ஜூன் 03, 2008

மெழுகுவர்த்திக்கு உயிர்
கொடுக்கஉயிர் விட்டது தீக்குச்சி!
நினைத்து நினைத்துஉருகியது
மெழுகுவர்த்தி!!

2 கருத்துகள்:

Gayathri சொன்னது…

ஆழாமான கருத்து எளிமையான நடையில் ! பலே

thirumathi bs sridhar சொன்னது…

very nice