ஜூன் 04, 2008

Todays Poem

தணித்து விடுமா???

இளைஞனே!

புகையும் சிகரரெட்டினை
புகைப்பதினால்துன்பங்கள் புகைந்துவிடுமா?

மணக்கும் பான் பீடாவினைசுவைப்பதால்
வாழ்வு சுவைக்குமா?

நீ குடிக்கும் பீர்
உன்இலச்சிய தாகத்தைதணித்து விடுமா???

1 கருத்து:

Gayathri சொன்னது…

நல்லா சொலுங்க மண்டைல உரைக்கும் படி !