் மார்க்கமுண்டு, இல்லையா?

Mitr Friend - Bhushavali சொன்னது…

Ya know what, forget government to support temples. They are far too engrossed in 'Pagatharivu' to think about temples.
And (This might sound too rebellious, but still)we Hindus are too kind hearted and we let all this happen to us!!!
Imagine, someone composing a sexy song with a Carol song tune or Qawali Tune. The whole nation will face serious troubles. But we let our Kandha Sashti Kavasam and Venkataramanana Govinda songs to be used in a sexy (rather, lusty!!!) way in Naan Avan Illai. This is just an example. There are several several examples that you'd know.
Guess, we have get into some serious action to get rid of these nonsense happening to us...

LK சொன்னது…

@thozhi
ur right.. ithu mattum illa ippa namma matha palakathia copy adichu evlavo nadakuthu... ithellam ippa nika potho

டவுசர் பாண்டி சொன்னது…

//பழைய புராதன கோவில்களை சீரமைக்க முயற்சி எடுக்க வேண்டும்.//

சூப்பர் தலீவா !! இது தான் வோணும் !! நல்லா சொன்னீங்கோ தல !!

தக்குடுபாண்டி சொன்னது…

//Correct Geetha patti//

கீதாபாட்டியின் பேரன் பேத்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜாஸ்தியாயின்டே போகுது...:)suuuuuuuper LK!

LK சொன்னது…

@டவுசர் பாண்டி

தேங்க்ஸ் தலைவா

@டக்குடு பாண்டி

பாட்டின பேரன் பேத்திங்க ஜாஸ்தியா இருக்கறது iyarkai

கீதா சாம்பசிவம் சொன்னது…

தக்குடு!!!! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., ஒரு நல்ல பையரை அண்ணனும், தம்பியுமாச் சேர்ந்து இப்படியாக் கெடுத்து வைக்கிறது??? :P:P:P:P:P:P:P

Harini Sree சொன்னது…

endingla neenga ketathu 100% right irukara kovilgala ellam ozhunga paramarichaale pothum! Theruvukku theruvu irukara chinna chinna kovilgala paramarikkara alavukku pala periya kovilgala paraamarikka mudiyalangarathu nijamave vethanaikuriya vishiyam thaan!

LK சொன்னது…

@geetha

nalla payyarnu ceriticate kodutathuku nandri

@harini

ya right

பேநா மூடி சொன்னது…

நல்ல பதிவு...,

LK சொன்னது…

@penamoodi

varugaiku nandri.. meendum varuga

மதுரையம்பதி சொன்னது…

நல்ல இடுகை....அரசுக்கு வருமானம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது....வருமானம் இல்லாத கோவில்களைக் கண்டுகொள்வதில்லை, தனியார் குழுக்கள் சேர்ந்து செய்வதில் இருக்கும் சிக்கல்கள் அனுபவித்தவர்களுக்குத் தெரியும் :(

LK சொன்னது…

@maduraiyambathi
thanks . please read other posts also

chinnappenn2000 சொன்னது…

ஒரு யோசனை.பேசாம தமிழகத்திலிலுள்ள கோவில்களை இந்த நாத்திகம் பேசும் கீழ்த்தரமான திராவிட தமிழ் முண்டங்களிடமிருந்து பிடுங்கி இஸ்லாமியர்களிடமே பராமரிக்க கொடுத்து விட்டால்?

chinnappenn2000 சொன்னது…

ஒரு யோசனை.பேசாம தமிழகத்திலிலுள்ள கோவில்களை இந்த நாத்திகம் பேசும் கீழ்த்தரமான திராவிட தமிழ் முண்டங்களிடமிருந்து பிடுங்கி இஸ்லாமியர்களிடமே பராமரிக்க கொடுத்து விட்டால்?

LK சொன்னது…

vaanga chinnapeen.. nalla idea

hayyram சொன்னது…

//அரசாங்கம் கோவில் சீரமைப்பு தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். மக்களும் கோவில் தொடர்பான விசயங்களில் உதவ வேண்டும்.//

கோவில் நிலங்களை சுவாகா பண்ணுவதையும் தடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்துக்கோவில்கள் ஷாப்பிங்க் காம்பிளெக்ஸ்களாக மாறிவருகிறது. அதையும் தடுப்பதும் நல்லதே!

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com