ஜனவரி 22, 2010

Wedding Day

Everyone love to turn back and look at their life and cherish some of days or events that took place in their life. For most of the people, wedding day is a unforgettable incidence (either way :D)in the life. Here on my 3rd wedding anniversary i love to share such a moment,

In 2006 i was working in the night giving support to US customers.Like most of the parents, my father also not happy about me working in Night shift. He wants to know whether i will get day job or not. So one fine day he took my horoscope and checked with the person who is close to our family and known for his astrological knowledge.Upon seeing my horoscope,he told my father that time is fine for to arrange marriage for him.(enna oru villathanam, enga appa kettadhu onnu, ivar sonnathu onnu). erakuraya athe samaythula, en appavoda atthai payyan enga appaku phone panni en ponnuku kalyanam panlamnu irukom, unga payyan jatagam poruthama irukanu parkalmanu ketter. En appavum sari kudunga pakkalamnu jatagathai vanitar. intha matter ethuvum enkitta sollala.

Suddena oru naal en appavum ammavum chennai vanthanga. Appuramthan enaku visyame terium. Appuram jatagam poruthamla paarthu ellam porunthi iruku marriage panlamnu orutharku 3 peru certificate vera tandutanga. Ithu oru pakkam iruka, enakum Daytime job kidachiduchu. So ellarukum ore santhosam. Ponna pakkamaliye(unmaithanga, photokooda pakkala) ok solliachu.

Ponnu pakkarathuku(ok sonnapuram ethuku ponnu pakka ponanu ellarum kekarathu puriuthu)2 naalaiku munnadi job trainingkaga bangalore ponen. anga irunthu Saturday nite kilabi avasara avasarama salem vanthu, inga irunthu oru vanla kilambina, driver romba fasta ottinar vandiya. He took 4 1/2 Hours to reach coimbatore. Adukappuram anga poi en wifea parthu pesi mudichitu marubadium avasaram avasarama Salem vanthu chennai vanthu sernthen.(enna Aduta naalthan dutyla first naal enaku...)

appuram 2 vaaram kalichu Engagement salemla. adukum leave kidaikala so sundaythan engagement...adukum ithe avasara payanamthan. muthalnaal kilambi engagementku poitu anniku nitea again chennai return...ponnu paartha vegathilaye engagementum mudinchu pocchu... adukappuram oru 3 maasam gap iruduchu marriageku..

Marriage munnadi meet panrathu velila porathu ithukellam namaku vaipu illama pocchu. Because she was going to college that time also i did not have much leave in office. Sari phonelayavathu pesalamna appa avanga veetla mobile phone illa only landlinethan.. so phone panna yar edupanganu teriyathu.. nalla velai caller id iruduchu so en numbera partha vera yarum eduka mattanga..(:D)adukappuramthan avanga veetla mobile vanginanga..ippadiye oru 3 maasam pochu appuram jan 22nd coimbatorela marriage mudichathu. athukappuramum engaum honeymoon pola..marriage mudinchu 1 month kalichu honeymoon ponom ootyku.

I am happy about my married life till that. There might have been some misunderstandings here and there.But thats part and parcel of the life.we need to make sure those does not become big fights.

33 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நல்லாத்த்யான் இருக்கு!!!

ரெண்டு விஷயம் சொல்லணும்.

1. தங்க்லீஷ் வேணாம் படிக்க சிரமம். ஒன்னு ரெண்டு வரிகள்ன்னா ஓக்கே. இல்லாட்டா..... கண்ணு ...போச்(-:

ரெண்டாவது மாடரேஷன் வச்சுக்கிட்டு இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்க.

வேலைமெனக்கெட்டு யாரும் பின்னூட்டணுமான்னு போயிருவாங்க.

LK சொன்னது…

//1. தங்க்லீஷ் வேணாம் படிக்க சிரமம். ஒன்னு ரெண்டு வரிகள்ன்னா ஓக்கே. இல்லாட்டா..... கண்ணு ...போச்(-://

i write in tanglish because some of my friends are brought of outside tamilnadu though they can converse and read tamil some wat they are not able to read tamil athukagathan

//ரெண்டாவது மாடரேஷன் வச்சுக்கிட்டு இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்க.//

will do

LK சொன்னது…

//brought of outside tamilnadu though they can //

sorry they are from outside tamilnadu.. etho ninaipula type panniten

Swatz சொன்னது…

wish u a very happy married life:):)
it was a cute post:)..

Swatz சொன்னது…

yep..
n thanks a lot for writing tanglish:)
it was sweet of you.:)

அமைதிச்சாரல் சொன்னது…

திருமண நாள் வாழ்த்துக்கள்.

'தங்க்லீஷ்'... துளசிடீச்சர் சொன்னதை நானும் வழிமொழியறேன். இதையே சாக்கா வச்சு உங்க நண்பர்களுக்கு தமிழ் படிக்க கத்துக்கொடுங்களேன்.

ஆமா... எங்கேப்பா வடை,பாயாசம்.. :-))).

LK சொன்னது…

//திருமண நாள் வாழ்த்துக்கள்.

'தங்க்லீஷ்'... துளசிடீச்சர் சொன்னதை நானும் வழிமொழியறேன். இதையே சாக்கா வச்சு உங்க நண்பர்களுக்கு தமிழ் படிக்க கத்துக்கொடுங்களேன்.

