ஜூன் 11, 2008

முரண்பாடு

முரண்பாடு


நண்பனே!

படிப்பது தாய்நாட்டில்
இலவச கல்வி!
வேலையோ அயல் நாட்டில்!
கல்வி இலவசமாக பெற தாய்நாடு!
செல்வங்களை பெற அயல்நாடு!

சுற்றிதிரிய நீ நாடுவதோ
நவநாகரீக கன்னிகளை!
திருமணத்திற்க்கு நீ தேடுவதோ
சேலையுடுத்தும் ஆரணங்கை!

நண்பா!
ஏனிந்த முரண்பாடு????

கருத்துகள் இல்லை: