ஜூன் 11, 2008

எதிர்பார்க்காதே!

எதிர்பார்க்காதே!

காதலியை எதிர்பார்த்தாய்
படிப்பை இழந்தாய்!

அரசாங்க வேலையை எதிர்பார்த்தாய்
த‌னியார் வேலையை இழந்தாய்!

வரத‌ட்ச‌னை எதிர்பார்த்தாய்
ந‌ல்ல‌ மனைவியை இழந்தாய் !

தோழனே!
வாழ்வில் எதையும் எதிர்பார்க்காதே!

1 கருத்து:

Gayathri சொன்னது…

புதிய கீதையோ ??