ஆமா... எங்கேப்பா வடை,பாயாசம்.. :-)))./

nandri.. oralavuku ippa padipanga.. irunthalum alreay they are angry because i have posted last couple of posts in tamil.. vadai payasam veetuku vantha kidaikum

துளசி கோபால் சொன்னது…

நண்பர்களுக்காகத் தங்க்லீஷுன்னா பேசாம இன்னொரு பதிவை ஆரம்பிச்சுருங்க. காசா பணமா? அவுங்களுக்கு அப்படி எங்களுக்கு இப்படி.

ஒன்னு தமிழ், மற்றொன்னு தங்லீஷ்!

Satheesh சொன்னது…

flashbak nalla dan iruku,carry on

Satheesh சொன்னது…

flashbak nalla iruku

LK சொன்னது…

//நண்பர்களுக்காகத் தங்க்லீஷுன்னா பேசாம இன்னொரு பதிவை ஆரம்பிச்சுருங்க. காசா பணமா? அவுங்களுக்கு அப்படி எங்களுக்கு இப்படி.

ஒன்னு தமிழ், மற்றொன்னு தங்லீஷ்!//

will try

LK சொன்னது…

//flashbak nalla dan iruku,carry on//

thanks aparna

குட்டிசாத்தான் சிந்தனைகள் சொன்னது…

Lk. Once again Happy married life thru this too. Unga stroy nalla thaan irruku, naalla velai kalyanathannikku thaan ponna pathennu sollama vittengale. Anyway as yousaid in the last phrase the fights and misunderstanding is happen in life, but the beauty is making that too as a memorable gift.

Regards
Kuttisathan

LK சொன்னது…

//naalla velai kalyanathannikku thaan ponna pathennu sollama vittengale. //

munnadi appadithana iruduchi...thanks for ur wishes desikan

Swathy சொன்னது…

Many more happy returns of the day!! ur post is really nice n cute!! convey wishes n regards to ur wife n daughter

LK சொன்னது…

thanks swatz and swathy

என்றும் அன்புடன் உங்கள் ராஜா சொன்னது…

நல்ல நினைவு கூர்தல், அனைத்து மாப்பிள்ளைகளுக்கும் ஏற்படும் நிகழ்வுகள், குடும்பத்தலைவன் திரும்பி பார்க்க வேண்டிய பக்கங்கள்....
நல்ல முயற்சி....

என்றும் அன்புடன் உங்கள் ராஜா சொன்னது…

நல்ல நினைவு கூர்தல், அனைத்து மாப்பிள்ளைகளுக்கும் ஏற்படும் நிகழ்வுகள், குடும்பத்தலைவன் திரும்பி பார்க்க வேண்டிய பக்கங்கள்....
நல்ல முயற்சி....

LK சொன்னது…

thanks raja

Harini சொன்னது…

Kalyana naal vaazhthukkal! :)

வல்லிசிம்ஹன் சொன்னது…

நன்றி எல்.கே. உங்க அனுபவம் ரொம்ப ரீசண்டா நடந்துருக்கு.
புதுசாவும் ,இனிமையாகவும் இருக்கு.
தமிழ்ல எழுதினா எங்களுக்கு சௌகர்யமாக இருக்கும்.
இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

vivek சொன்னது…

Yet another year of successful completion, hope by god's grace things r fine :)

Mitr Friend - Bhushavali சொன்னது…

Thala,
What a flashback and what a nice dedication to your wife.!!!
Congrats on your wedding anniversary.. :)

Style on a Casual Date - Fashion Panache
Blogger's Choice Award - My Travelogue

LK சொன்னது…

thanks harini

@valli
nan romba chinna payyan :D

@busha

thanks thozhi

@guru

thanks

narayanan சொன்னது…

Wish you a very very happy married life.

LK சொன்னது…

thanks narayanan

நசரேயன் சொன்னது…

டீச்சர் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்

LK சொன்னது…

//டீச்சர் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்//

இனி பதிவுகள் தமிழில் இருக்கும் . வருகைக்கு நன்றி . மீண்டும் வரவும்

கீதா சாம்பசிவம் சொன்னது…

அட??? தெரியாமப் போச்சே, தாமதமான வாழ்த்துகள். மனம் நிறைந்த சந்தோஷத்தோடு கொண்டாடி இருப்பீங்கனு நம்பறேன்.

LK சொன்னது…

//அட??? தெரியாமப் போச்சே, தாமதமான வாழ்த்துகள். மனம் நிறைந்த சந்தோஷத்தோடு கொண்டாடி இருப்பீங்கனு நம்பறேன்.//

thanks madam. yes it went well

Aranganayagi ARASAN சொன்னது…

கார்த்திக், மிக அழகான பதிவு.
தங்களுக்கு எங்களின் மூன்றாம்
ஆண்டு திரும‌ணநாள் வாழ்த்துக்க‌ள்

Aranganayagi ARASAN சொன்னது…

கார்த்திக், மிக அழகான பதிவு.
தங்களுக்கு எங்களின் மூன்றாம்
ஆண்டு திரும‌ணநாள் வாழ்த்துக்க‌ள்

LK சொன்னது…

thanks arasi